உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நில்வெப்ப 503

ஆற்றல், நில வெப்ப 503 அட்டவணை 3. பயன்படுத்தும் முறைகளில் தற்போது நிலவி வரும் மற்றும் திட்டமிடப்பட்ட நில வெப்ப ஆற்றல் பயன்பாட்டிற்கான எடுத்துக் காட்டுகள் விளைபொருள் நாடு பயன்பாடுகள் கூழும், காகிதமும் நியூசிலாந்து ஆவியாக்குதல், முதன்மை, பக்குவப்படுத்துதல், உலர்த்துதல் மரக்கட்டைகளை நியூசிலாந்து உலர்த்துதல், நில வெப்ப வடிவம் துணை நீராவி நீராவி, உலர்த்துதல், ஐஸ்லாந்து படுத்துதல் வெப்ப நீர் பக்குவப்படுத்தல் ஈரணுச்செயல் ஐஸ்லாந்து உலர்த்துதல், வெப்ப நீராவி முறையாக்கம் மூட்டுதல், பனிக்கட்டியாக உறைவதைத் தடுத்தல் அ புல் உலர்த்துதல் ஐஸ்லாந்து உலர்த்துதல் வெப்ப நீர் கடற்பாசி உலர்த்துதல் ஐஸ்லாந்து உலர்த்துதல் வெப்ப நீர் கம்புளி இழைகளைக் ஐஸ்லாந்து வெப்ப மூட்டவும் நீராவி கழுவுதல் சோவியத்து உலர்த்தவும் நாடு கட்டிடப் பொருட்களை ஐஸ்லாந்து வெப்பமூட்டவும் நீராவி, வெப்ப நீர் நீரில் பதப்படுத்திப் உலர்த்தவும் பாதுகாக்கவும், உலர்த்தவும் கையிருப்பிற்கான ஐஸ்லாந்து உலர்த்துதல் வெப்ப நீர் மீன் உலர்த்துதல் கடல் நீரிலிருந்து ஜப்பான் ஆவியாக்குதல் நீராவி உப்பினை எடுக்க நில வெப்ப ஐஸ்லாந்து ஆவியாக்குதல் நீராவி உப்பினை எடுக்க போரிக் அமிலம் மீட்க இத்தாவி ஆவியாக்குதல் நீராவி வடித்திறக்குதல் ஜப்பான் வெப்பமூட்டவும் ஆவியாக்கவும் நீராவி திட்ட மிடப்பட்டுள்ளது. படம் 13 இலும் அட்டவணை 1 இலும் பொதுப் பயன்பாடுகளைக் கொண்ட பகுதிகள் கொடுக்கப் பட்டுள்ளன. வேதியியற் தொழிற்சாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் செயல்முறைப் படுத்தும் உருவாக்கப்படும் பல விளை பொருட்களுக்கு ஓர் அலகு விளைபொருள் மதிப்பிற்குத் தேவையாகும் நீராவியையும், மொத்த நீராவித் தேவையையும் அட்டவணை 2 இல் காணலாம். ஒரு குறிப்பிட்ட முறையில், நில வெப்ப ஆற்ற லின் பொருளாதார முதன்மையினை விளை பொரு பங்கிலிருந்து ளின் மதிப்பில் அது கொண்டுள்ள தீர்மானிக்கலாம். பயன்படுத்தப்பட்ட நீராவியைக் கொண்டோ, பிற வகையில் தேவைப்படும் புதை படிவு எரிபொருளின் அளவினைக் கொண்டோ இதனைத் தோராயமாகக் கணக்கிடலாம். வேறுபட்ட வடிவமைப்பின் விளைவும் அதன் காரணமான வேறு பட்ட முதலீடும் இக் கணக்கீடுகளில் கொள்ளப்படு கின்றன. விளைபொருளின் மதிப்பில் 5 முதல் 20% வரை வெப்ப இ இணையான ஆற்றல் பங்கினைக் கொண்ட பல வகைகள் நமக்குத் தெரிந்தவையாகும். தொழிலகச் செயல் முறைப் பயன்பாடுகளில் (process uses) நில வெப்ப ஆற்றலின் தற்போது நிலவி வரும் பயன்பாடும் திட்டமிடப்பட்ட பயன்பாடும் அட்டவணை} இல் கொடுக்கப்பட்டுள்ளன. வட ஐஸ்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்பாசியை (sea weed) உலர்த்துவதற்கான தொழிற் சாலை படம் 14 இல் காட்டப்பட்டுள்ளது.