உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நீர்மின்‌ 513

நாடு ஆற்றல், நீர்மின் 513 அட்டவணை 1. நீர்மின் ஆக்கத்தில் உலகில் முன்னேற்றமடைந்த ஒன்பது நாடுகளின் நீர்மின் வெளியீடு நிறுவப்பட்டுள்ள திறன் வெளியீட்டளவு ஆயிரம் கிலோ வாட்டுகள் மொத்தத்தில் % நாட்டினுடைய சொந்த 9 நாடுகளின் மயாத்தத்தில் அமெரிக்கா ஒன்றிய நாடு 56,586 14.6 29.9 269,580 15.7 34.4 சோவியத் நாடு 33,448 19.1 17.7 126,099 15.8 16.1 கனடா 30,601 65.5 16,1 160,984 74.5 20.1 ஜப்பான் 20,176 26.4 10.6 86,849 22.5 11.1 பிரான்சு 15,459 37.3 8.2 48,726 32.5 6.2 இத்தாலி 15,280 42.2 8.0 40,019 32.1 5.1 ஸ்பெயின் 11,054 58.5 5.9 32,283 52.2 4.1 ஜெர்மனி (மேற்கு) 4,842 8.9 2.5 14,054 5.4 1.8 இங்கிலாந்து 2,158 3.0 1.1 4,311 1.7 0.6 189,604 100.0 782,905 100.0 மொத்தம் அட்டவணை 4 இல் நீர்மின் ஆற்றலுக்கான ஒப்பிடத்தக்க நன்மைகளும் கட்டுப்பாடுகளும் வழங் கப்பட்டுள்ளன. பெரிய நீர்மின் திட்டங்கள் வழக்க மாக எதிர்நோக்கும் பிரச்சினைகளாவன (1) பெரிய அணைகளைக் கட்டுவதற்கு உயர்ந்த தொடக்கச் செலவு தேவையாகின்றது. இத்தகைய கட்டுமானத் தில் ஒரு முதன்மைக் கட்டமைப்பு (main structure) தேவையாகின்றது. ஆனால் இத்தகைய கட்டுமானங் களின் போது தேக்கக் கூட்டமைப்பினைக் (reservoir complex) கட்டி முடிப்பதற்குச் சிறிய அணைகள் கட்டுவது அடிக்கடித் தேவையாகின்றது. (2) பெரிய தொரு நீர் தேக்கத்தை உருவாக்குவதற்குச் சாலைகள், இருப்பு வழிப்பாதைகள், மின் செலுத்தத்திற்கான கம்பித் தொடர்கள் வேண்டும். மற்றும் சில இடங் களில் கிராமங்களில் வாழும் மக்களைக் கூட மாற்று இடத்தில் அமைக்கவேண்டியதாகின்றது. (3) காட்டுப் பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகளில், பல எண்ணிக்கையிலான வீடுகளையும், பண்ணை இடங் களிலுள்ள கட்டுமானங்களையும் நீக்க வேண்டிய தாகின்றது. (4) சுழலிகள் (turbines) போன்ற பெரிய சாதனங்களைத் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட காலம் ஆகின்றது. (5) அடிக்கடி வேளாண்மைக்கு அ.க. 3-33 ஏற்ற பெரும் அளவிலான நிலம் கைவிட வேண்டியதா கின்றது. (6) சில தனித்த தன்னலம் உள்ள மக்களால் இத்தகைய கட்டுமானங்களைத் தவிர்த்திட வேண்டு மெற்ற வன்மையான எதிர்ப்பு ஏற்படுகின்றது. அமெரிக்க ஒன்றிய நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நீராற்றலை முழுதும் பயன்படுத்த இயலாமைக்கான இரு காரணங்களாவன, (1) இன்று வரை அணைகள் கட்டப் பெறாதிருக்கும் பெரிய அள விலான நீராற்றல் மிக்க பகுதிகள் (2) அணைகள் கட்டப்பெற்று முழுமின் ஆக்க அளவினை அடையா மல் இருத்தல் என்பனவாகும். அட்டவணை 2 இல் இந்த இரண்டாவதாகக் கூறப்பட்ட கூறு தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தடைகள் இருந்த போதிலும் நீர் மின் ஆக்கத்தினை மேலும் அதிகரிப் பது நல்லதொரு அணுகு முறையாகும். இத்தகைய அணுகு முறையின் வாயிலாக அமெரிக்க ஒன்றிய நாடு களின் மின் ஆக்க அளவினை 20 ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக ஆக்கம் செய்யலாம். மேலும் நீர் மின் திறனை விரிவாக்கும்போது புதிய தொழில் நுட்பம் ஏதும் தேவைப்படுவதில்லை. அட்டவணை 3 இன் தொடர்பாகக் காணும் போது, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் தற்போதைய நீர்மின் ஆக்க அள மில்லியன் கிலோவாட் மணிகள் நாட்டினுடைய மொத்தத்தில்% சொந்த மொத்தத்தில்% 9 நாடுகளின்