உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858

858 acidity- அமில வலிவு acidophilic - அமில ஏற்புள்ள acidoditic breathing - அமில மிகைவு மூச்சு acidosis - அமில மிகைவு ackerman steering -அக்கெர்மன் திருப்பமைப்பு acoustic power -ஒலித்திறன் acoustic range - ஒலி நெடுக்கம், ஒலி இடைவெளி acoustics - ஒலியியல், ஒலிச் செயலியல் acoustic signal - ஓசைக் குறிப்பலை acoustic transducer -ஒலியியல் ஆற்றல் வடிவமாற்றி acromegaly - அங்கப்பாரிப்பு acromio dacicular -உச்சிக் காரை acrylic fibres - அக்ரிலிக் இழைகள் acting செயல்படும் actinide contraction ஆக்டினைடு சுருக்கம் actinomorphic - ஆரச்சமச்சீருடைய action potential - செயல்திறன் activated charcoal - activation energy -தூண்டல் ஆற்றல், செயற் கிளர் வூட்டிய கரி படுத்தும் ஆற்றல் activators - செயல்படுத்திகள் active medium ஒளிரும் ஊடசம் active metabolism - செயல்மிகு வளர்சிதைமாற்றம் active hydrogen - கிளர்வுற்ற ஹைடிரஜன் activity, action செயல்பாடு - actual - நடைமுறை, உண்மை actual power உண்மைத் திறன் acuminater நுண் கூர்மை acupuncture - அலகு குத்தல் acute - கூர்மையான acute angle குறுங்கோணம் acute inflammation - திடீர் அழற்சி, தீவிர அழற்சி, கடுமழற்சி acute vaginitis - தீவிர அல்குலழல், கடும் அல்குலழல் acy'cic derivative - வளையமில்லாப் டெறுதி adamantine lustre - வைர மிளிர்வு adaptation தகவமைப்பு adaptab.lity - மாறுபாட்டுத் திறன், தகவமைப்புத் adapters - துணைக்கூறுகள் addict - பழக்க அடிமை திறன் additional, reaction கூட்டு வினை, கூடுதல் வினை SP addition of alkali காரச்சேர்க்கை additive material SUP கூட்டுப் பொருள் adduct -கட்டு adduction உள்வாங்கல், உ உட்செல்லல் adiabatic expansion - வெப்பமாறா விரிவு வெப்பம் ஊரா விரிவு adiabatic reaction - வெப்ப மாற்றீடற்ற வினை adipose tissue கொழுப்புத் திசு adiposity - கொழுப்பேற்றம் adnate பை ஒட்டிய நிலை அண்ணீரகப் புறணி adrenal cortex adsorption -பரப்புக் கவர்ச்சி adsorptive separation - உட்கவர்தல் வழியாகப் adult - நிறைவுயிரி, வளருயிரி adventitious root Me வேற்றிடத்து வேர் advise function - அறிவுரை சார்பு aerator - காற்றூட்டி aerial survery வான் அளவேடுகள் aerogenerator - காற்று மின் ஆக்கி aeronautics - வானூர்தியியல் aeronomy - வளிமண்டல இயல் aerosols - வளிமக் கரைசல் பார்த்தல் aerothermodynamics - காற்று வெப்ப இயங்கியல் aesthetic - அழகியல் aestivation - GANML aetiology 4 கரணியல் யுறக்கம் afferent fibres -ஏற்பு நரம்பிழைகள், உட்செல் நரம் பிழைகள் afferent path way உட்செல் நரம்புப்பாதை afferent vessel -உட்செல் குழாய் affinity - கவர் திறம் after shaft பின்கொத்திறக் கழைகள் agents - முகமைப் பொருள்கள் agglutination test - திரட்சி ஆய்வு aging - முதிர்வு agnatha - தாடையிலிகள் agraded streams ஆக்கவேலை ஆறுகள் - air bladder காற்றுப் பை air brush - காற்றுத் தூவி air compressor காற்று அமுக்கி airconditioner காற்றுப்பதனி, காற்றுப்பதனாக்கி air dielectric - காற்று மின்காப்புப் பொருள் air friction காற்று உராய்வு air friction damping - காற்று உராய்வு ஒடுக்கல் air interceptor -காற்று மறிப்பான் air life type pump காற்றுயர்த்தல் வகை எக்கி air seasoning - காற்றுப் பதப்படுத்தல் air sinus - காற்றறை air terminal - காற்று முனைக்கம்பி, காற்று ஈறு alarm systems - எச்சரிக்கை அமைப்புகள் albinism - பாண்டு நோய் albuminometer - ஆல்புமின்மானி abuminuria - சிறு நீர் ஆல்புமின் alcaptonuria அல்காப்டன் நீரிழிவு alchemist - இரசவாதி alcoholysis - ஆல்கஹாலாற் பகுப்பு aldol condensation - ஆல்டால் குறுக்கவினை alexipharmic - நஞ்சு மாற்று மருந்து aglae - பாசிகள் algebraic - இயற்கணித