உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/934

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910

910 saddle point - இருக்கைப் புள்ளி safeguards - பாதுகாப்பு safeguard system - காப்பு அமைப்பு safety rod - பாதுகாப்புக்கோல் salinity - உப்புத்தன்மை, உவர்மை salivary channel - உமிழ்நீர்க் குழல் salt bridge - உப்புப்பாலம் salt petre - வெடியுப்பு sample - கூறு, பதக்கூறு sampling system sadn - மணல் பதம் எடுப்பு sand crab மணல் நண்டு sandstone - மணற்பாறை sapinator - கைக்கீல் தசை saponification - சோப்பாக்கம் saprophyte - மட்குண்ணி sateen - ஒளிபட்டு satellite - துணைக்கோள் satellite- செயற்கைக்கோள் satin - ஒண்பட்டு அமைப்பு saturated solution - தெவிட்டிய கரைசல் saturated state - தெவிட்டிய நிலை saturated steam-செறிவுற்ற நீராவி saturation - தெவிட்டல் saturation character - தெவிட்டு நிலைப்பண்பு sature anastamosis - தையல் இரத்தக்குழாய் saturn - சனி sawing - அறுவை இணைப்பு saw-tooth oscillator - வாள்பல் அலைவியற்றி scabies - சொறி சிரங்கு scalar A அளவன் schist - படலப்பாறை science - அறிவியல் science and technology - அறிவியல் தொழில் நுட்பம் science organisation - அறிவியல் நிறுவனம் science policy - அறிவியல் கொள்கை scientific activity - அறிவியல் செயல்பாடு scientific and technological அறிவியல் தொழில்நுட்ப scientific management முறைப்படுத்திய மேலாண்மை, அறிவியல் முறை மேலாண்மை scintillation counter ஒளித்துடிப்பு எண்ணி sclerosis - கெட்டித்தன்மை sclerotic -விழி வெண்படலம் scouring - தேய்வு scraper - நிலச்சமன்செய்யும் எந்திரம் scraper 4 நிலஞ்செதுக்கு எந்திரம் scrcening - சலித்தல் screening - திரையிடல் screening angle - திரையீட்டுக் கோணம் screentess lithography - திரையிலாக் கல்லச்சு முறை screen printing - திரை அச்சுமுறை screw - திருகு screwdriver - திருப்புளி scrotal sac விதைப்பை scrotum - விரைப்பை scrotum - விந்துப்பை scrotum விதைப்பை sea hare - கடல் முயல் sea horse கடல் குதிரை seal - கடல் நாய் seal oil -நெருக்கடியான அடைப்பு எண்ணெய searching aid -செய்தி தேடல் துணை நூல் scason - பருவம் sea urchin - கடற்பிரட்டை sea weed கடற்பாசி secession point - பிளவுப்புள்ளி secondary - இரண்டாம்படி scalar scale scale scale - இசையிலி டிவு அளவுகோல் செதில் scale 760) T scale வரைவளவு scale leaves சிதல் இலைகள் scalenohedron ஒவ்வாக் கூம்புப்பட்டகம் scaling circuit - அளவமைப்புச் சுற்றுவழி scaling device - அளவீட்டு அமைப்பு scan- - அலகீடு scanner - அலகிடுவான் scatterer - சிதற்றி scavenger - நீக்கி scented oil மணத்தைலம் secondary - துணை நிலை secondary alcohol ஈரிணைய ஆல்கஹால் secondary body - துணை நிலைப்பொருள் secondary deposit (cancer) - இரண்டாம் நிலைப் secondary effect - இரண்டாம் நிலை விளைவு secondary instrument புற்று துணை நிலைக் கருவி secondary mineral - துணைக்கனிமம் secondary nerve - துணை நரம்பு secondary shaft - துணை அச்சுத்தண்டு - sedative - அமைதியூட்டி secondary source sedimentary rock - இரண்டாம் நிலை மூலம் படிவுப் பாறை sceptics - அறியொணாவரிதிகள் scheduling பணிப்பட்டியலிடல் - sedimentation படிவு முறை seismic data - நில நடுக்கக் குறிப்புகள்