உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, படிகவிளக்க 59

(அ) ஆயமுறைகள், படிகவிளக்க 59 内田网 (ஆ) (இ) (FF) (2) படம் 7.. செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதியின் சமச்சீர்மைகள் அ. எதிர்ப்பக்கங்களின் விளிம்புகளின் மையப்புள்ளிகளை இணைக்கும்போது அமையும் இருகோணச் சமச்சீர்மை அச்சு ஆ. எதிர்த் திண்மக் கோணங்களை இணைத்துச் செல்லக்கூடிய அச்சுக்களின் வழியே முக்கோணச் சமச்சீர்மை அச்சு இ. எதிர்ப்பக்கங்களில் அமையும் புள்ளிகளை ணைக்கும் போது அச்சுக்களின் வழியே அமையும் நாற்கோணச் சமச்சீர்மை அச்சு சதுரத்தின் சமச்சீர்மைத் தளங்கள் உ.பருச் சதுரத்தின் சமச்சீர்மைத் தளங்கள். செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதி (isometric system). ஒன்றுக்கொன்று சம நீள அளவுடன் செங் குத்தாக அமைந்துள்ள மூன்று அச்சுகளைக்(a1, ag, a) கொண்டுள்ள படிகத் தொகுதியான இதில் மூன்று அச்சுத் தளங்களுக்கு இணையான சமச்சீர் மைத் தளங்களும் (படம் 7) ஆறு மூலைவிட்டத் தளங்களுக்கு இணையான சமச்சீர்மைத் தளங்களும் (படம் 7) உள்ளன. இதில் மூன்று செங்குத்து அச்சுக் களுக்குச் சமமான ஒரு நாற்கோணச் சமச்சீர்மை அச்சும் (படம் 7இ), நான்கு மூலைவிட்ட அச்சுக் களுக்குச் சமமான ஒரு முக்கோணச் சமச்சீர்மை அச்சும் ஒரு சமச்சீர்மை மையமும் உள்ளன. எனவே, இதில் 23 சமச்சீர்மைக் கூறுகள் அடங்கி யுள்ளன. நாற்கோணப்படிகத் தொகுதி (tetragonal system). இதில் மூன்று படிக அச்சுகளும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு கிடை அச்சுகள், சமநீளமுடையனவாக உள்ளன. மூன்றாவது அச்சு இவற்றுக்குச் செங்குத்தாக இவற் றைவிட நீளமாகவோ, குட்டையாகவோ அமைந் திருக்கும். இரண்டு அச்சுகளின் வழியே செல்லக் 》 . கூடிய இருநிலைச் சமச்சீர்மைத் தளங்களும், இரண்டு அச்சுகளின் கோணத்தை இருசமக் கூறாக வெட்டும் மூலைவிட்டக் கோடுகளுக்கு இணையாக அமைந்த இரண்டு நிலைச் சமச்சீர்மைத் தளங்களும், ஒரு கிடை மட்டச் சமச்சீர்மைத் தளமும், கிடை அச்சு களின் மையத்தைக் கொண்டு கிடைக்கக் கூடிய நான்கு கிடைமட்ட இருகோணச் சீர்மை அச்சு களும், (படம் 8 ஆ) ஒரு சமச் சீர்மை மையமும்,ஒரு முதன்மை நாற்கோணச் சமச் சீர்மை அச்சும் கொண்டுள்ளன படம் (8இ ஈ). எனவே இதில் 11 சமச்சீர்மைக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படிகத் தொகுதியின் தொடர்பைப் படம் 8உ அறுகோணத் தொகுதியுடனும், செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியடனும் ஒப்பிட்டுக் காண் பிக்கிறது. அறுகோணப் படிகத் தொகுதி (hexagonal system). இத்தொகுதியில் நான்கு படிக அச்சுகள் உள்ளன. அவற்றில் உள்ள மூன்று கிடை அச்சுகள் சம நீளமுடையன. தம்மிடையே 120° கோண அளவை உடையன. வை மூன்றிற்கும் செங்குத்தாக ஒரு நிலை அச்சு இவற்றைவிட நீளமாகவோ குட்டை 1 (அ') (ஆ) (இ) (ஈ) படம் 8. நாற்கோணப் படிகத் தொகுதியின் சமச்சீர்மை அச்சுகள் நாற்கோணப் படிகத் தொகுதி ஆ. நாற்கோணப்படிகத் தொகுதியின் சமச்சீர்மை அச்சுகள் தொகுதி ஈ. நாற்கோணப் படிகத்தொகுதி உ. அறுகோணப்படிகத்தொகுதி. (உ) செஞ்சமச் சதுரப்படிகத்