உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882

882 gate வாயில் gathering header - திரட்டுமுனை gatti - கட்டி gating - வாயிலமைப்பு 4 gauge block அளவுத் துண்டு gear பல் சக்கரம், பல்லிணை gelatine - ஊன்பசை, கூழ் gellification ஜெல்லாதல் gem - அருமணி, மணிக்கல் gem cutting - மணிக்கல் பட்டை தீட்டல் gemete -இனச்செல் gem, manufactured - செய்முறை, மணிக்கற்கள் . gem manufactured செய்முறை, மணிக்கற் gemmology - அருமணியியல் gem mountng - மணிக்கல் பதித்தல் gene மரபுக்கூறு general concepts பொதுக் கருத்துகள் general precession -பொது அயனசலனம், பொது அச்சாட்டம் generating - ஆக்கம் generator ஆக்கி, மின்னாக்கி genitals - இனப்பெருக்க உறுப்புகள் genital operculum -இனப்பெருக்கத் துளை மூடி genital ridge - இனப்பெருக்க வரிமேடு, கொட்டு genus -பொதுவினம் (பேரினம்) geocentric direction - புவிமையத் தோற்றத்திசை geocentric parallax - புவிமையத் தோற்றப்பிழை geochemistry - புலி வேதியியல் geocorona - நிலக்கோளப் புறப்பரப்பு, புவி ஒளி geodesy - புவிவடிவவியல் வட்ட இறக்கம் germ cells - மூல இனச்செல்கள் german silver - செருமானிய வெள்ளி germicide - கிருமி கொல்லி germinal epithelium இனப்படைத் திசு germ pores - புரை அல்லது முளைத்துளைகள் gestation period -கருவளர் காலம் geyser - வெப்ப நீரூற்று gill arch- செவுள் வளைவு gill book - செவுளேடு gill cover செவுள் உறை gill filament செவுள் இழை gill lamellae செவுள் தகடுகள் gill slit - செவுள் திறப்பு gland -சுரப்பி glans penis - சிசினமொட்டு, லிங்கத் தலை glass fibre - கண்ணாடி நார் glass fibre laminate - கண்ணாடி நார் அடுக்கி glass mica paper கண்ணாடி நார் அபிரகத்தாள் glassy rocks கண்ணாடிப் பாறைகள் glaucophane schist -குளுக்கோ ஃபேன், - - படலப் பாறை gliosis - கிளையல் தழும்புகள் globular clusters கோளக் கூட்டங்கள் glomeruli - சிறுநீரக வடிப்பி glove lining கையுறைப் புறணி glower -ஒளிப்பான், ஒளிர்வான் glycogen storage disease type-1 - கிளைக்கோஜன் glycolysis - கிளைக்கோஜன் அழிவு gnarle-நெளிவு சேர்த்தல் நோய் வகை-1 geodetic survey பூ கோளநிலை அளக்கை geographical barrier - புவிப்பரவல் தடை geography - நிலவரையியல், புவிவரையியல் geology - நில இயல், புவிஇயல் geological processes - நிலஇயல் நிகழ்ச்சிகள், geometrical -வடிவஇயல் புவிஇயல் நிகழ்ச்சிகள் geometrical figure -வடிவஇயல் உருவம் geometrical property - வடிவஇயல் தன்மை geometric isomer - வடிவ மாற்றுரு geometrics - வடிவியல், geometric spacing - வடிவ இயல் இடைவெளி geomorphology - நிலவடிவவியல், புவி வடிவஇயல் geophysics - நில இயற்பியல், புவிஇயற்பியல் geosynchronous orbit - நில ஒத்தியக்க வட்டணை, புவிஒத்தியக்க வட்டணை geosyncline - ஆழ்நிலச் சரிவு geothermal energy - நில வெப்ப ஆற்றல், புவிவெப்ப ஆற்றல் gnathobase - தாடையடித்தகடு gneiss - வரிப்பாறை gnomonic - கோளத் தொடுதள gobius உளுவை gola கோலா - gold fish - தங்க மீன் gonad - இனச்செல் உறுப்பு gonorrhoea - மேகவெட்டை gorge - மலையிடுக்கு, மலைக் கணவாய்கள் gout - வாதம் governor - ஆளிகை grabbucket - அள்ளுவாளி grading - தரம் பிரித்தல் grafting - ஒட்டுதல் grain கூலம், தானியம் grain - பரல், மணி gramaphone pickups - ஒலிவரை உணரிகள் gram molecular volume - கிராம் மூலக்கூறு பருமன் அளவு