உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 ஆற்றல்‌ மட்டங்கள்‌

586 ஆற்றல் மட்டங்கள் 15. 16. 17. கலவைகளி ஐசோ-பாரஃபினைக் கொண்ட லிருந்து இயல் பாரஃபினைப் (normal paraffin) பிரித்தல் பென்சீன் வழங்கீடடை உயர்த்துதலும் டொலு யீன் வழங்கீட்டைக் குறைத்தலும் நைலானிற்காகச் சைக்ளோ ஹெக்சேனைக் தொகுத்தல் (Synthesize cyclo hexane nylon) 18. 20 for பளுவான எரிபொருள் எண்ணெய்களின் (heavy fuel oils) பண்பினை மேம்படுத்துதல் உயிர்ச் செயல்வழி அழிந்து மூலப் பொருளாக மாறும் தன்மையுடைய செயற்கைத் தூய்மை யாக்கும் பொருள்கள் (biode gradable synthe- tic detergents) p- சைலீன் (p- xylene) ஆக்கத்தை உயர்த்துதல் 21. தனித்த தூய சைலீன் மாற்றியங்களின் (indi- vidual pure xylene isomers) வழங்கீட்டை மேம் படுத்துதல். பெட்ரோலியத் தொழிற் சாலையின் முன்னேற்றம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி முதற் கொண்டே பெட்ரோலியத் தொழிலில் பெற்ற கால வரிசைப்படியான முன்னேற்றம் அட்டவணை 16இல் கொடுக்கப்பட்டுள்ளது. நூலோதி: Considine, D. M. (editor): ஜே.சு. "Handbook of Energy Technology," McGraw Hill, New York, 1976. American Petroleum Institute: "Technical Reports, nos. 1, 2 (and subsequent), issued periodically, American Petroleum Institute. Washington, D.C. 15.மூலக்கூறு சல்லடைகளை (molecular sieves ) திண்மநிலை உறிஞ்சு பொருட்களாகப் (solid adsorbants) பயன்படுத்துதல் (1959, ஆனால் 1960-ஆம் ஆண்டின் பிற்பட்ட பகுதிவரையில் வணிக முறையில் செயல்படுத்தப்படவில்லை.) 16.டொலுயீனில் ஹைட்ரோ ஆலகைல் நீக்கம் 18. செய்தல், (hydro dealkylation of toluene) ஆல் கைல் நாப்தலீன்களிலிருந்து, நாப்தலீனைத் தயாரித்தல் (1960 இன் தொடக்கம்) பென்சீனை வினையூக்கவைத்து ஹைட்ரஜனேற் றம் செய்தல் (catalytic hydrogenation) (1960 இன் தொடக்கத்தில்) பளுவான எரிபொருள்களை (heavy fuels) ஹைட்ரஜனைக் கொண்டு கந்தக நீக்கம் செய் தல், (hydro desulfurization of heavy fuels ) தனை ஹைடிரஜன் முன்னிலையில் சிதைத் தும் பெறலாம். 19. n-பாரஃபின்களில் ஹைட்ரஜன் நீக்கம் செய்து II. ஒலிஃபின்களாக்கி அவற்றுடன் பென்சீனை ஆல்கைவேற்றம் முறைகளின் (1960 நடுவில்) உருவாக்கல் 20. C8 அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களை, p - சைவீனாக (p - xylene) மாற்றாக்கம் செய் தல் (1950 இன் பிற்பட்ட காலம்.) 21. சரியான, காய்ச்சிப் பகுத்து வடித்தலின் வழியாக மற்ற மாற்றியங்களைப் (isomers ) பிரித்தலுக்கு இயலத் தக்கதாக உயர்ந்த அளவி லும் தூய்மையிலும் p - சைலீனை, மேற்புற உட்கவர்தல் வழியாகப் பிரித்தல் (adsorptive separation) ஆற்றல் மட்டங்கள் அணுக்கருவில் (nucleus) நேர்மின்னூட்டம பெற்ற புரோட்டான்களும், மின்னூட்டமற்ற நியூட் ரான்களும் உள்ளன. அவற்றைச் சுற்றி எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்கள் வெவ்வேறு குவாண்டம் (குவைய) வட்டணைகளில் (quantum orbits) சுற்றி வருகின்றன. ஒவ்வொரு குவாண்டம் வட்டணைக்கும் தனித் தனியான ஆற்றல் மட்டங்கள் உண்டு. எலக்ட்ரான்கள் எந்த வட்டணையில் சுற்றி வருகின்றனவோ அந்த வட்டணைக்குரிய ஆற்றலைப் பெற்றிருக்கும். இவை, ஆற்றல் மட்டங்கள் (energy levels) எனப்படும். மேலும், ஒவ்வொரு ஆற்றல் மட்டமும், சிறு சிறு ஆற்றல் மட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கீழ்க் குவாண்டம் நிலைகளின் ஆற்றல் அளவு மேல் நிலைகளைவிடக் குறைவாகவே இருக்கும். இந்த ஆற்றல்களும் குவாண்டம் நிலைகளின் ஏறுவரிசை