ஆற்றல், பெட்ரோலிய 565
(trucks) எந்திரக் கலப்பை வண்டிகள் (tractors) அதைப்போன்ற பணிகளைச் செய்யும் டீசல் பொறி களுக்கான எரிபொருள்கள், (3) இருப்புப் பாதையில் செல்லும் டீசல் பொறிகளுக்கான எரிபொருள்,(4) பெரிய நிலையான கடல் சார்ந்த டீசல் பொறி களுக்கான பளுவான வடிக்கப்பட்ட எரிபொருளும், மீதமுள்ள எரிபொருள்களும் என்பனவாகும். டீசல் எரிபொருள் பண்புகளில் அண்மையில் நிகழ்ந்த மாற்றங்கள் மற்ற எரிபொருள்களுடனோ அல்லது செயல்முறைக்கான பொருள்களுடனோ பயன்படுத்துவதற்காகக் கிடைக்கும் வடிக்கப்பட்ட கலப்புப் பொருள்களில் போட்டி உண்டாவதற்குக் காரணமாய் அமைகின்றது. எடுத்துக்காட்டாக, தாரை விமானங்களில் பயன்படுத்தும் எரிபொருள் பயன் பாட்டின் விரைவான உயர்வினால், எளிதில் ஆவி யாகும் தன்மை வாய்ந்த நேரடியாகப் பெறப்படும் டீசல் கூறுகள் கிடைப்பது பெரும் அளவில் குறைந்து விட்டது. இவ்வாறாக, டீசல் எரிபொருளில் சிதை வுற்ற பொருளின் பின்ன அளவு (fraction of cracked stocks) தொடர்ந்து உயர்கின்றது. சிதைவுற்ற தேக்க எண்ணெயினை (cracked stocks) அய்ட்ரஜனேற்றம் செய்வதால் அதன் கந்தக அளவைக் குறைப்பதுடன் நிலைத்தன்மையை மேம்பாடடையச் செய்து அதனு டைய திறமை குறைந்த செயற்பாட்டினை, திருப்தி யான டீசல் கூறுகளுக்கு ஏற்றவாறு உயர்த்துகிறது. பெரும்பான்மையான பண்புகள் சமநிலை செய்யப் பட்டுள்ளன. ஆனால் சீட்டேன் எண் (cetane number) மெதுவாகக் குறைக்கப்பட்டுவருகின்றது. ஆற்றலுக் கான தேவைகள் வளரும்போது, இத்தகைய போக்கு தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. (சீட்டேன் எண் என்பது பின்னர் வரையறுக்கப்பட்டுள்ளது) சரக்கு வண்டிப் பயன்பாடுகளுக்கான பெரும் பான்மையான டீசல் பொறிகளில் 1970 ஆம் ஆண் டின் இடையில் கிடைத்த சரக்கு வண்டி எந்திரக் கலப்பை வண்டிகளுக்கான எரிபொருள் நிறை வான இயக்கத்தை வழங்கியது. இத்தகைய வகை யீட்டின் வழியாகப் பரந்த எல்லையைக் கொண்ட எரிபொருள்களை வகைப்படுத்துவது இயலத் தக்கதா கின்றது. மேலும் இத்தகைய வகையீட்டில் தோன் றும் வேறுபாடுகள் ஒரு குறிப்பிட்ட பொறியின் செயற்பாட்டில் மிக்க விளைவினைக் கொண்டிருக் பண்புகளை மேம்படுத்துவற்கான கும். காற்றின் பொறிவெளியேற்றங் முயற்சியின் காரணமாய், களைக் குறைப்பதற்காகப் பொறி வடிவமைப்பு மாற் றங்களைச் (engine design changes ) செய்ய வேண்டி யுள்ளது. இதற்கு முன்பாக, கூடுதல் திறன்வெளியீடு (incresased power out put) மேம்பட்ட எரிபொருள் பொருளாதாரம் (improved fuel economy) போன்ற தனிமேம்பாடுடைய கூறுகள், புகை, நைட்ர ஜன் ஆக் ஆற்றல், பெட்ரோலிய 565 சைடுகள், கார்பன் மோனாக்சைடு, ஹைடிரோக்கார் பன் வெளியேற்றங்களைக் குறைப்பதற்கான முக்கிய நிலையைத் தோற்றுவித்தன, எந்திர வெளியேற்றங் களைக் குறைப்பதற்காக, வடிவமைக்கப்பட்ட மேம் பாடு செய்யப்பட்ட பொறி சீட்டேன் எண்ணெயும் எளிதில் ஆவியாகும் தன்மைக்கான எரிபொருள் விவரங்களின் இடைவெளியினையும் ஒரு வேளை குறைக்கச் செய்யலாம். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் விற்பனை செய் யப்படும் மொத்த டீசல் எரிபொருள் எண்ணெயில் 75% அளவு வாகனப் போக்குவரத்திற்காகப் பயன் படுத்தப்படுகின்றது. சரக்குவண்டிகளும், உந்து வண் டிகளும் (trucks and buses) 45% அளவிலும். இருப் புப்பாதைக்கான பொறிகள் 25% அளவிலும், கடல் சார்ந்த எந்திரங்கள் 5 % அளவிலும் பயன்படுத் 5% துகின்றன. தொழில் நிலையங்களும், மற்ற பயன்படுத் தும் சாதனங்களும் படைத்துறையும் மீதமுள்ள தைப் பயன்படுத்துகின்றன. நகர்ப் பகுதிகளில் மின் ஆக்கம் செய்யும் நிறுவனங்கள் டீசல் எண்ணெயினை எரித்து வளிமச் சுழலிகளை இயக்கி மின் திறன் ஆக் கம் செய்கின்றன. குறைந்த தொடக்கச் செலவில் (low initial costs) வளிமச் சுழலிகளை நிறுவி இயக்க வைக்கலாம். மேலும் இவ்வளிமச் சுழலிகள் விரும் பத் தகாத வெளியேற்றங்கள் இன்றி உள்ளன. பயன் படுத்தும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் டீசல் எரிபொருளின் பின்ன அளவு உயர்ந்து கொண்டு வருகின்றன. பல்லாண்டுகளாக இரயில் வழிப் பாதையில் பயன்படுத்தப்படும் பொறிகளின் எரிபொருளின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் அடையவில்லை. சில இருப்புப் பாதைகளில் இயங் கும் எந்திரங்கள் தனித்தன்மை வாய்ந்த பொருளா தார வகையில் சிக்கனமான தரத்தினைக் கொண்ட எரிபொருளைக் கொண்டு இயங்குகின்றன. இத் தகைய எரிபொருள்கள் பரந்த அளவில் எளிதில் ஆவி யாகும் தன்மையைக் கொண்டும், குறைந்த சீட்டேன் எண்களைக் கொண்டும், எப்பொழுதும் மிகுந்த விழுக்காட்டு அளவில் சிதைவுற்ற தேக்க எண்ணெ 'யைக் கொண்டும் உள்ளன. சிறிய அளவினைக் கொண்ட சரக்கு வண்டிகள் மற்ற எந்திரக் கலப்பை வண்டிகளைப் போன்றல்லாமல் பணியைச் சார்ந்த பெரிய டீசல் பொறிகள் எரிபொருட் பண்புகளுக்குக் குறைந்த உணர்திறணைக் கொண்டதாயும் (less sensitive to fuel properties) மிகச் சரியான குறைந்த தரங்களைக் கொண்ட எரி களுக்கும் பொருள்களில் நன்கு இயங்கத்தக்கவாறும் உள்ளன. கேசொலின் களைப் போன்றே, டீசல் எரி பொருள்களிலும், கூட்டுப் பொருள்களைப் (addi- tives) பயன்படுத்துவது, மிகவும் வழக்கத்தில் உள்ளது. சீட்டேன் எண்ணை மேம்படுத்தும் பொருள்களான தரங்