இடுப்பெலும்புக் குழியும் பொருந்தாக் கபாலமும் 795
இரத்த நிறமாகவும் இருப்பதுண்டு. இத்தருணத்தில் கருப்பையில் வெடிப்பு ஏற்பட்டால், நீர்ப்பை பாதிக் கப்பட்டு அதில் வெடிப்பு ஏற்படலாம். சிசுவுக்கு ஏற்படும் கெடுதல்கள். நீண்ட நேரமா கத் தலை இடுப்பெலும்புக்குள் நுழையாமல் இருந் தாலும், ஓர் அளவிற்கு நுழைந்து, எலும்புகள் பாதி அளவில் நின்றுவிட்டாலும், சிசுவின் தலை அழுந்து வதால், முதலில் தலையில் கொண்டைவளரத் தொடங் கும் பிறகு சிசுவின் கபால எலும்புகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி, மூளையின் கனபரிமாணத்தைக் குறைத்து (compression) இரத்த ஓட்டத்தைக் குறைக் கும். அதன் விளைவாகக் குழந்தையின் இதயத் துடிப்பு, முதலில் அதிகரித்து, பிறகு குறைந்து இறு தியில் மறைந்துவிடும். இதை அஸ்ஃபிக்சியா என்று கூறுகிறோம். இந்த நிலை வருவதற்கு முன்பே, பேறு காலத்தை விரைவுபடுத்தி, கருவி கொண்டு மகப் பேறு செய்வதோ (forceps delivery), வயிற்று வழி சில யாக அறுவை (caesarean) செய்வதோ நல்லது. சமயங்களில் இந்த நிலையில் பிறக்கும் குழந்தை களுக்கு அவர்கள் வளரும்போது வளர்ச்சி தடைப் படும். பேசும் தன்மையும் நாள் சென்று அமையும். பிற குழந்தைகள் போன்று நல்ல உடல்நிலையோடு இருக்கமாட்டார்கள். மூளையின் வளர்ச்சியும் பாதிக் கப்படும். நஞ்சுக்கொடி முன் வருதல் (prolapse of the cord). இந்தச் சூழ்நிலை ஏற்பட்டால் அதாவது நச்சுக் கொடி புணர்வாயில் இறங்கிலிட்டால் அதில் இரத் தத் துடிப்பு இருந்தால் (pulsation of the cord) உட னடியாக அறுவை சிசிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். இந்த நிலையுடைய குழந்தை யின் தலை பெரிதாக இருந்து, தாயின் இடுப்பு சிறி யதாகவோ சாதாரணமாகவோ இருந்தால் இடுப் பெலும்புக்குள் இத்தலை நுழையாமல் மேலேயே இருந்து கொண்டு பனிக்குடம் உடைந்ததும், நச்சுக் கொடி வழுக்கி விழுந்தது போல் புணர்வாயில் வந்து விடும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும் குழந்தை இறந்துபோய், கருப்பை வாய் திறந் திருந்தால் கருவி கொண்டு, குழந்தையின் மண்டை யில் ஓட்டைபோட்டு அதிலிருக்கும் மூளையை வெளி வரச் செய்தால், மண்டை ஓடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகச் சரிந்து, தலையின் சுற்றளவு ஓரளவிற்குக் குறைந்துவிடும். அதன் பிறகு, குழந்தை தானாகப் பிறந்தாலும் பிறக்கலாம் அல்லது கருவி கொண்டும் எடுக்கலாம். வெளி முன்பின் விட்ட அளவு. திரிக எலும்பின் நுனிக்கும் இடுப்பெலும்பின் உடல் இணைப்பின் அடிப்பாகத்திற்கும் இடையில் உள்ள விட்ட அளவு 12.5 செ.மீ ஆகும். இடுப்பு மையத் திரிக நுனித் தொலைவு. முன்பின் இடுப்பெலும்புக் குழியும் பொருந்தாக் கபாலமும் 795 விட்டத்தின் பின் ஆரம் குறுக்கு விட்ட அளவின் மையத்திற்கும் திரிக எலும்பின் நுனிக்கும் இடையே உள்ள தொலைவு. இதன் அளவு பொதுவாக 7 செ. மீ ஆகும். முன்பின் விட்டத்தின் பின் ஆரம், குறுக்கு விட்ட அளவு ஆகியவற்றின் கூட்டுத்தொகை 15 செ.மீ. இற்கு மேலாக இருக்க வேண்டும். அதற்குச் சிறிது குறைந்தாலும் பொருந்தாமை வரக்கூடும். இடுப்பின் சாய் விட்டம். வலக் கையின் முதல் இரு விரல்களைப் புணர்வாயில் விட்டுத் திரிக முன் முனைப்பை நடுவிரலால் தொட வேண்டும். இடக் கையின் ஆள்காட்டி விரலால் இடுப்பெலும்பின் ஃபியூபிக் இணையத்தின் உடலிணைப்பின் கீழ்ப் பரப்பை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பிறகு இரண்டு விரல்களையும் வெளியில் எடுத்து அந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்ட நடுவிரலின் நுனிக்கும், ஆள்காட்டி விரலில் குறிக்கப்பட்டுள்ள புள்ளிக்கும் இடையிலுள்ள கோலால் அளக்க வேண்டும். பொதுவாக இதன் அளவு 12.5 செ.மீ. ஆகும். மெய்விட்டம் என்பது சாய்விட்டத்திலிருந்து 1.5 செ.மீ. அல்லது 2. செ.மீ. ஐக் கழித்தால் வரும் அளவேயாகும். தொலைவை அளவு இதற்குப்பின் திரிக எலும்பின் குழியை அளக்க வேண்டும்.புணர் வாயில் நுழைக்கப் பெற்ற விரல் களால் திரிக முன்முனைப்பிற்கும், அதன் நுனிக்கும் இடையேயுள்ள அளவிலிருந்து இக்குழிவை மதிப் பிடலாம். இவ்வெலுமபுப் பரப்பு ஒருபொழுதும் தட்டையாக பிறகு இருக்கக்கூடாது. இருக்கை எலும்பு முட்களுக்கு இடையே உள்ள விட்டத்தை அளக்க வேண்டும். பொதுவாக இது 10 செ.மீ. ஆகும். அதன்பிறகு, திரிக முள்ளிடைத்துளையின் நீளத்தை அளத்தல் வேண்டும். பொதுவாக, இவ் விடைவெளி இருவிரல்களை எளிதாக அனுமதிக்கும். பொருந்தாமை இருப்பின் இருவிரல்களை நுழைப் பது கடினம். பக்கச் பிறகு இடுப்பறையின் உட்பாகத்தில் சுவர்களை அளக்க வேண்டும். இச்சுவர்கள் இணை யாகவோ இணைவிட்டுப் பிரிபவையாகவோ இருக்க வேண்டும். இவை ஒருபொழுதும் இணையும் தன்மை கொள்ளலாகா. ஆய்வால் பிறப்புறுப்புப் பொருந்தாமையை அளத்தல் சாஸர் மாயர் முறை. இப்பொருந்தாமை அடி வயிற்றை ஆய்வு செய்து ஓரளவிற்குக் கண்டு பிடிக்கலாம். மருத்துவர் தமது இடக் கையின் உள் விளிம்பால் கருப்பையினுள் உள்ள குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு அதைத் தாயின் விளிம்பினுள் இடுப்பெலும்பின் பொருத்துதல் வேண்டும். பின் மெதுவாகக் கீழ்ப்புறமாகவும், பின் புறமாகவும் கையால் தள்ளிக் கொண்டு வலக் கை யல் குழந்தையின் தலையும் இடுப்பறையின் விளிம்