550 ஆற்றல், பெட்ரோலிய
550 ஆற்றல், பெட்ரோலிய இதனுடைய வாளிகள் விளிம்பில், மீது நிலை படுவ கச் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவற்றின் பருமன் இணைக் மூக்குக்குழலி அளவை தனித்தனியாக அளவிட்டுத் தெரிவிப்பது கப்பட்டு அதன் நடைமுறையில் தாரை (jet) இயல்வதாய் அமையவில்லை. லிருந்து (stationary nozzle) நீர்த் இயற்கை வளிமத்திலிருந்து மீட்கப்பட்ட மற்ற கொட்டப்படுகின்றது. கிடைநிலை அச்சுத் தண்டு எல்லா நீர்மங்களும் குத்தகைக்கு விடப்பட்டுச் செறி (horizontal shaft) வழக்கமாக அமைக்கப் பொருளும் (lease condensate) இயற்கை வளிம நீர் மங்களின் பருமன் அளவில் சேர்க்கப்படுகின்றன. இயற்கை நில எண்ணெயின் நிறுவப்பட்ட கையிருப்பு வளங்கள் தாகும். ஆனால் குத்துநிலை அச்சுத் தண்டு (vertical கொண்ட தொகுதிகள் shaft) அமைப்பினைக் இயக்கத்தில் உள்ளன. குத்துநிலை அமைப்பினைப் நன்மை யாதெனில், பயன்படுத்துவதன் வாளி கள் மீது ஒன்றிற்கும் மேற்பட்ட நீர்த்தாரைகளைக் கொட்ட வைக்கலாம். இத்தகைய அமைப்பு இயங்கு திறன் இழப்பிற்குக் கொண்டு செல்கின்றது. தாங்கி யின் (bearing) மீது பெல்ட்டன் சக்கரம் நீட்டிக் கொண்டிருக்கின்றது. கூடுதல் கொள்ளளவிற்காக அதே மின் ஆக்கிக்கு இரண்டுச் சக்கரங்கள் அடிக் கடி அமைக்கப்படுகின்றன. வாளிகளிலிருந்து நீர்த் தாரையினைத் திருப்பியோ வாளி நீர்த் தாரை ஆகிய இரண்டையும் திருப்பியோ,நீர்த்தாரையில் நீரின் அளவினைக் குறைத்து மாறும் திறன் தேவைகள் (variable power demand) நிறைவேற்றப்படுகின்றன. இவ்வகையைச் சார்ந்த சில சுழலிகளில் முதன்மை நீர்த்தாரைகள் மூடியவுடன், இடர் காப்புதவி நீர்த்தாரைகள் (relief jet) திறப்பதற்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர் உயரழுத்தக் குழாயில் மிகுந்த அளவில் உண்டாகும் அழுத்த உயர்வினைத் தடுக்க ஓர் ஒடுக்கக் கலன் (dash pot) இடர் காப்பு நீர்த்தாரையினை மெதுவாக மூடு கின்றது. மேற்கண்ட அதே நிலையினைச் சுமை இழப்பிற்குப் பின்னர், சக்கரத்திலிருந்து நீர்த்தாரை யினைத் திருப்பியும் பின்னர் நீர்த்தாரையினைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டிதழினை மெதுவாக மூடியும் பெறலாம். இழுப்புக்குழாய் (draft tube). வெளிவழியாக விரவுதல் அறையினைத் (diffusing chamber) தக்க வாறு பயன்படுத்திப் பெரிய அளவிலான திறனை மீட்க இயலாமற் போகும் போது, நீரியற் சுழலிகள் மிக்க வேகத்தில் நீரினை வெளியேற்றுகின்றன. விரவு தலுக்கான அறை அல்லது குழாய் இழுப்புக் குழாய் எனப்படும். இத்தகைய இழுப்புக் குழாய்கள் வேறுபட்ட வகைகளில் கிடைக்கின்றன. எவ்வா றிருப்பினும் சுழலியை விட்டுச்செல்லும் கிணற்றி லிருந்து மூடிய உறைத் தலைப்பகுதி (casing head) எடுக்கப்பட்ட பின்னர், பிரிக்கும் அமைப்பு களில் வளிமத்தையும் எண்ணெயையும் பிரித்தெடுத் துப் பின்னர் வளிமண்டல அழுத்தத்தில் நீர்மமாக இருக்கும் எண்ணெயும் எண்ணெயுடன் வெளிவரும் சிறிய அளவு ஹைடிரோக் கார்பன்கள் அல்லாதன வும் ஆகும். (ஆ) இல் குறிப்பிட்டுள்ள நீர்மங்கள் தொழில் நுட்ப நிலையில் செறிபொருள் (condensate என வழங்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் இவை யாவும் இயற்கை நில எண்ணெய்ப் பாய்வில் ஒன்றா புள்ளி விவரங்கள் வழியாக இயற்கை நில எண் ணெய் என வரையறை செய்யப்பட்ட நீர்மங்களின் மதிப்பிடப்பட்ட அளவு, தற்போது நிலவி வரும் பொருளாதார இயக்க நிலைகளில், தெரிந்த தேக்கங் களிலிருந்து வரப்போகும் பல்லாண்டுகளுக்கான நில இயல் குறிப்புகளின் வாயிலாகவும், தொழில் நுட்பக் குறிப்புகளின் வாயிலாகவும், ஓரளவு உறுதியாக மீட்கத் தக்க அளவினைக் குறிக்கின்றது. பொருளா தார வகையில் இயலத் தக்க ஆக்கத்துடன் உண்மை யாக ஆக்கம் செய்வது அல்லது பெட்ரோலியம் அமைந்திருக்கும் அளவினை இறுதியான சோதனை கள் வழியாகக் கூறுவது போன்றவை துணை செய் யும்போது அத்தகைய தேக்கங்கள் நிறுவப்பட்ட வளங்களைக் கொண்ட தேக்கங்கள் எனக் கூறப்படு கின்றன. நிறுவப்பட்டதெனக் கருதப்படும் எண் ணெய்த் தேக்கப் பரப்பில் கீழ்க் கண்டவை அடங் கும். அவையாவன, துளையிட்ட வளிம எண்ணெய் அல்லது எண்ணெய் நீர்த் தொடர்புப் பகுதிகளாக வரையறுக்கப்பட்ட பகுதிகள், உடன் அருகே அமைந்த துளையிடாத இணைந்த பகுதிகள் என்பன வாகும். இத்தகைய பகுதிகளில் கிடைக்கும் நிலஇயல் தொழில்நுட்பக் குறிப்புக்களின் அடிப்படையில் பொருளாதார வகையில் பெட்ரோலிய ஆக்கம் செய்ய இயலுமெனத் தீர்மானிக்கப் பட்டதாகும். நீர்மத் தொடர்புகளைப் பற்றிய தகவல்கள் கிடைக் காதபோது, தேக்கத்தின் தாழ்ந்த நிறுவப்பட்ட எல் லையினைக் (lower proved limit) கட்டமைப்புக்களில் தோன்றக் கூடிய ஹைடிரோக் கார்பன்களின் மிகக் குறைவான தெரிந்த அளவு கட்டுப்படுத்துகின்றது. மேம்பட்ட மீட்கும் தொழில் நுட்பங்களைப் (நீர்மச் செலுத்தம் போன்றவற்றைப்) பயன்படுத்து வதனால் பொருளாதார வகையில் இயலுமாறு ஆக் கம் செய்யக் கூடிய இயற்கை நில எண்ணெயின் கையிருப்பு வளங்கள் நிறுவப்பட்ட வகையில் சேர்க் கப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட இயற்கை நில எண்ணெய் கையி ருப்பு வள மதிப்பீடுகளில் கீழ்க் கண்டவை அடங்கா. அவையாவன, தெரிந்த தேக்கங்களிலிருந்து கிடைக் கக் கூடிய எண்ணெய் ஆனால் காணக்கூடிய அறிகுறி யைக் கொண்ட கூடுதல் கையிருப்பு வளங்கள் (indica ted additional reserves), இயற்கை வளிம நீர்மங்கள்