உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலவெப்ப 487

வெளியிடும் படும் வெந்நீரூற்றுக்கள் (geysers) போன்றவற்றி லிருந்து வெப்பத்தை நிலத்திலிருந்து அமைப்புக்கள் இருக்கின்றனவாவென்ற ஆய்வு தொடங்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டுவரையில் நில வெப்ப மின் நிலையம் (geo thermal power station ) கட்டுவதை இலக்காகக் கொண்டு, நில வெப்ப மூலங்களைக் கண்டறிவதற்கான தீவிர ஆய்வு ஆற்றல், நிலவெப்ப 487 கள் மேற்கொள்ளப்படவில்லை. 1953 ஆம் ஆண் டில்,வைர பகுதியில் (Wairakei area) மின் நிலை யம் கட்டுவதற்குத் தேவையான அளவில் நீராவி கிடைக்கின்றதெனக் கண்டறியப்பட்டது. 1958 ஆம் ஆண்டு முதல் வைரகி நிலவெப்ப மின் நிலையம் முடிக்கப்பட்டது. இரண்டாவது நிலையம் 1963 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. நில வெப்ப மூலங்களை 50 இவ்வமைப்பு மாநில நெடுஞ்சாவை படம் 2. வானிலிருந்து காணப்பெறும் வைரகிப் பள்ளத்தாக்கு புதுச்சுற்றுலா விருந்தகக் கழகத்தின் தங்குவதற்கான கட்டிடங்களை முன்புறத்தில் காணலாம். எண் 2 க்குச் கிறிது தொலைவில் அமைந்துள்ளது.