ஆற்றல், நுகர்வு 529
ஆக்கப்பட்ட மின்சார விழுக்காடு 40 30 20 20 10 0 1920 1930 1940 1950 1960 1970 1980 ஆண்டு படம் 4. முதன்மை வளங்களும் மின்னாற்றலும் ஆற்றல் நுகர்வு 529 ஆகியவை மூலம் ஆலைகளில் எந்திரங்களை இயக்கப் பயன்படுத்தப்பட்ட நீராற்றலுக்கு மாற் றாக மறைமுகமாக மின்சாரம் பயன்படுத்தப் பட்டது. நேரடி நீராற்றலின் இடத்தை நீர்மின் ஆற்றல் எடுத்துக்கொண்டது. பயன்படுத்துவோரின் இடங்களிலேயே ஒளி, நிலையானவேலை மற்றும் வெப்பத்திற்காக எரிக்கப்பட்ட எரிபொருள்கள், இப்போது பயன்படுத்துவோரின் இடங்களிலில்லாமல் மின்திறன் ஆக்கப்படும் இடங்களில் எரிக்கப் பட்டன. பலவிதமாகப் பயன் மிக்க வேலைகளுக்காக நாட்டின் ஆற்றல் வளங்கள் பல வேறுபட்ட ஆற்றல் மாற்று முறைகளின் மூலம் பெறப்படுகின் றன. ஒரு நாட்டின் பாய்வின் வசுைமைப் படிமம் ஆற்றல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது (படம் 5). ஆற்றல் மூலங்கள் நீர்வீழ்ச்சி யுரேனியம் நிலக்கரி எண்ணெய் ஆற்றல் மாற்ற முறைகள் நீர்மின்னாக்கம் வெப்ப மின்னாக்கம் கூட்சுனல் பொறிகள் ஆற்றல் பயன்பாடுகள் ஒளியூட்டல் } ஒளி தொழிலக இயக்கம்) குளிர் பதனம் மற்றமின்தேவை திறன் போக்குவரத்தும் பண்ை வேலையும் சமையலும் வெந்நீர்த் தேவையும்) இயற்கை வளிமம் உலைகள் சூடேற்றிகள் அடுப்புகள் மாற்ற இழப்புகள் தேக்க இழப்புகள் கிடைக்கா ஆற்றல் பகுதி படம் 5. ஒரு நாட்டுப் பொருளாதாரத்தில் ஆற்றல் பாய்வின் வகைமைப் படிமம். அ. க. 3-34 இடச்சூடேற்றம் வெப்பம் தொழிலக செயல்முறை வெப்பத்தேவை