ஆற்றல். பாய்வு 535
ஆற்றல் பாய்வு 535 தங்களுடைய சொந்த தசைகள் ஆகியவற்றைப்பயன் படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் எந்திர ஆற்றலை உற்பத்தி செய்துப் பயன்படுத்தி வருகிறார்கள். வெப்ப ஆற்றலிருந்து எந்திர ஆற்றலை உற்பத்தி செய்வது ஒப்பிட்டளவில் அண்மைக்காலத்தில் தான் இயன்றது. நடைமுறையில் வெப்பத்தை எந்திர ஆற்றலாக நீராவி பொறியி னால் மாற்றுதல் 1770 களில் இங்கிலாந்தில் தொடங்கியது. இது தொழிற்புரட்சியின் தொடக் கத்தை குறித்தது. தற்போது வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று அழைக்கப்படும் சமுதாயங்கள் முழு வதிலும் நீராவிப் பொறிகளும் (steam engines ) வெப்பப் பொறிகளும் இரண்டு நூற்றாண்டுகளாக ஆகியவற்றின் வளிம ஆற்றல், விலங்கு ஆற்றல் இடத்தைப்பிடித்தன. இந்தப் படிப்படியான மாறுதல் அண்மைக் காலத்தில் தான் வளர்ச்சி அடைந்த நாடுகளில் நிறைவு பெற்றுள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகள் 1900களின் தொடக்கக் காலத்திலும் கூட தன்னுடைய எந்திர ஆற்றலை விலங்குகளிடமிருந்தும் மற்றும் வளிம ஆலைகளிலி ருந்தும் பெற்றது. ஆற்றல் மூலங்கள் வெப்பபொறிகள் மற்றும் நீர் ஆற்றல் ஆகியவற றின் மேல் முழுமையான சார்பு 1950களிருந்துதான் தொடங்கியது. எந்திர ஆற்றலை நெடுந்தொலைவுகளுக்குக் சும் பிகள் மூலம் எடுத்து செல்லப்படக்கூடியதும் ஒளி யாக அல்லது மீண்டும் எந்திர ஆற்றலாக மாற்றப் படக் கூடியதுமான மின்சாரமாக மாற்றுவது, ஆற்றல் மாற்றும் (energy conversion) தொழில்நுட் பத்தில் அண்மைக் கால வளர்ச்சியாகும். இவ்வாறு எந்திர ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதானது நடைமுறையில் 1880களில் தொடங்கியது. தற்போது வயல் வேலை மற்றும் போக்குவரத்து தவிர ஏறத் தாழ அனைத்து ஒளி, வழங்கல் மற்றும் எந்திர ஆற்றல் யாவும் மின்மயமாக்கப்பட்டு கரிமப் (organic matoricals) பொருள்களை எரித்து வெப்பம் உண்டாக்கப்பட்டதற்குப் பதிலாக தற் போது நிலக்கரி, எண்ணெய், இயற்கை வளிமம் ஆகிய புதை படிவு மூலம் எரிதல் வெப்பமானது பெறப்படுகிறது. வீழ்கின்ற நீரிலிருந்து இன்றள வும் சிறிதளவு எந்திர ஆற்றல் பெறப்படுகிறது. ஆனால் தற்போது அது மின்சார வடிவில் பெறப்படு ஆற்றல் மாற்ற முறைகள் விட்டன. நீர்வீழ்ச்சி எண்ணெய் நிலக்கரி வளிமம் 100% வெப்பம் இயக்கம் வெப்ப (7 597 * 199 1069 0 அடுப்புகள் பொறிகள் சூடேற்றிகள் உட்கனல் //100% ஒளி 55% ៥៤ បក தேக்க இழப்புகள் இழப்புகள் ஆற்றல் பயன்பாடுகள் கிடைக்கா ஆற்றல் பகுதி