உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876

876 electrical echo sounding - மின் எதிரொலிக் electrical energy = மின்னாற்றல் electrical feeder மின் தொடர் மின் தூண்டல் electrical induction electrical motor - மின்னோடி electrical quantity - மின்னியல் அளவு electrical radians மின் ஆரங்கள் electrical resonance மின் ஒத்ததிர்வு கருவி electric charge - மின்னூட்டம், மின்னேற்றம் electric current மின் ஓட்டம் electric dipole - மின் இருமுனை electric discharge - மின் போக்கு, மின்னிறக்கம் electric field மின் புலம் electricity generator, dynamo - மின்னாக்கி electric laws -மின் விதிகள் electric potential - மின் நிலை electric power மின் திறன் electric stress - மின் தகைவு electro cardiogram - இதயத் துடிப்பு மின் வரை electro cardiograph - இதய மின் வரை படம் electrochemical analysis - மின்வேதிப்பகுப்பாய்வு electrochemical cell மின்வேதி மின்கலம் - electrochemistry - மின்வேதியியல் electrodes - மின்முனைகள், மின்வாய்கள் electro dynamics மின்னியங்கியல் electro encephalogram மூளை மின்னலைப் பதிவு electrography - மின் வரைவி electrogravimetry மின் எடையறிமுறை electrolysis-மின்னாற்பகுப்பு electrolyte - மின்பகுபொருள், மின்பகுளி electromagneti: field - மின்காந்தப் புலம் electromagnetic force - மின் காந்த விசை eectro magnetic induction மின்காந்தத் தூண்டல் electromechanical transducer - மின் - இயக்க ஆற்றல் வடிவ மாற்றிகள் electromotive force மின் இயக்கு விசை electro myograph -மின்தசைக்கருவி வரைபடம் electron மின்துகள், மின்னி, எலக்ட்ரான், மின்னன் electron acceptor எலெக்ட்ரான் ஏற்பி electron affinity - எலெக்ட்ரான் பற்று clectron capture - எலெட்ரான் பிடிபடல் electron cloud-எலக்ட்ரான் முகில்படலம் electron counter - மின்துகள் எண்ணி electron donor -எலக்ட்ரான் வழங்கி electronegativity - எலக்ட்ரான் ஈர்ப்புத்தன்மை எலக்ட்ரான்கவர்தன்மை eectronic charge - மின் அணு ஊட்டம் electronic circuit - மின்துகளியல் சுற்றுவழி electronic devices - மின்துகளியல் சாதனங்கள் electronic digital counter மின்துகளியல் இலக்க எண் electronic display - மின்துகளியல் காட்சி electronic devices - மின்துகளியல் அமைப்புகள் electronic frequency counter - மின்துகள் அலைவெண் எண்ணி electronic position indicator - மின் துகளியல் இருப்பறி கருவி electronics - மின்துகளியல், எலக்ட்ரானியல் electronic switch - மின்துகளியல் இணைப்பு மாற்றி electronic transducer - எலக்ட்ரானியல் electron trap - எலக்ட்ரான் அடைப்பு electrophile எலக்ட்ரான் விரும்பி electrophoresis - மின்முனைக் கவர்ச்சி electroplating -மின்பூச்சு electroscope - மின்காட்டி eectrostatics - நிலைமின்னியல் ஆற்றல் வடிவமாற்றி electrostatic attractive force -நிலைமின் கவர்ச்சி electrostatic effect - நிலைமின் விளைவு electrostatic field - நிலைமின் புலம் electrostatic force -நிலை மின்விசை electrostatic method -நிலைமின் முறை electrostatic particle - நிலைமின் துகள் electrostatic precipitator - நிலைமின் படிவி electrostatic stress நிலைமின் தகைவு - electrostatic type -நிலைமின் அச்சு முறை electrostatic wave - நிலைமின் அலை electrovalence - மின்வலுவெண் element - தனிமம், அடிப்படை elementary charge - அடிப்படை மின்னூட்டம் elementary particles - அடிப்படைத் துகள்கள் elephantiasis - யானைவீக்கம், யானைக்கால் நோய் elevation meter - உயரம் அளக்கும கருவி elevators - உயர்த்திகள் eliminate - நீக்கு elimination reaction -நீக்க வினை ellipse - நீள்வட்டம் ellipsoid -நீள் கோளகம் ellipsoid of rotation சுழற்சி நீள்கோளகம் elliptical orbit - நீள்வட்டப் பாதை elongation நீள் தன்மை elutriation - பாய்மப் படிவு வீதமுறை emasculation - ஆண்மை நீக்குதல் embankment அடைகரைகள் embolus - உள்ளெறிகை embryo - கருமுளை E.M.F. (electro motive force) - மின்இயக்கு விசை emission - உமிழ்வு emission area - உமிழ்வியின் பரப்பு emission spectroscopy - உமிழ் அலைநிரல் பகுப்பு emitter ->> உமிழி E-mode - அலைமுறை, மின்