ஆற்றல், பெட்ரோலியம் 549
சொற்றொடர்களின் பொருள் விளக்கங்கள் மணற்பாறை. மணற்பாறை என்பது படிவுப் பாறையாகும். இப் படிவுப் பாறையானது குவார்ட் டின் மணிகளையோ quartz grains) அல்லது மற்ற கார்பனேட்டு அல்லாத கனிமப் பொருள் களையோ (non carbonate mineral) பாறைத் துண்டுத் துணுக்குகளையோ (rock debris) முதன்மை உட்கூறாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய தேக்க வகையில் கெட்டியாக்கப்படாத மணலும் (unconsolidated sand) மணற்பாறையும் (sandstone) சேறாகப் படிவுற்று உருவாக்கப்பட்ட பாறையும் (siltstone) உருண்டையான கூழாங்கற் களும் மணலும் சேர்ந்து உருவான கலவைப் பாறை வகையும் (arkose gray wacke) களிம நுண்பொடிகள் மிகுதியான மணற் பாறைவகையும் (arkose) நீரி கொண்டு னால் அடித்துக் போகப்பட்ட கிரா னைட்டுப் பாறை வகையும் (granite wash) கூழாங் கற்கள் இணைந்து திரண்டு உருவான உருள் திர ளையும் பாறையும் (conglomerate) படிவுப் பாறை யான சுண்ணக் கூழாங்கற் கலவைப் பாறையும் (sedimentary breccia) அடங்கும். கார்பனேட்டுப் பாறை. கார்பனேட்டுப் பாறை ஒரு படிவுப்பாறையாகும். இப் படிவுப் பாறை சுண் ணாம்புக் கல்லையோ (calcite limestone) you லது டோலமைட்டையோ (dolomite) முதன்மைக் கூறாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். பழம் பாறைகளின் கார்ப் உடைந்த துண்டுகளாலான னேட்டுகள் (clastic carbonates). இந்த வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. மணற் பாறைக் கார்பனேட்டுப் பாறை வகை யைச் சார்ந்த விளக்கங்களில் அடங்காத எல்லாத் தேக்கங்களும் மற்றவை (other) என்பதில் அடங் கும். மற்றவை என்ற இனத்தில் எரிமலை செயற் படுவதனால் உண்டான அனற் பாறைகளும் (ign- eous rocks) உருமாற்றப் பாறைகளும் (metamorphic rocks) மற்றும் சில வகைப் படிவுப் பாறைகளும் (sedi- mentary rocks) (அதாவது முறிவுற்ற எண்ணெய்க் களிப் பாறையும் சக்கிமுக்கிக் கல்போன்ற படிகக் கல் லான செர்ட்டும் (fractured shale and chert) அடங்கும். கட்டமைப்பைச் சார்ந்த அடைப்பு. கட்டமைப்பின் (structural deforma- குலைவு காரணமாகவும் tion) மற்றும்/அல்லது நீர்ம இயக்க விசைகளின் (hydrodynamic forces) காரணமாகவும், மூடுதல் (closure) ஏற்படுவதனால், தேக்கப் பாறையிலுள்ள நீர்ம ஹைட்ரோக் கார்பன்களுடைய இடப் பெயர்ச்சி நின்றுபோய் அடைப்பு உண்டாகின்றது. வளைகுடாக் கடற்கரையில் துளைத்து உட் சென்று உண்டாக்கப்பட்ட உப்புக் குவி மட்டத் தேக்கங்கள் (salt dome reservoirs) இந்த வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆற்றல், பெட்ரோலியம் 549 அடுக்கியற் படிவு அடைப்பு (stratigraphic entrap- ment) . இத்தகைய அடைப்பில் நீர்ம ஹைட்ரோக்கார் பன்களின் இடப்பெயர்ச்சி கீழ்க்கண்ட காரணங்க ளால் நின்றுபோய் உள்ளது. அவையாவன (அ) பல முனை மழுக்கப்பட்டதாலோ படிவுறாமையினாலோ (truncation or nondeposition) தேக்கப்பாறை நெரிப்பு உறுகின்றது அல்லது (ஆ) தேக்கப் பாறை யின் குறைந்த ஊடுருவ இடந்தரும் இயல்பு உள்ள சுழற் கூறுகளின் மாற்றம் (facies change) நெரிப்புச் (pinch out) சுழற் கூறுகளின் மாற்றத்தினால் ஹைட் ரோக் கார்பன்கள் டம் பெயர்தலுக்குத் தடை தருகின்றது. மேலும் கட்டமைப்புக் கூறுகள் அடைப் பிற்கான மீதமுள்ள மூடுதலை வழங்குகின்றன. இவ் விருவகை அடைப்புக்களும் உள்ள தேக்கங்க ளைக் கொண்ட வயல்களில் இறுதியாக மீட்கத்தக்க அளவுள்ள மதிப்பீடுகளும் (Istimates of ultimate recovery) தொடக்கத் தேக்க இருப்பிடத்தில் இருந்த எண்ணெயின் மதிப்பீடுகளும், உரிய வகையைச் சார்ந்த ஒவ்வொரு தனித்தனித் தேக்கத்திற்கும் ஒதுக் கப்படுகின்றன. அத்தகைய வகைகளில், வேறுபட்ட வதையைச் சார்ந்த அடைப்புகளில், ஆக்கத்தினைத் தனித்தனியாகக் கண்டுகொள்ள இயலாமற் போகும் போது ஒருங்கிணைந்த தேக்கங்களுக்கான இறுதி யான மீட்கத் தக்க அளவும் முதலில் தேக்க இருப் பிடத்தில் இருந்த எண்ணெயின் அளவும், பேரளவு இறுதியான மீட்சியை வழங்கும் வகைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இயற்கை நில எண்ணெய். வெளியிடப்பட்ட கையி ருப்பு வளங்களில் இயற்கை நில எண்ணெய் இயற் கையான நிலத்தடித் தேக்கங்களில் நீர்ம நிலையில் இருக்கும் ஹைட்ரோக் கார்பன்களின் கலப்பு என்றும் தரையில் பிரித்தெடுக்கும் அமைப்புகள் வழியாகச் சென்ற பின்னர் வளி மண்டல அழுத்தத்தில் நீர்ம மாக இருக்கும் பொருள் என்றும் தொழில் நுட்ப வியலாக இயற்கை நில எண்ணெய் வரையறை செய் யப்படுகின்றது. புள்ளி விவரத் தொகுப்பு முறையில் இயற்கை நில எண்ணெயின் பருமன் அளவாகக் குறிப் பிடுவதில் கீழ்க் கண்டவை அடங்கும். (அ) தொழில்நுட்பவியலாக நீர்மமாக வரையறை செய்யப்பட்ட இயற்கை நில எண்ணெய், (ஆ) இயற் கையான நிலத்தடித் தேக்கங்களில் வளிம நிலையில் இருக்கும் சிறிய அளவுகளிலான ஹைட்ரோக் கார் பன்கள் ஆனால் எண்ணெய் அதிர்ச்சி இழப்புகள் நுழைவாயிற் கதவுப் பகுதியில் மிகக் குறைந்த அள வில் குறைக்கப்படுகின்றன. நுழைவாயிற் கதவு அமையாமல், பல இறுக்கமாக அணிந்த பகுதி களைக் கொண்டும் வெண்கல உள்வரியால் ஆக்கப் பட்டும் பசை எண்ணெய்ப் பொருளால் பூசப்பட்டும் உள்ளது. பெல்ட்டன் சக்கரமானது (pelton wheel) திண்ம அல்லது திறந்த வட்டவடிவமான பொருளாகும்.