உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 ஆற்றல்‌, பெட்ரோலிய

578 ஆற்றல், பெட்ரோலிய அட்டவணை 14. கான ஒப்புமை கொண்டு செல்லப்பட்ட 1962-1972 ஆண்டுகளில் பெட்ரோலியக் குழாய் வழிகளுக் (பருமன் அளவு 1000 பீப்பாய்களில் கொடுக்கப்பட்டுள்ளது). 1972 விழுக் 10 ஆண்டில் அளவு விழுக்காடு பருமன் காடு மாறுதல் பருமன் 1962 பொருள் அளவு விழுக்காடு கேசொலின் 775,296 62.3 1,638,756 55.2 +111 வடிக்கப்பட்ட பொருள்கள் 264,444 21.3 659,409 22.2 +149 எரிபொருள் எண்ணெய் கெரோசின் 75,248 6.0 46,132 1.6 -39 தாரை எரிபொருள் 28,261 2:3 226,371 7.6 +701 இயற்கை வளி மங்கள் நீர் 100,807 8.1 397,330 13.4 +249 டெக்சாசில், லாங்வியூவிலிருந்து இலினாய்விலுள்ள நாரிஸ் நகரம் வரையிலும், பிறகு இக்குழாய் வழி நியூ ஜெர்ஸியிலுள்ள லிண்டன் வரையிலும் நிறுவ அனு மதிக்கப்பட்டது. இவை1945 ஆம் ஆண்டில் செப்டம் பர்த் திங்கள் வரையிலும், அமைக்கப்பட வேண்டிய 33 குழாய் வழிகளில், இரண்டினை மட்டுமே கொண்ட னவாகும். இவ்வழிகள் போர்க்கால ஆண்டுகளில் இணை அமைப்பில் 22500 கி.மீ.கூடுதலாகச் சேர்ந்தன. 1945 ஆம் ஆண்டின்போது குழாய் வழியாகப் பெட் ரோலியப் பொருள்களின் வழங்கீடு, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் கிழக்குப் பகுதியில், மொத்த வழங் கீட்டு அளவில் 40% ஆகும். ஆனால், இருப்பு வழி யாகக் கொண்டு செல்லப்பட்டவை மொத்த வழங் கீட்டு அளவில் 27% அளவிற்குக் குறைந்துவிட்டது. 1962 முதல் - 1972 வரையுள்ள ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 10ஆண்டுக் காலத்தில், 1962 ஆம் ஆண் டினை அடிப்படை ஆண்டாகக் கொண்டால் குழாய் வழியின்வளர்ச்சி கீழ்க்காணுமாறு அமையும். இயற்கை வளிமக் குழாய் வழிகள் 52/; தூய்மையாக்கப்பட்ட பொருள்கள் 138%, இயற்கை நில எண்ணெயைக் கொண்டு செல்லும் குழாய் வழிகள் 134%.1971 ஆம் ஆண்டின்போது, உள் மாநிலங்களுக்கான பெட் ரோலிய விளைபொருள்களைக் கொண்டு செல்வதற் கான குழாய் வழிகளின் ஒருங்கிணைந்த மைல்களின் அளவு, இயற்கை நில எண்ணெயைக் கொண்டு செல் லும் குழாய் வழிகளின் அளவைக் காட்டிலும் அதிக மாயிற்று. பெரிய அளவிலான இலாபம், தாரை விமான எரிபொருளின் வழியாக 701% அளவும் இயற்கை வளிம நீர்மங்களின் வழியாக 294°/ அளவு கிடைத்தது. முதலில் கூறப் பட்ட இலாப அளவு வாணிகப் போக்குவரத்துத் துறையில் உந்துத் தண்டின் வழியாகத் திறன் ஊட் டப்பட்ட விமானங்களுக்குப் பதிலாக தாரை வழி யாகத் திறனூட்டப்பட்ட விமானங்கள் முழுமையாக மாற்றம் குறிப்பதாகும் காண்க, செய்விக்கப்பட்டதையே (அட்டவணை 14) 1960 ஆம் ஆண்டின்போது, நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வளிமத்தைக் கொண்டு செல்லும் இரு பெரும் குழாய் வழிகள் இயங்கத் தொடங்கின. அவையாவன, மேப்கோ (இவ்வழி, தென் மேற் கிலிருந்து மின்னியாப்பாலிஸ் வரையிலும்), டிக்சி (dxie) (இவ்வழி தென்மேற்கிலிருந்து ஜியார்ஜியாப் பகுதி வரையிலும்) குழாய்களாகும். இவ்விரு குழாய் வழிகளின் இயக்கமும் பின்னர் விரிவாக்கம் செய்யப் பட்டது. 1970 ஆம் ஆண்டில், கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் கடலில் அமைந்த பெட்ரோலியக்கிணற்று அமைப்புகளின் குழாய் வழிக் கட்டுமானங்களில் மிகுந்த அளவிலான கவனம் செலுத்தப்பட்டது. இத் தகைய கடலடிக் குழாய் வழிக் கட்டுமானங்கள் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் ஆக்டிக் பகுதிகளிலிருந்து நீண்ட குழாய் வழிகளில், இயற்கை நில எண்ணெயைக் கொண்டு வருவதற்கு அமைந் தன. குழாய் வழித் தொழில் நுட்பம் இயற்கை வளிமம் என்னும் கட்டுரையில் விரித்துரைக்கப் பட்டுள்ளது. மத்திய 1970 இல் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக் கான குழாய் வழிப்புள்ளித்தொகுப்பு விவரங்கள்கீழே தரப்பட்டுள்ளன. இயற்கை நில எண்ணெய்க்கான குழாய்வழிகள், 100,000 கி.மீ (நடு மையக் குழாய் கள்), 11,000கி.மீ (சேகரிப்பு) தூய்மையாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்லும் குழாய்வழிகள். 100,000 கி.மீ அதாவது மொத்தம் 250, 000 கி.மீ.