574 ஆற்றல், பெட்ரோலிய
574 ஆற்றல், பெட்ரோலிய என து (stoke) தன்மை (kinematic viscosity) V, என்பது பிசுப்புத் தன்மையினைப் (viscosity) பொருண்மை அடர்த்தியி னால் (mass density) வகுக்கும்போது கிடைப்பதாகும். அல்லது V = {P. இதற்கான அலகு சென்டிமீட்டர் ஸ்டோக் அலகுகளில் கிராம்செகண்டு சென்டி வழங்கப்படுகின்றது. ஆனால் ஸ்டோக் (1/100 பங்கு ஸ்டோக்) வழக்கமாகப் பயன்படுத்தும் அலகாக அமைகின்றது. இயங்கு பிசுப்புத் தன்மையின் மதிப்பீட்டினைப்(செ.மீ நொடி கள்) பிசுப்புத் தன்மையினை அளவிடும் பல்வேறு பட்ட அளவீட்டு மானிகளினால் (viscometers) அளவிடப்பட்ட t நொடிகளாகக் கண்டறியலாம். சீடேன் எண் (cetane number). ஓர் எரிபொருளின் சீட்டேன் எண் (சீ.ஏ.) குறிப்பிட்ட நிலைகளில் டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்ப் பெட்ரோலிய விளைபொருள் தேவை சராசரி ஆண்டு வீத அளவில் (average annual rate) 4.7%க்கு உயர லாயிற்று. 1946 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் எண்ணெய்த் தேவை ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்களுக்கும் குறைவாயிருந்தது. 1970 ஆம் ஆண்டின் போது, இத் தேவை ஒரு நாளைக்கு 14.7 மில்லியன் பீப்பாய்களாக வளர்ந்தது. படம் 7இல் முதன்மையான வகைகளைச் சார்ந்த பெட்ரோலிய விளைபொருள்களின் தேவை (1940) ஆம் ஆண்டின் தொடக்கத்தின் முதற்கொண்டு) சுருங்கக் கூறப்பட்டுள்ளது. இத் தேவைக்குக் காரண மான முதன்மையான கூறுகளில் அடங்குபவை. கூடுத லான மக்கள் தொகை(1940-முதல் 1970 ஆண்டுகளில் ஓர் ஆண்டிற்குச் சராசரியாக 1.5% வீதம் உயர்வு), சேபோல்ட் உலகளாவிய நொடிகள் ஆக இருக்கும்போது 32<t<100 = 0.00226 t - 1.95't சேபோல்ட் உலகளாவிய நொடிகள் ஆக இருக்கும்போது t> 100 =0.00220 t - 1.35/t - சேபோல்ட் பியூரால் நொடிகள் ஆக இருக்கும்போது 25<t<40 = 0.0224 t 1.84/t சேபோல்ட் பியூரால் (say bolt furol) நொடிகள் ஆக இருக்கும்போது t>40 = 0,0215 t 0.50]. (specified conditions) தரமான டீசல் பொறியின் தீப்பற்றும் பண்புடன் (ignition quality) ஒப்பிடும் போது அதற்கு இணையான தெரியாத எரிபொரு ளின் (unknown fuel) தீப்பற்றும் பண்பிற்கு ஈடான பண்பினைக் தீப்பற்றும் கொண்ட சீட்டேனும் ஆல்பா மெதில் நாப்தலீனும் (cetane and alpha-me- thyl naphthalene)உள்ள கலவையிலுள்ள சீட்டேனின் பருமன் அளவு விழுக்காடாகும். முறையாக ஆல்பா, மெத்தில் நாப்தலீன், சீட்டேன்இவற்றின் தீப்பற்றும் பண்பிற்கு இணையான தீப்பற்றும் பண்பினைக் கொண்ட எரிபொருள்களின் சீட்டேன் எண்ணின் அளவு எல்லைகள் 0 முதல் 100 வரையாகும். வழக் கமான சோதனைகளுக்காக மற்றும், 74 சீட்டேன் மதிப்புக்களைக் கொண்ட துணை ஒப்பீட்டு ஏரி பொருள்கள் (secondary reference fuels) விரும்பத் தக்கவாறு கலக்கப்படுகின்றன. பெட்ரோலியத் தேவைகள். 1970ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றிய நாடுகளில், பயன்படுத்திய மொத்த ஆற்றல் அளவில் 49% அளவு பெட்ரோலிய விளைபொருட்களைச் சார்ந்ததெனக் கணக்கிடப்பட் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் மொத்தத் தேவையின் விழுக்காடு. 100 எஞ்சியவை ஆஸ்பால்ட் மற்றவையாவும் உராய்வைக் குறைக்கப் பயன்படும் எண்ணெய்கள்,- நீ.பெ.வா, வடிக்கப்பட்ட பொருள் 90 90 70 60 50 40 30 20 10- D 1940 1945 1050 1955 1960 1965 1970 கேசொலின் படம் 7. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் முதன்மை யான வகைகளைச் சார்ந்த பெட்ரோலியம் பொருட்களின் பயன் பாட்டுப்போக்கு