544 ஆற்றல், பெட்ரோலிய
544 ஆற்றல், பெட்ரோலிய 1927, 1933 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகள் எண்ணெய்ப் பாதுகாப்பிற்கான கூட்டிணைந்த குழு வினரால் (Federal Oil Conservation Board) தயாரிக் கப்பட்டன. 1936 ஆம் ஆண்டு முதற்கொண்டு தொழிற்சாலையைச் சார்ந்த தொழில் நுட்பப் பிரி வினரால் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பெட்ரோ லியக் கையிருப்பு வளங்கள் ஆண்டு அடிப்படையில் முறையாக மறு ஆய்வு செய்யப்பட்டுத் தெரிவிக்கப் பட்டுள்ளன. தொடக்கத்தில் அமெரிக்கப் பெட் ரோலியக் கழகத்தின் பெட்ரோலியக் கையிருப்பு வளத்திற்கானகுழு, இத்தகைய மதிப்பீடுகளைத் தயா ரித்தது. இத்தகைய மதிப்பீடுகள், இயற்கை நில எண் ணெய்க் கையிருப்பு வளத்திற்கும் எண்ணெய் வயல் களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வடிக்கப்பட்ட பொருளைப் பெறுவதற்கான அனுபவ உரிமை அளிக்கும் ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறையிலமைந்த டங்களுக்கும் (lease condensate) மட்டுமே உரிய வாக அமைந்தன. 1966 ஆம் ஆண்டு அமெரிக்கப் பெட்ரோலியக் கழகத்தின் குழுவின் பெயர், கையி ருப்பு வளங்களுக்கும் ஆக்க அளவிற்கும் ஆன குழு (Committee on Reserves and Productive Capacity) என்று மாற்றியமைக்கப்பட்டது. நிரூபிக்கப்பட்ட கையிருப்பு வளங்களைச் சார்ந்து அக்குழுவின் பணி தொடர்வதோடல்லாமல், பேரளவுத் துணைக் குறிப் புகளை உருவாக்குவதும், அக்குழுவின் பொறுப்பாக் கப்பட்டது. இக்குழுவானது, மாவட்டத் துணைக் குழுக்களின் வழியாக இயங்கி, கையிருப்பு வளங் களுக்கான மதிப்பீடுகளையும் ஆக்க அளவினையும் தீர்மானிப்பதை முதன்மையான பொறுப்பாக மேற் கொண்டது. துணைக் குழுக்களுடன் இக்குழுவானது தனது பொறுப்புகளை நிறைவேற்றும்போது, நேரடி யாகவோ இணைந்து செயல்படுவதன் வழியாகவோ, தக்க அறிவினைப் பெற்ற தனி நபர்களுக்கு, குறிப் பிடத்தக்க அளவினைக் கொண்ட வயல்களை அவர் கட்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்குத் தனித்தன்மை வாய்ந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் துணைக் குழுவானது தேர்ந்தெடுத்த பல வயல்களை, அதனுடைய உறுப்பினர்களுக்கு வழங்கும். அட்டவணை 3 இல் அமெரிக்க ஒன்றிய நாடு களின் இயற்கை நில எண்ணெயின் மதிப்பிடப் பட்ட கையிருப்பு நிரூபிக்கப்பட்ட கையிருப்பு வளங்கள் estimated proved reserves) வழங்கப் பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட கையிருப்பு வளங் களில் சரியாக மூன்றில் ஒரு பங்கு டெக்சாஸ் மாநிலம் கொண்டுள்ளது. கையிருப்பு வளங்களில் அலாஸ்க்கா 4 இல், 1 பங்கினைக் கொண்டுள்ளது. டெக்சாஸ், அலாஸ்க்கா ஆகிய இவ்விரண்டினையும் சேர்த்துக் கணக்கிடும்போது இவை, பெட்ரோலியக் கையிருப்பு வளத்தில் 60 விழுக்காட்டுக்கும் மேலாகக் கொண்டிருப்பதைக் காணலாம். லூசியானா, கலி போர்னியா, ஓக்லஹாமா, வையோமிங் ஆகிய டங் அட்டவணை 3. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் உள்ள இயற்கை நில எண்ணெயின் மதிப்பிடப்பட்ட கையிருப்பு வளங்கள். (42 அ.ஒ.நா. பாய்கள், ஆயிரங்களில்) மாநிலம் அலபாமா இலினாய்ஸ் கான்சாஸ் கெண்டகி லூசியானா மிச்சிகன் மிசிசிபி மான்ட்டனா காலன்களைக் கொண்ட பீப் நிரூபிக்கப்பட்ட கையிருப்பு வளங்கள் 56,734 10,096,282 113,100 அலாஸ்க்கா அர்கான்சாஸ் கலிபோர்னியா 3,553,735 கொலராடோ 326,411 பிளாரிடா 208,149 174,883 இண்டியானா 29,383 453,394 48,193 5,028,478 62,002 312,458 241,248 நெப்ராஸ்க்கா 30,553 நியூ மெக்சிகோ 582,593 நியூயார்க் 9,246 வட டக்கு டக்கோட்டா 166,033 ஓஹியோ 127,385 ஓக்லஹாமா 1,303,004 பென்சில்வானியா 37,345 டெக்சாஸ் 12,144,057 244,397 34,040 949,779 6,526 36,339,408 உட்டா மேற்கு வர்ஜீனியா வையோமிங் பலவேறுவகைகள்* மொத்தம் அமெரிக்க ஒன்றிய நாடுகள் - ஆதாரம்: அ.பெ.க. அறிக்கை புத்தகம் 27 (மே 1973) இவற்றில், அரிசோனா, மிசௌரி, நெவாடா, தெற்கு டக்கோட்டா, டென்னசி, வர்ஜீனியா ஆகியன அடங்கும்