877
877 emotion உளக்கிளர்ச்சி, உணர்ச்சி emollient - இளக்கு மருந்து empherical - ஆய்வுமுறையான, குத்துமதிப்பான empty set - வெற்றுக் கணம் emulsification - பால்மமாக்கல் emulsifier - பால்மமாக்கி enu'sifier - பால்மமாக்கி emulsion - பால்மம் enulsion chamber -பால்மத் தொட்டி enamel - காரை enamel - மேற்பூச்சு, மென்பூச்சு enantiomorphous எதிர்பலிப்புச் சமச்சீர்மை enantiomer - எதிர்வடிவம், வடிவ மாற்றுரு encephalitis - மூளை அழற்சி encystment - மூடுறைதல் end -ஓரம் endangered Species - அருகி வரும் உயிரினங்கள் end face - முனைமுகம் endocarditis - இதய உள் தசையழற்சி endocarp - உள்ளோடு, உள்பகுதி, அகடு endoccrine gland -நாளமில்லாச் சுரப்பி endocrinology - நாளமில்லாச் சுரப்பியியல் endoderm - அகப்படை eniometrial glands and cells) - கருப்பையகப் படலச்சுரப்பிகள், செல்கள் endometriosis - இடமகல் கருப்பையகப்படலம் endometrium - கருப்பையகப்படலம் endoparasites - அக ஒட்டுண்ணி endoplasm (endosare) - அகப்பிளாசம் endosperm - முளைசூழ் சதை endothermic வெப்பத்தை உட்கவர்தல் endotropic harmones இனச்செல் உறுப்பு ஊட்ட ஹார்மோன்கள் end point energy உயர் வரம்பு ஆற்றல் ends - பாலிழைகள் energy - ஆற்றல் entire set - முழுக் கணம் entropy - இயல்பாற்றல் entry -நுழைவழி envelopes - உறைகள் ervironment - சூழல் environmental pollution - சூழ்நிலைமாசடைதல் environmental review -இடச் சுற்றுப்புற ஆய்வு enzyme - நொதிப்பி ephemeral stream பருவகால ஓடைகள் epicycle - புறவட்டம் epicycloid - புற உருள்வளை epidermis - புறத்தோல் அடுக்கு epididymis - விரை மேனி epididymitis - விரைமேனி அழற்சி epigynous - சூலகக் கீழ்மட்ட epiorogeny - புற நிலக் கிளர்ச்சி, மலையெழுச்சி epipetalous - அல்லி ஓட்டிய epipharynx - மேல்தொண்டை epiphyllous -இதழ் ஒட்டிய epiphyllous or foliar buds - இலை அரும்புகள் epiphytes - ஒட்டுவாழ் தாவரம் epistemology அறிதலியல் epistome - மேல் வாய்த்தகடு epithelium - சீதப்படலம் epitorrehoids - அகதள உருள்வளை Eplane tee - மின்புலச் செங்குத்து இணைப்பு equalisation சமப்படுத்தல் equaliser - சமப்படுத்தி egnation - சமன்பாடு equator - நிலநடுக்கோடு, புவிநடுக்கோடு நில நடு equatorial plane - நிலநடுத்தளம், புவிநடுத்தளம் equilateral hyperbola - சமபக்க அதிவளைவு equinoxes - சம நாளிரவுப் புள்ளிகள் equipments - சாதனங்கள், அமைப்புகள் equ'otential connections வரை சமமின்னிலை இணைப்பு முறைகள் energy barrier -ஆற்றல் அரண் energy difference ஆற்றல் வேறுபாடு energy level - ஆற்றல் மட்டம் energy meter ஆற்றல் அளவி energy reorganization - ஆற்றல் மறுசீரமைப்பு energy state - ஆற்றல் நிலை engineering -பொறியியல் enol structure - ஈனால் கட்டமைப்பு enrichment - செறிவூட்டல் ensmble - தொகுப்பு enteritis - குடலழற்சி enthalpy - வெப்ப அடக்கம் era - யுகம், ஊழி ergastic substances - புரோட்டோப்பிளாசக் கழிவுப் பொருள்கள் erosion - அரிப்பு error குறைபாடு, பிழை eruptive rocks - வெளி உமிழ்வுப்பாறைகள் escape velocity - தப்பிக்கும் திசைவேகம், தப்பிக்கும் escarpment - பாறை முகடு essential oil - ஆவிமணத் தைலம் estuary - கழிமுகம் etching - பொறித்தல் விரைவு