907
907 rational - பகு rational indices பின்னச் சுட்டெண்கள் rational numbers இயல்பு எண்கள் rational values - பின்ன எண்கள், விகிதமதிப்புகள் raw fuel - பதப்படுத்தாத எரிபொருள் raw material -மூலப்பொருள் ray finned fish - ஆரைத்துடுப்பு மீன் ray florets - கதிர்ச்சிறு மலர் - f.c.c.-வலிவூட்டிய சிமெண்டுக் கற்காரை reactance எதிர்வினைப்பு reactant - இயங்கும்பொருள், வினைப்படு பொருள் reaction -எதிர்வினை (இ) வினை (வே) reaction mechanism வினை இயக்க முறை நுட்பம் reactivity control - இயக்கக் (வினைக்) கட்டுப்பாடு reactor - வினைக்கலன் reactor assembly உலைக் கூட்டமைப்பு உலைக் கட்டுப்பாடு உலைக் குளிர்விப்பான் reactor control reactor coolant reactor furnace உலை reactor pump உலைக்குழாய்ப் பொறி reactor safety - உலைப் பாதுகாப்பு readymade - ஆயத்த reagent - வினைப்பொருள் real gas NO இயல்பு வளிமம் reality - நிலவுகை rearing - அறுத்துச் சாய்த்தல் receiver -அலை வாங்கி - receptor - ஏற்பி recession பின்னேறல் reciprocal - ஊடாட்ட reciprocating engine - ஊடாட்டப் பொறி reciprocating engine ஊடாட்ட எக்கி reciprocating type ஊடாட்ட வகை recirculation loops - மீள்சுழற்சி வளைவுகள் recoil momentum பின்னுதைப்பு உந்தம் recoil nucleus - பின்னுந்தல் அணுக்கரு recombination -மாறிச்சேர்தல் reconnaissance survey - உளவை அளகை recove y system - மீட்கும் அமைப்பு rectal examination - மலக்குடல் சோதனை rectal stricture - குதக்குறுக்கம் rectangular - செவ்வக வடிவ rectangular potential well - செல்வகநிலை ஆற்றல் புலக்கிணறு rectovesical pouch மலக்குடல் சிறுநீர்ப்பை rectum - மலக்குடல் recurrent - பின்வரு நிலை recursive function - அலகீட்டுச் செயற்கூறு (சார்பு) recycling - மறுசுழறசிப் படுத்தல் yed lead - ஈயச்செந்தூரம் red litmus - சிவப்பு லிட்மஸ் red mange - சிவப்புக் கட்டி நோய் redness - சிவந்து விடுதல் redshift - செம்பெயர்ச்சி reducing agent - ஆக்சிஜன் இறக்கி (அ) ஒடுக்கி reductant - ஆக்சிஜன் இறக்கி (அ) குறைப்பான் reduction - ஆக்சிஜன் இறக்கம் reduction potential - ஆச்சிஜன் இறக்க மின்னழுத்தம் reduvit bugs - ரெடுவிட் உண்ணிகள் read அதிர்சட்டம் reeds - ஊடையிழை reed blown instruments - அதிர்கவை ஊது இசைக் கருவிகள் reel - உருட்டி reentrant angle மீள்நுழை கோணம் reference - மேற்கோள் reference book-பார்வை நரம்புத் தடங்கள் reference plane மேற்கோள் தளம் refine - மீத்தூய்மை refining - மீத்தூய்மையாக்கல் refining operation - தூய்மைப்படுத்தும் முறை reflecting - எதிர்பலிக்கும் reflection -எதிர்பலித்தல் reflection - எதிர்பலிப்பு reflection invariance - மாறாப்பிரதிபலிப்பு reflection panel - எதிர்பலிப்புப்பலகை reflection type -எதிர்பலிப்பு வகை reflectivity - எதிர்பலிக்கும் திறன் reflector - எதிர்பலிப்பி reflex action - மறிவினை! அனிச்சை செயல் refluxing - ஆலி மீளக் கொதிக்க வைத்தல் reformet - மாற்றியமைக்கப்பட்ட பொருள் reforming catalyst - மாற்றியமைக்கும் வினையூக்கி refraction - ஒளிவிலகல் refractive index - ஒளி வில்கல் எண் refractometer - ஒளிவிலகல்மானி refractories - வெப்பந்தாங்கிகள் refractory - வெப்பத்தாங்கவல்ல refractory period - விலக்கக்காலம் refrigerant - குளிர்பதனாக்கப் பொருள் refrigerator - குளிர்பதனாக்கி rectifier - திருத்தி rectify - திருத்து rectoscope 1 மலக்குடல் நோக்கி rectouterine pouch மலக்குடல்-கர்ப்பப்பை rectovaginal fistula - மலக்குடல் புணர்வாய் refuelling operation பெரிபொருள் மாற்றம் செய்தல் regeneration - இழப்பு மீட்டல், மீட்பாக்கம், மீள் இணைப்பு ஆக்கம் recto vaginal septum - மலக்குழாய் - புணர்புழைத் AO தடுப்பு regenerative circuit மீளாக்கச் சுற்றுவழி regenerative reactor - மீள் ஆக்கும் உலை