உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 ஆற்றல்‌ நுகர்வு

528 ஆற்றல் நுகர்வு (மொத்த எரிசக்திப் பயன்பாட்டில் வெவ்வேறு எரிபொருள்களின் பங்கை எண்கள் சதவீதத்தில் குறிக்கின்றன). மலைகள் 67 21 א சமவெளிகள் 36 பாலை நிலங்கள் 65 32 27 23 5 மேலிருந்து வலமிருந்து இடமாக : விறகு. விவசாயக் கழிவுகள் சாணம், அடுப்புக்கரி, வர்த்தக எரிபொருள்கள். அ மொத்தத்துடன் ஒப்பிட்ட பருதி 1.0 0.9 0.8 எரிபொருள் மரம் 0.7 நிலக்கரி 0.6 0.5 0.4 காற்றும் நீரும். எண்ணெயும் வளிமமும் 0.3 0.2 வடிஎண்ணெய் 0.1 0 கால்நடைத்தீவனம் தொடர் வண்டிக்கரி, 1850 60 70 80 90 1900 10 20 30 40 50 60 1970 ஆண்டு படம் 3. எரிபொருள் பிரிவினைப் பொருளாதாரம் வட்டவிளக்கப் படம் அ. தாலும் புகை வண்டிக் கரியும் தீவனங்களும், எண்ணெய்களாலும், மற்ற வடிஎண்ணெய்களாலும் (distillate motor fuels) பெரிதும் மாற்றப்பட்டன. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் 1890க்கும் 1940க்கும் இடைப்பட்ட காலத்தில் நேரடிக் காற்றாற்றலும் நீராற்றலும் நீர் மின் திறனால் மாற்றம் பெற்றன. வேறு வடிவிலுள்ள ஆற்றல் நுகரப்படுவதற்கு முன் மின் ஆற்றலாக மாற்றிப் பயன்படுத்துதலின் ஆ. கட்டவிளக்கப்படம் விகிதம் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் சீராக வளர்ந் துள்ளது. 1925இல் தொடக்க ஆற்றல் வடிவை மின் சாரமாகமாற்றிப்பயன்படுத்தும் அளவு 1925இல் 9% முதல் 1970 இல் 27% ஆக உயர்ந்தது. மின் வளர்ச்சிப் பயன்பாட்டின் உயர்வுக்கான காரணம் இதுவரை மற்ற ஆற்றல் வடிவங்களைப் பயன் படுத்தி வந்த இடங்களில் எல்லாம் மின் ஆற்றலைப் பயன் படுத்தியது ஆகும் (படம் 4). நேரடியாக நீர்ச்சுழலிகள், உருளைகள், கப்பிகள்