ஆற்றல், நிலைப்பேறு 511
வெற்றிகரமாக உருவாக்கிப் பயன்படுத்துவதைத் தீர்மானிக்க இயலும். நூலோதி ஜெ.சு. 1. Kaufman, A,. Geothermal Power, U.S. Bureau of Mine, Circular 8320, Pitts Burgh, Pennysyl- vania, 1964. 2. Armisteas, H.C.H., Geothermal Energy, Review Research and Development UNESCO, Earth Sources Publication, 12, Paris, 1973. ஆற்றல், நிலைப்பேறு பொருட்பண்பியலின்படி ஒரு பொருளில் அடங்கிய மொத்த ஆற்றலின் அளவே ஆற்றல் நிலைப்பேறு inertia of energy) ஆகும். இதைக் கொண்டு, அப் பொருளின் நிலைப் பண்புகளை அறிந்து அள விட முடியும். ஒரு பொருளின் மொத்த ஆற்றல் E என்றும், அதனின் ஓய்வுப் பொருண்மை m, என்றும், ஒளியின் திசைவேகம் c என்றும் கொண்டால், பொருண்மை ஆற்றல் கோட்பாட்டின்படி, Emoc ஆகும். இதனை, எச். பாயின்கேர் (H. Poincare) கி. பி. 1900இல் பொதுவானதொரு இயக்கச் சமன்பாடாகக் கொண்டார். இதனையே பின்னர் கி.பி. 1905இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein ) தமது சிறப்புச் சார்புடைமைக் கோட்பாட்டிலிருந்து வருவித்து நிறுவினார், அணுக்கருவின் குறுகிய பருமாணமும், ஈர்ப்புத் தன்மையும் அணுக்கருத் துகள்களிடையே உள்ள விசையானது குறுகிய இடைவெளித் தன்மையும் (short range) வலிமையும் (strong) கொண்டு இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. இந்த விசையால் அணுக்கருத் துகள்கள் பிணைக்கப் படும்போது அவற்றின் பொருண்மையில் சிறிது அல்லது இரு அணுத் குறைவு ஏற்படுகின்றது. துகள்கள் இடைவினை புரியும்போது (interaction) அவற்றின் பொருண்மை ஆற்றலில் ஒரு சிறு பகுதி பிணைப்புக்காக இழக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக ஒரு புரோட்டான் (proton) ஒரு நியூட்ரானை (neutron) மிகு வலிமை விசையுடன் ஈர்த்து ஒரு கன ஹைடிரஜன் கருவை (டியூட்ரியம் உருவாக்கும்போது 34.5 ஜூல் செய்யப்படுகிறது. ஆகையால் இந்த அளவிற்கு ஆற்றலானது இழக்கப்படுகிறது. இதன் காரண ஹைட்ரஜனின் கன (heavy hydrogen) அணுக்கருவின் பொருண்மை, அக்கருவிலுள்ள புரோட்டான் நியூட்ரான்களின் கூடுதல் பொருண்மை (sum of the masses) விட 34.5ஜூல்/c குறைவாக உள்ளது. இதே போன்று அணுக்கரு மாகக் களை அளவு வேலை ஆற்றல், நிலைப்பேறு 511 சிதைவுறும்போதும், பிளக்கப்படும்போதும் ஓரளவு ஆற்றல் இழக்கப்படுகிறது. பொதுவாக, ஒரு பொருளின் பொருண்மை Am அளவு மாறுதல் அடைந்தால் அதனின் ஆற்றல் AE = c'. Am அளவு மாறுபடுகின்றது. ஒரு நேர்கோட்டில் செல்லும் ஒரு பொருளின் இயக்க ஆற்றல், K.E = 4mv' ஆகும். பொருளின் திசைவேகம் அதிகரிக்கும்போது அதன் பொருண்மை பெரும் மாறுதலை அடைகின்றது. பொருண்மை திசைவேகத்திற்கு ஏற்ப மாறுகிறது என்ற கருத்தை m mo என்ற சமன்பாட்டால் அறியலாம். இயக்கமற்ற ஓய்வு நிலையில் பொருளின் மொத்த ஆற்றலை moc என்றும், v என்ற வேகத்தில் இயங்கும் பொருளின் மொத்த ஆற்றலை mc" என்றும் கொண்டால் அதன் இயக்க ஆற்றல், K.E. என்றால், = mc³ moc³ KE. ஃ mc2 = KE + moc³ KE ஃm mo c2 + KE = மேற்கண்ட சமன்பாடுகளிலிருந்தும் ஒரு பொரு ளின் பொருண்மை, இயக்க ஆற்றல் அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது என்பது புலனாகின்றது. இதி லிருந்து பொருண்மை ஆற்றலும் ஒன்றுக்கொன்று ஈடானது என்பதும், ஒன்று மற்றொன்றாக மாறும் இயல்புடையது என்பதும் தெளிவாகின்றன. அணு உலைகளில் ஏற்படும் ஆற்றல் வெளிப் பாடும், சூரியன் விண்மீன்கள் ஆகியவற்றின் ஆற் றல் வெளிப்பாடும் இதனையே வலியுறுத்துகின்றன. சூரியனிடமிருந்து கதிர்வீச்சு முறையில் வெளியிடப் படும் ஆற்றலின் அளவானது 4,000,000 டன்/ நொடி பொருண்மை இழப்பாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பொருளின் மொத்த ஆற்றலின் அளவை அதன் ஓய்வு பொருண்மையின் அளவிலிருந்து எளிய ஆய் வின் மூலம் காண முடியாத ஒரு இக்கட்டான நிலையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டிடைனின்சார்புடைமைக் கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. பொருள்களின் பண்புகளிலிருந்து அப்பொருள்களின் ஆற்றலைக் கணக்கிட முடியும். கட- ஐன்ஸ்டைன் சார்புடைமைக் கோட்பாட்டின் படி, ஒளிக்கற்றையானது ஒரு விண்மீன் அருகே ந்து செல்கையில் அந்த விண்மீனின் ஈர்ப்பு விசை யினால் ஈர்க்கப்பட்டுத் திசைமாற்றம் அடைகிறது, எனவும் ஒரு பெரும் விண்மீனிலிருந்து வெளிப்படும்