உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880

880 flapping - இறக்கையடித்தல், சிறகடித்தல் flapping flight - சிறகடித்துப் பறத்தல் flare அடையாள ஒளிவீசும்கருவி flash over - பொறி பரப்பு flatworms தட்டைப் புழுக்கள் flavour quark - குவார்க் கை flaw - வெடிப்பு flaw detector வெடிப்புணர் கருவி fiesh red - ஊன்சிவப்பு flexible cable - நெளிவு வடம் flexible connection - நெளிவு இணைப்பு flexible micaníte 1 நெளிவு அபிரகி flexibility - நெளிவுத் தன்மை, நெளிமை filexography - நெளிவரை அச்சுமுறை flexor policis longus longus - கட்டை விரல் அகட்டித் தசை flexured motion வளைவு (நெளிவு) இயக்கம் flip-flap - எரிதல்- அணைதல் float - மிதப்பு, மிதவை flotation மிதத்தல் floating ribs - தொங்குவிலா எலும்புகள் focus - குவியம் foil filament mantle - மென்திரிபடலம் fold - மடிப்பு foliate - ஏடு போன்ற foliated structure ஏடுபோன்ற கட்டமைப்பு foliated rock - மடிப்புப் பாறை foliation படலப் பிளவு follicle - ஒரு பக்க வெடிகனி food chain foot - அடி உணவுத் தொடர் foot gland பாதச் சுரப்பி foramen magnum மண்டைஓட்டுப் பெருந்துளை foraminfers - துளை ஒட்டு முன்னுயிரிகள் துளைஒட்டு force - விசை force constant - விசை மாறிலி force distance diagram - விசை தொலைவு விளக்கப் forced முடுக்கிய forceps delivery - கருவி கொண்டு மகப்பேறு forest ecosystem - காட்டுச் சூழலமைப்பு படம் float type manometer . மிதவை அழுத்தமானி forging crack வடிப்பு விரிசல் flow - பாய்வு forked - கலை flow area - பாய்வுப் பரப்பு form படிவம் flow diagram - பாய்வு விளக்கப்படம் flow of work-பணியோட்டம் fluctuation - அலைமாற்றம், அலைதல் fluctuation theory - அலைவுக் கோட்பாடு, அலை கோட்பாடு flue dust - புகைத் தூசு flue gas - வெப்ப வளிமம் fluid - பாய்மம் fluid bed turbine system - பாய்மப் படுகைச் சுழலி fluid hand!ing - பாய்மக் கையாளுகை fluid inclusion -பாய்மக் குமிழி fluidity - umGOLD fluid mechanics - பாய்ம இயக்கவியல் fluid nature - பாய்மப் பண்பு fluorescence உடனொளிர்தல் fluorescent lamp - குழல் விளக்கு fluorescent screen உடன் ஒளிர் திரை fluorosco py of chest - மார்பு ஒளிநோக்கிச் flux - இளக்கி, பெருக்கு flux density - வெப்பப் பெருக்கடர்த்தி foam insulation - நுரைபொருள் காப்பீடு foam plastics நுரை நெகிழிகள் focal axis - குவிஅச்சு - focal length - குவி நீளம் focal region குவிமையப்பகுதி சோதனை formal (traditional) logic - அடிப்படை அளவையியல் former → அச்சுக்கட்டகம் form pair-சோடிசேர் மரபு அளவையியல் farward reaction - முன்னோக்கு வினை fossil - தொல்லுயிர்ப் படிவு, புதைபடிவம் fossil fuel - புதைபடிவ எரிபொருள் fouling organisms - இடருயிர் foundation - அடிமானம் foundation seeds -அடிப்படை விதைகள் foundation zone theory - மூலக்கூறின் சுருக்கக் four fold - நாற்கோண, நான்மடி fourlings - நான்மடி fractional பின்னம் fractional charge - பின்ன மின்னூட்டம் கொள்கை fractional crystallisation - பிரிந்து படிகமாதல் fractional crystallisation - பின்னப்படிகமாக்கல் fractional distillation - காய்ச்சிப்பகுத்துவடித்தல் fracture - எலும்பு முறிவு frame - சட்டகம் framework - சட்டகம் free fall - கட்டிலாது விழுதல் free neutron - கட்டவிழ்ந்தநியூட்ரான்