உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, ஹைடிரஜன்‌ எரிபொருள்‌ 603

பயன்படுகிறது. இவ்வாறு டைபோரேன் சேர்க்கப் பட்ட எரிபொருள்கள் அயல் எரிபொருகள் (exotic fuels) எனப்படும். லித்தியம் அலுமினியம் போன்ற இலேசான உலோகங்களும் அவற்றின் உலோகக் கலவைகளும் (alloys) எரிபொருள்களாகப் பயன்படு கின்றன. அணு ஹைடிரஜன். மூலக்கூறு ஹைடிரஜனும் அணு ஹைடிரஜனும் சேரும்போது தன் எரிபொருள் திறன் 1000 வரை கிடைக்கிறது (Isp = 1000). ஆனால் அணு ஹைட்ரஜனும் அணுஹைட்ரஜனும் சேரும் போது 1300 வரையிலான தன்எரிபொருள் திறன் (specific impulse) ( Isp) கிடைக்கிறது. இவ்வகை அதிஅயல் எரிபொருள்கள் (super exotic fuels) நடை முறைக்கு வருவதற்கு முன்பாக, இந்த அழிக்கும் தன்மையுள்ள எரிபொருள்களை (evanascent materi- als) உற்பத்தி செய்வதற்கும் சேமித்து வைப்பதற் கும் தேவையான கருவிகளைச் செய்து கொள்ள வேண்டும். ஆற்றல், ஹைடிரஜன் எரிபொருள் கீ. மு. மோகன் பல ஆண்டுகளாக ஆக்சி ஹைடிரஜன் உள்ள துண் டிக்கவும் பற்றுவைக்கவும் பயன்படும் ஒளிக்கரு விகள் (oxy - hydrogen cutting and welding torches ) போன்ற சில பயன்பாடுகளில் ஹைடிரஜன் ஒரு தனித் தன்மை வாய்ந்த எரிபொருளாகப் பயன்படுத் தப்பட்டு வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஹைடி ரஜனை ஓர் எரிபொருளாகப் (fuel) பயன்படுத்து வதின் நன்மை தீமைகளைச் சில விஞ்ஞானிகள் கவ னிக்கலாயினர். நீண்ட நாளைக்கான எரிபொருள் தேவை பற்றி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூரிய கடல் மின்சாரம் நீர் ஆற்றல், வைஹடிரஜன் எரிபொருள் 603 அக்கறை பிறந்தது. விஞ்ஞானப் பொருளாதாரக் காரணங்களினால் அதனைப் பற்றிய ஆய்வு வலுப் பெற்றது. பெட்ரோலிய வேதியியல் தொழிற்சாலை (petro chemical industries) ஆகியவற்றில் ஹைடிரஜ னின் மிக அதிக அளவு பயன்பாட்டினாலும், ஹைடி ரஜன் ஏற்றம் (hydrogenation) தேவைப்படும் பல் வித செயற்கை உணவுப் பண்டங்களை (artificial food stuffs) உற்பத்தி செய்யும் முறைகளினாலும், கடந்த சில ஆண்டுகளாக ஹைடிரஜனின் பயன்பாடு மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் எரிபொருளாக உதவும் ஹைடிரஜனின் வெளிப்படையான நன்மை கள் பிற்கால ஹைடிரஜன் பொருளாதாரத்திற்கு வழிகோலின. அறிவியல் முறையில் அடிப்படையில் ஆழமான ஹைடிரஜன் திறன் தொழில் நுட்பத்தின் (hydrogen energy technology) வேகம் மூன்று கூறுகளினால் தீர் மானிக்கப்படுகின்றது. அவை,(1)ஹைடிரஜன் சார்ந்த அமைப்புகளும் துணை அமைப்புகளும் (hydrogen oriented systems and sub systems) பொருளாதார வகையிலும் சுற்றுப்புறச் சூழ்நிலையைச் சார்ந்த வகையிலும் (environmentally) மற்ற எந்த ஓர் ஆற் றல் மூலத்துடனும் (energy source) படிப்படியாகப் போட்டியிடுவதும், ஹைடிரஜனைப் பாதுகாத்தலும், அதனைப் பயன்படுத்துவதுமான கருத்துகள், (2) ஹைடிரஜன் அமைப்புகள் (hydrogen systems ) சார்ந்த அணுக்கருப்பொறியியல் (ruclear engineering) துறைகளின் தொழில் நுட்ப முன்றேற்த்தின் வேகம், (3) ஹைடிரஜன் சார்ந்த அமைப்புகளுக்கான ஒரு படித்தான முயற்சிகளின் வேகம். இதில் அடங்கு பவை திட்டம், நோக்கம் பற்றிய தற்போ துள்ள குறிப்புகள். ஹைடிரஜன் ஆக்கம் (hydro- gen generation அதனை இடம் விட்டு இடம் மின் நிலையம் மின்பகுப்பு ஹைடிரஜன் ஒளி. நீர் உயிர்வேதியியலி! முறை தாழ்வெப்ப நிவைத் தேக்கம் நீர், நிலத்தடி தேக்கம் வெப்பம் வெப்பவேதியி யல்லிகள் கதிர்வீச்சு அணுஉலை ஒளிப்பகுப்பு மின்சாரம் மின்பகுப்பு விளைபொருள்ஆச்சிஜன் தொழில்வணிக வெப்பட் வேதிப்பொருள் செயற்கைஎரிபொருள் எண்னெய்ப்படலப் பா தாதினைத் தூய்மை செய்தல் தொழில்நுட்ப மீள்ஆக்கம் தேகசும் முறைகள் -எரிதல் முறை மின்சாரம் படம் ஹைடிரஜன் பொருளாதாரம்