உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/881

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A a ax's - விரை அதிர்வச்சு, a அச்சு கலைச் சொற்கள் 1-3 தொகுதிகள் (ஆங்கிலம்-தமிழ்) a,b,c crystallographic axes - நிலை, நெடு, குறும் படிக விளக்க அச்சுகள், a,b,c அச்சுகள் - abstract generalisation - நுண்ணிலைப் (அருவப்) பொதுமையாக்கல் abstracting serials - சுருக்கக்குறிப்பு வரிசைத் தொகுப்புகள் abundance ratio - செழிப்பு விகிதம், செழிப்புத் தகவு abyssal benthic zone - பேராழப்படுகைப் பகுதி abyssal zone - ஆழ்கடல் பகுதி accelerating - முடுக்குதல் acceleration due to gravity - ஈர்ப்பு முடுக்கம் accellerometer - முடுக்க அளவி abcission - கனி உதிர்தல் abdominal cavity - வயிற்றுக்குழி abducent nerve - விழிவெளித் தசை நரம்பு abductor pollicis longus - நீண்ட கட்டை விரல் அகட்டி accelerator - முடுக்கி ability - திறமை, செயல்திறன் abiotic factor - உயிரிலிக் காரணி, உயிரிலிக் கூறு பாடு acceptor - ஏற்பான்,ஏற்பி abnormal behaviour -ஒவ்வா நடைமுறை aboral side - வாய் எதிர்ப் பக்கம் accessory (supernumerary) buds துணை அல்லது கூடுதல் அரும்புகள் accessory copulatory organ துணைப்புணர் உறுப்பு acceptance angle ஏற்புக் கோணம் abortion கருச் சிதைவு abrasion சிராய்ப்பு abrasive - சிராய்பொருள், தேய்ப்புப்பொருள் abrasive sawing - சிராய்ப்பு அறுவை, தேய்ப்பு abscess - சீழ்க்கட்டி அறுவை absolute - தனிநிலை, தனிமுதல், சார்பிலா absolute brightness magnitude - தனிப் பொலிவு absolute hemianopia - முழுமையான அரைப்புலக் பருமை குருடு absolute instruments தனிநிலைக் கருவிகள் absolute pressure - தனிமுதல் அழுத்தம் absolute refractory period - தனிமுறிவுக் காலக்கூறு absolute specificity - முற்று நியமம், முற்றுத்தனி நிலை absolute state - தனிநிலை absolute temperature தனி வெப்பநிலை - absolute velocity - தனி விரைவு absolute zero temperature - தனிச் (சார்பிலாச்) சுழி absorbant - உறிஞ்சும் பொருள் absorption - உட்கவர்ச்சி உறிஞ்சல் abstract நுண்ணிலை வெப்பநிலை accessory hemiazygos - துணை அரை அசைகாஸ் accessory mineral - அருகிய கனிமம் accumulation - குவிதல் accuracy - துல்லியம் accurate - துல்லியமான acetate fibre - அசெட்டேட் இழை acetic anhydride அசெட்டிக் நீரிலி acetylation அசெட்டைல் ஏற்றம் acetyle value - அசெட்டைல் மதிப்பு achalasia உணவுக் குழல் தளர்ச்சி acicular -ஊசித்தொகுப்பு வடிவ acid - அமிலம் acid absorber - அமில உட்கவரும் பொறி acid anhydride - அமில நீரிலி acid base balance அமில, காரச் சமன்பாடு acid-base indicator -அமில, காரக்காட்டி acid chloride அமிலக் குளோரைடு acid halide அமில ஹாலைடு acidic igneous rocks அமில அனற்பாறைகள் acidic magma - அமிலப் பாறைக்குழம்பு acidic oxide அமில ஆக்சைடு acidimetry - அமில அளவியல்