908
908 regional dip - வட்டார அமிழ்கோணம் regulation - சீர் செயல் regular hexagon ஒழுங்கான அறுகோணம் rehabilitation -புனரமைப்பு rejection phenomenon - நிராகரிப்பு நோய் rejuvenation வளம் பெறல் relapsing fever - மீள்காய்ச்சல் relation - உறவு relative and absolute truth - சார்பு மற்றும் முழு நிலை உண்மை relative aperture -சார்புத் துளைப்பரப்பு relative error - சார்புப் பிழை relative humidity - சார்பு ஈரப்பதம் relative frequency - சார்பு அலைவெண் relative motion சார்பு இயக்கம் relative size ஒப்பளவு relative stability - ஒப்புமை நிலைத்த தன்மை, சார்பு relative velocity - சார்புத் திசைவேகம் relativistic efforts - சார்பியல் விளைவுகள் relaxation - ஓய்பாடு relaxation - தளர்வு நிலைப்பு relaxation oscillator - ஓய்பாட்டு அலைவியற்றி relay - திருப்ப ஒலிபரப்பு relay contact- உணர்த்தித்தொடி relay inter cropping - தொடர்பான ஊடுபயிர்முறை relay satellite - இடைமாற்றீட்டுச் செயற்கைக்கோள் relief -எல்லை வரை relief -இடர்காப்பு உதலி relief valves -இடர்காப்பு உதவிக்கான வால்வுகள் remote control-தொலைக்கட்டுப்பாடு remoulded -மறுவார்ப்பிட்ட renal aminoaciduria - சிறுநீரக வழி அமினோ அமில renal failure - சிறுநீரகத் திறன் குறைவு renal tube - சிறுநீரக நுண்குழாய் renal tubule - சிறுநீரக நுண்குழல் renewable - புதுப்பிக்கப்படும் reniform - சிறுநீரக வடிவம் repeater திருப்பி மிகைப்படுத்தி repeater synchro - மின் அமைப்பு ஒத்தியங்கி repatition - திரும்பச் செய்தல் replacement - பதிலிடல் reproduction இனப்பெருக்கம் reptile - ஊர்வன repulsion - விலக்கம் repulsion type - விலக்க வகை repulsive core விலக்கு உள்ளகம் repulsive force - விலக்கு விசை research reactor - ஆய்வு உலை research vessel ஆய்வுக்கலம் நீரிழிவு resequent streams - சாய்வோடு செல்லும் கிளை reservoir தேக்கம் reservoit host - தேக்க ஓம்புயிரி ஆறுகள் reservoir lithologyதேக்கப் பாறை ஆய்வியல் reset - மீளமைப்பு residue - எச்சப்பொருள், எச்சம் resilence - வில்தன்மை resilent - வில்லியல்பு rcsinous tustre - பிசின் மிளிர்வு resistance - தடை resistance barrier -தடை- resistive load - SMLİKMU resist.vity - தடைத்தன்மை resistor - தடையம், தடையி, தடையகம் resistor net works தடைவலைகள் resolution - பிரிதிறன் resolving power பகுதிறன் resonance - ஒத்திசைவு resonance உடனிசைவு, ஒத்திசைவு resonance ஒத்ததிர்வு, ஒத்தலைவு resonance curve - ஒத்தலைவு வளைவு resonance hybrid உடனிசைத் தோன்றல் resonant frequencies -ஒத்தலை அலைவெண் resonant, resonance ஒத்திசைவு resonator ஒத்தலைவான் respiration - சுவாசித்தல் respiratory - காற்றுமாற்றம், மூச்சுயிர்ப்பு respiratory centres காற்றுமாற்ற மையங்கள், மூச் சுயிர்ப்பு மையங்கள் respiratory distress - மூச்சுத்திணறல் respiratory stimulants - மூச்சுத் தூண்டிகள் respiratory trees - மூச்சு மரங்கள் response துலங்கல் response range - துலங்கல் இடைவெளி rest - ஓய்வுநிலைகள் rest mass - நிலைப்பொருண்மை rest mass energy - ஓய்வுப் பொருண்மை restricted, contracted - குறுகிய resultant pitch - தொகு இடைவெளி resultant series - விளைவுத் தொடர் retardant தடுப்பு reticulum - வலையறை retina -பார்வைத் திரை ஆற்றல் retractile testes - தசைச்சுருக்கத்தினால் இடம் மாறிய returns - விவரணங்கள் return stroke - திருப்புப்பாய்வு reverse mutation மீள்வுத் திடீர் மாற்றம் reverse phenomenon -எதிர் நிகழ்வு விரையகம்