676 ஆஸ்ப்ரின்
676 ஆஸ்ப்ரின் EARS 15 16 17 10- -11 12 13 1. பூ 2. ஆஸ்பராகஸ் முள்கள் 6. இலை போன்று உருமாறிய தண்டுகள் 1. மசுரந்தத்தாள் 3. சூற்பை 4. சூலகமுடி 5. கனி 8. நிலைத்த பூவிதழ்கள் 9. கனியின் குறுக்குவெட்டுத் தோற்றம் 10. விதை 11. வளர்ச்சி குன்றிய விதை 12. கொடியின் அடிப்பாகம் 13. வேர்க் கிழங்கு 14. கொடியின் ஒரு பகுதி 15. மகரந்தத்தாள் 16. சூற்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம். கிறார்கள். இதன் வேர் மூட்டு வாதத்திற்கும் மருந் தாகக் கொடுக்கப்படுகின்றது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுகின்றது. அழகுத் தாவர மாகவும் வளர்க்கப்படுகின்றது. நூலோதி தி. பாலகுமார் 1.Hill, A.F., Economic Botany (Revd.) Tata Mc Graw-Hill Publ. Co., Ltd., New Delhi, 1952. 2. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984 ஆஸ்ப்பன் இது போப்புலஸ் (populus) என்ற பேரினத்தையும் (genus) சாலிக்கேசிக் (salicaceae) குடும்பத்தையும் சார்ந்தது. இதில் 34 சிற்றினங்கள் உண்டு. வட மேற்கு இமய மலைப் பகுதியில் 5 சிற்றினங்களுள்ளன. இவை எல்லாம் போப்லர்கள் (poplars), ஆஸ்ப்பன் (aspen), காட்டன்வுட்ஸ் (cotton woods) போன்ற பொதுப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன உண்மையான 17. சூல். ஆஸ்ப்பன் என்பது போப்புலஸ டிரிமூலா (populus tremula Linn) என்ற சிற்றினத்தைக் குறிக்கும். இதன் சிற்றினங்கள் எல்லாம் வெகுவிரை வாக வளரக்கூடிய பெருமரங்களாகும். இவை அலாஸ்காவிலிருந்து (alaska) மெக்சிகோ (mexico வரையிலும், வட அமெரிக்கா (north america) ஆசியா மைனர் (asia minor), இமய மலையிலிருந்து (himalays) ஜப்பான் (japan), சீனா (china) வரையி லும் பரவியிருக்கின்றன. ஆஸ்ப்பன் ஐரோப்பா முழுதும் பரந்து காணப்படுகின்ற ஓர் அழகான மரமாகும். பிசின் அடங்கிய (resin) மொட்டுகளும், மாற்றிலை அமைப்பும் (alternate phyllotaxy), பக்க வாட்டில் தட்டையான நீண்ட இலைக்காம்புகளும். ஒரு பாலின மலர்களும், பூனைவால் (Catkin) என்று கூறப்படுகின்ற தொங்கு மஞ்சரியும் இதன் சிற்றினங்களிலும் காணப்படும் பொதுப் பண்பு களாகும். பெரும்பாலான சிற்றினங்களில் மலர்களின் பாலினத்தைப் பொறுத்து ஆண் மரம், பெண் மரம் எனத் தனித்தனி மரங்களுண்டு. அயல் மகரந்தச் சேர்க்கை காற்றினாலேற்படுகின்றது.கனிகள் காப்சூல் (capsule) எனும் வெடிக்கனி வகையைச் சார்ந்தவை. ஆஸ்ப்பன் என்ற தொகுப்பில் போ. கிராண்டிடெண் எல்லாச்