உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 ஆற்றல்‌, நுகர்வு

530 ஆற்றல் நுகர்வு டன் ஆற்றல் அளவை. ஆற்றல் நுகர்வைக் கருத்தில் எடுத்துக்கொள்ளும்போது சுரங்கத்தினர் நிலக்கரியை கணக்கிலும், எண்ணெய் எடுப்பவர்கள் எண் ணெய், பீப்பாய் கணக்கிலும், இயற்கை வளிமத்தைப் பரு மீட்டரிலும், மற்றும் மின்சாரத் துறையிலுள் ளவர்கள் நீர்மின்சாரம் கிலோவாட் மணியிலும் கணக்கிடப்படுகிறன.இவ்வாறு பல வழிகளில் கிடைக் கும் ஆற்றலின் அளவுகளை ஒப்பிட்டுப்பார்ப்பதற்கு ஒரே மாதிரியான நிலை நிறுத்தப்பட்ட அளவுகோல் தேவைப்படுகிறது. வெப்பத்தை உற்பத்தி வழக்கமாகப் பயன்படும் ஆற்றல் மூலங்களை அவை எவ்வளவு வெப்பத்தை உற்பத்தி செய்கிறன என்பதை வைத்து அளவிடலாம். புதைபடிவ எரிபொருள் கள், விறகு, தீவனம் ஆகியவை எரிதலின்போது எவ் வளவு வெப்பத்தை உற்பத்தி செய்யுமோ அதுவே அவைகளுடைய எண்வடிவ ஆற்றல் மதிப்புகளாகும். செய்ய அணுக்கரு எரிபொருளில் ஆற்றல் மதிப்பு, மின் ஆற்றல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அணுப்பிளவின்போது உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது. நீர்மின்சாரத்தை இருமுறைகளில் அளவிடலாம். அவை, முதலாவதாக, உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலைக் கொண்டு மின் சூடேற்றியில் எவ்வளவு வெப்பத்தை உற்பத்தி செய்கிறது என்ற அளவைக் கொண்டு அளத்தல், இரண்டாவதாக, அதே அளவு ஆற்றலை உற்பத்தி செய்ய எரிபொருள் எரித்து ஆற்றல் உண்டாக்கும் முறையில் தேவைப் படும் வெப்பத்தால் அளத்தல் என்பனவாகும். இவ்விரண்டு முறைகளில் இரண்டாவது முறைதான் நீர்மின் பொருளாதார முதன்மை நிலையைத் துல்லிய மாகக் காட்டும். அட்டவணை 2. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆற்றல் வளங்களின் உள்ளடக்கம் எண் ஆற்றல் வளம் 2 நிலக்கரி 2 கசடெண்ணெய் ஆற்றல் உள்ளடக்கம் 8.22கி.வா.ம/கிலோ 1700கி.வா.ம.பீப்பாய் அட்டவணை 3. 1970இல் உலக ஆற்றல் நகர்வு எண் 1 ஆதாரம் ஆற்றல் உள் விழுக்காடு ளடக்கம் (குவாட் 10 18 பி. வெ. அ) புதைபடிவ எரி பொருள்கள் 2 நிலக்கரி 65 30 பெட்ரோலியம் 77 36 இயற்கை வளிமம் 38 18 5 சூரிய ஆற்றல், 6 நீர்மின்னாற்றல் 13 6 மரபுவழி ஆற்றல் வடிவங்கள் விறகு, கழிவுகள் தீவனங்கள் 22 10 100 215 1. குவார்ட்-105.பி.வெ.அ.(B. t. u.) (பிரிட்டன் வெப்ப அலகு) 3412 பி. வெ.அ.-1 கிலோவாட் மணி. உறவையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆற்றல் பாய்வு விசையைச் செலுத்தும் போது, வேலை என்று அழைக்கப்படுகிறது. ஆற்றல் பாய்வு எப் பொழுது ஒரு வேலையில் விசையைச் செலுத்துவ தில்லையோ அப்பொழுது அது வெப்பம் என்று 10X10h பி. வெ.அ எரிபொருளை எரித்துப் பெறும் உயர் வெப்ப நிலை ஆற்றல் 10 கொதிகவன் அடி நீராவிச்சுழலி செறிகலன் 6 இயற்கை வளிமம் 0.3033 கி.வா.ம./பருமன் நீர்மின்சாரம் 1 கி.வா.மீ. வெப்பம் பணி 48109 பி.வெ.அ. மின்னாக்கிக்குத் தறப்படுவது. கி.வா.மீ.உற்பத்தி செய்யப்பட்ட நீர் மின்சாரம் 5 எரிபொருள் சமன் 3.07 கி.வா.ம. வெப்பம் [கி.வா.மணி வேலையும் வெப்பமும் வேலை அல்லது வெப்ப ஆக்கமே ஆற்றலின் முக்கிய பயன்பாடாகும். மேலும் அவற்றிடையே உள்ள வெப்பம் 6X10. பி.வெ.அ. காற்றுக்கோ குளிர் நீருக்கோ செலுத்தப்படுகிறது படம் 6. கொதிகலன் - நீராவிச் சுழலி - செறிகலன் அமைப் பில் ஆற்றல் பாய்வு