உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

881

881 free radical - இயங்கு உறுப்பு free radical - தனி உருபு free swelling index - கட்டற்ற பருததல் சுட்டெண் freeze fit - உறை பொருத்து freeze wall technique உறை சுவர்த் தொழில் freezing point -உறைநிலை நுட்பம் frequency - அதிர்வெண், அலைவெண் frequency control - அலைவெண் கட்டுப்பாடு frequency distribution அலைவெண் பரவல் frequency divider - அலைவெண் பகுப்பி frequency meters - அலைவெண்மானிகள் frequency modulation அலைவெண் குறிப்பேற்றம் frequency modulator - அலைவெண் குறிப்பேற்றி frequency multiplier - அலைவெண் பெருக்கி frequency po'ygon அலைவெண் பலகோணம் frequency response equalisation -அலைவெண். துலங்கல் சமப்படுத்தல் frequency response specification -அலவெண் துலக்கக் குறிப்பீடு frequency shift - அலைவெண் பெயர்ச்சி frequency stability - அலைவெண் நிலைப்பு frequency swing - அலைவெண் மாற்றம் friction உராய்வு 2 frictional drag - உராய்வு இழுப்பு friction sawing - உராய்வு அறுவை frontal bone - நெற்றிப்பொட்டு எலும்பு frontal lobe பெருமூளை முன் மடல் front attachments முகப்பு இணைப்புகள் front end loader முன்முனச் சுமை ஏற்றி front pitch முகப்பு இடைவெளி fuel-எரிபொருள் fuel assembly - எரிபொருள் கூட்டமைப்பு fuel bundle - எரிபொருள் கற்றை fuel cell -எரிபொருள் மின்கலம் fuel conversion factor - எரிபொருள் மாற்றுக்கூறு எண் fuel cost factor-எரிபொருள் அகவிலைக் கூறு fuel cycle - எரிபொருள் சுழற்சி fuel fabrication - எரிபொருள் வடிவமைத்தல் fuelling machine - எரிபொருளிடும் எந்திரம் fuel pellet - எரிபொருள் உருண்டை function - சார்பு, சார்பலன் பட்ட சைன் அலை full wave - முழு அலை full wave rectified sine wave - முழு அலை திருத்தப் function space - சார்பு வெளி, சார்பலன்வெளி fundamental constraints - அடிப்படைக் fundamental error -அடிப்படைப்பிழை அ. க. 3-56 கட்டுப்பாடுகள் functional group - வினையுறு தொகுதி fungi - பூஞ்சை, பூஞ்சணம், காளான் fungicide காளான் கொல்லி, பூஞ்சணக் furling point - மடிபுள்ளி furnace - காள்வாய், உலை furniture - இருக்கை fusion bomb - பிணைவுக் குண்டுகள் fusion energy - பிணைப்பு ஆற்றல் fusion linkage - பிணைப்புப் பிணிப்பு fusion, nuclear பிணைப்பு, அணுக்கரு fusion power plants - பிணைப்பு மின் கொல்லிகள் நிலையங்கள் fusion products பிணைவு விளைபொருள்கள் fusion reactor அணுப்பிணைவு உலை fuzzy systems - முரணியல் அமைப்பு G gain - பெருக்கம் galaxy - பால்வழி மண்டிலம் gall bladder பித்தப்பை gall flowers மலட்டுப் பூக்கள், மலட்டு மலர்கள் galley - அச்சுமுறம் galley rake - அச்சுமுறச் சாய்சட்டம் galls - கரணைகள் gamma function காமாச் சார்பு gamma ray காமாக் கதிர் gamopetalae - அல்லி இணைந்தபிரிவு gamopetalous - அல்லி இணைந்த ganglion - நரம்பு முடிச்சு gangrene - அழுகுதல், திசுவழுகல் gas - வளிமம் gas coolant -வளிமக் குளிர்விப்பான் gas cover ஆவி உறை gaseous diffusion - வளிமப் பரவல் gas dispersion - வளிம விரவல் gaseous effluent - வளிம வெளியேற்றம் gas gangrene வளிம அழுகல் gasket - அடைவலயம் gas mixture -வளிமக் கலவை gas multiplication counters - வளிமப் பெருக்க gas phase - வளிம நிலை gas plenum - வளிமம் நிறை இடைவெளி gastric ulcer - இரைப்பைப் புண் எண்ணிகள் gastropods, gastropoda - வயிற்றுக்காலிகள் gas turbines -வளிமச் சுழலிகள் gas volumetric analysis - வளிமப் பருமனறி பகுப் பாய்வு