ஆற்றல், பெட்ரோலிய 567
(alkyl lead ) டெட்ரா மெத்தில் ஈயம் (tetra methyl lead) அல்லது மெத்தில் எத்தில் ஈயம் சேர்மங்களைப் (methyl ethyl lead compounds) பயன்படுத்துவ தில்லை. சுற்றுப்புற வெப்ப நிலைகளில் தேக்க நிலையிலேயே விமான கேசொலினுடைய ஹைட்ரோக் கார்பன் உட்கூறுகள் (hydro carbon constituents ) ஆக்சிஜனேற்றம் அடையும் போக்கு காணப்படு விளை கிறது. இத்தகைய ஆக்சிஜனேற்றத்தின் பொருள்களாக கரையக்கூடிய எரிபொருளில் பசைப்பொருளும் எரிபொருளில் கரையாத பசைப் பொருளும் (fuel, soluble and fuel, insoluble gums ) தோன்றுகின்றன. பொருள்கள் இவ்வினை எந் திரத்திற்குள் செல்லும் எரிபொருளை அளவிடுவதில் குறுக்கிடுவதனால், இவற்றைக் கட்டுப்படுத்துவது அவசியமாகின்றது. இத்தகைய பயன்பாட்டில் சில வகையான அமைன், பினாலிக் வேதியியற் சேர்மங் கள் நன்மை பயக்கின்றன. தாரை விமான எரிபொருள்கள். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் தாரை விமானங்களின் தொடக்க உரு பயன்படுத்தும் வாக்க வேலைகளில், வணிகத்தில் கெரோசினை (kerosine) எரிபொருளாகப் பயன்படுத் தினர். கேசொலினைக் காட்டிலும், கெரோசினைப் பயன்படுத்துவது ஏனெனில் சில குறிப்பிட்ட பறக்கும் நிலைகளில் கெரோசினுடைய குறைந்த ஆவியாகுந் தன்மையின் காரணமாய் ஆவி அடைப்பு (vapor lock) தோன்றுவது தவிர்க்கப்படுகின்றது. மேலும் கெரோசீன் ஒரே சீரான பண்புகளைக் கொண்ட வணிகப் பொருளாகக் கிடைக்கின்றது. முதல் படைத் எரிபொருள் J P-1 உயர் நிலை தாரை விமான யில் தூய்மையாக்கப்பட்ட கெரோசின் ஆகும். கெரோசின் மிகக் குறைந்த உறைநிலை இந்தக் யைக் (freezing point) - 60 செ கொண்டது. இத்த கைய குறைந்த உறைநிலையினை உயர்ந்த நாப்தா (naphtha) அளவினக்ை கொண்ட தேர்ந்தெடுக்கப் பட்ட இயற்கை நில எண்ணெய்களிலிருந்து பெறப் பட்ட கெரோசினில் மட்டுமே காணலாம். இவ்வெரி பொருளின் தேவை அதிகரித்தபோது படைப் பெட் ரோலியம் பற்றி அறிவுரை வழங்கும் குழு (military petroleum advisory board) JP-1 அல்லது வேறு எந்த விதமான விமானக் கேசொலினைக் காட்டிலும் மிகுந்த அளவில் கிடைக்கும் படைத்தாரை விமான எரிபொருளை உருவாக்குவதற்குப் பரிந்துரைசெய்தது. இரண்டாவதாக உருவாக்கப்பட்ட தாரை விமான எரிபொருளான JP-2 விரும்பத்தக்க அளவில் கிடைக்க ஆகியவற்றின் கெரோசின் கேசொலின் வில்லை. மொத்த கொதிநிலை எல்லையைக் (total boiling range) கொண்டதாய் JP-3 என்ற மற்றொரு எரி பொருள் உருவாக்க முடிந்தது. ஒருங்கிணைந்த ஆய் வுக் குழுவின், (Coordinating Research Ccouncil - சோதனைக்கான கூட்டுத் திட்டத்தில், JP - 3 இன் உ ஆற்றல், பெட்ரோலிய 567 உயர்ந்த ஆவி அழுத்தத்தின் காரணமாக (vapour pressure) மிக உயரத்தில் விமானம் எழும்பும்போது எரிபொருள் ஆவியாக்கப்பட்டு விடுகின்றது (ரெய்ட் ஆவி அழுத்தம் 5 முதல் 7 பவுண்டுகள்) எனக்கண்டறி பட்டது. மேலும், சில எரிபொருள்கள் ஆவியாக்கத் தின் போது, மிகுந்த அளவில் நுரைபொருளை உண் டாக்கியதால் (foamed excessively) காற்றுடன் தொடர்பு கொள்வதற்கான துளைகளின் வழியாக இந்நீர்ம எரிபொருள்களை மிகப் பெரும் அளவில் இழக்க நேரிடுகின்றது. JP-3 எரிபொருளின் இத் தகைய குறைபாடுகளைப் போக்குவதற்காக, ரெய்ட் ஆவி அழுத்தத்தை 0 முதல் 1.3 கிலோ கிராம் வரை குறைத்து JP -4 என்ற எரிபொருள் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்த எரிபொருள் 25 முதல் 35% வரை கெரோசீனையும் 65 முதல் 75% வரை கேசொவின் மூலக் கூறுகளையும் கலந்தபின் கிடைப் பது. இந்த எரிபொருள் படைத் தேவைகளை நன்கு நிறைவு செய்தது. கொரிய நாட்டுப் போரின்போது (Korean war ) விமானந் தாங்கிக் கப்பல்களின் இயக் கததிற்காகத் தனித்தன்மை வாய்ந்த கெரோசினும் விமானக் கேசொலினும் கலந்த ஒருவகையான பொருள் கடற்படைக் கப்பல்களில் சுழலிக்கான எரி பொருளாக உருவாக்கப்பட்டது. கடற்போரின் போது தாக்கிக் கப்பல்களுக்காக எரி சேதம் ஏற்பட்டு அபாயமிக்க எரிபொருள் ஒழுக்குகளைக் குறைப்பதற்காக, இவ்வெரிபொருள் விமானந் கப்பல்களின் மையப் பகுதி யில் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால் இத்தகைய தேக்கத்திற்கான இடம் மிகக் குறைவு. எனவே JP-5 என்ற எரிபொருள் விமானந் தாங்கிக் உருவாக்கப்பட்டது. இந்த எரிபொருள் தனித்தன்மை வாய்ந்த கெரோ சின் ஆகும். இதன் சுடர் தெறி வெப்பநிலை (flash point) 60.செ. ஆகும். இவ்வெரி பொருளின் குறைந்த ஆவியாகுந் தன்மை காரணமாக, விமானந்தாங்கிக் கப்பல்களின் வெளிப்புறத் தொட்டிகளில் பாதுகாப் பாகத் தேக்கி வைக்கலாம். JP - 5 இவை விமான கேசொலினுடன் கலந்தபோது, JP -4 போன்ற எரி பொருள் உருவாயிற்று. இதன் பின்னர் கடற்படைப் பயன்பாட்டில் விமானக் கேசொலின் கலப்பு எரி பொருளை (aviation gasoline mixture) நீக்கி விட்டு அதற்குப் பதிலாக JP - 5 எரிபொருளை மட்டுமே பயன்படுத்தினர். அமெரிக்க ஒன்றிய நாடுகளில், வணிக முறை யில் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தும் தாரை விமான எரிபொருள்கள் பொதுக் கட்டமைப்பைச் சார்ந்த ASTM தாரை A, A-1 மற்றும் B வகையான எரிபொருள்களுக்குள் அடங்கும். தாரை A மற்றும் A, எரிபொருள்கள் கெரோசின் வகை சார்ந்தனவா கும். தாரை B எரிபொருள் படைக்கான JP -4 எரி பொருளுக்கு ஒப்பானது. தாரை A, A எரி பொருள் தேவை மிகுந்துள்ளது. ஆனால் தாரை