உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

911

911 seismic wave BAY நில நடுக்க அலை self consistency - தன்னிணக்கம் self consistency - தன் முரண்பாடின்மை self consistent field - தன்னிணக்கப்புலம் self evident truth -தன்னிணக்க உண்மை self fertilization - தற்கருவுறுதல் self ignition தானே தீப்பற்றுதல் self organisation - தன் ஒழுங்கமைப்பு self regulation - தன்சீர்செயல் self tursica - ஆப்பெலும்புக் குழிவு semantic - உட்பொருள் பொருண்மை semantic state - பொருண்மை நிலை semi conducting crystal - குறை கடத்திப் படிகம் பகுதிக் கடத்திப் படிகம் semiconductor - அரைக்கடத்தி semiconductor -பகுதிக் கடத்தி semilunar valve - பிறைவடிவ ஒருவழி அடைப்பு semi major axis - அரை நெட்டச்சு semi minor axis - அரைக் குற்றச்சு seminal fluid -இனப்பெருக்க விந்து seminal vesicle - விந்துப்பை seminiferous tubes - விந்தகக் குழாய்கள் seminiferous tubules epididymis - விந்தணு ஆக்கு sending - அனுப்புதல் நுண் குழல்கள் senile dementia - முதுமை மனமழுக்கம் sensation உணர்ச்சி sense நுகர்வு sense organs - புலனுறுப்புகள், பொறிகள் sensible heat - sensible horizon sensing element உணர்கின்ற வெப்பம் - உணர் அடிவானம் உணருறுப்பு sensitive - நுண்ணிய sensitivity - நுண்மை sensitivity - உணர்திறன் sensor உணரி sensory nerve - உணர் நரம்பு sensory receptor உணர்வு ஏற்பி sepal - புல்லி இதழ் separating agent - தனிப்படுத்தும் பொருள் separation - ugúy septa - தடுப்புச் சுவர் septic abortion - தொற்றுடன் கூடிய கருக்கலைப்பு septic emboli - கிருமிக்கட்டி . septicemia - நுண்ணுயிர், அதிநுண்ணுயிர் நச் septicidal capsule - சுவர்பிரி காப்சூல் septic tank - அழுகு தொட்டி sequence M வரிசைத்தொடர் சேற்றம் sequential cropping - தொடர்ச்சியான பயிர்முறை serial - வரிசைத் தொகுப்பு series - தொடர்நிலை series connection தொடர் இணைப்பு series inductor - தொடர்நிலைத் தூண்டி series junction tee - தொடர் சந்திப்பு இணைப்பு serosal layer of uterus - கருப்பை வெளிப்பகுதி யின் மேற்படலம் serrata - நுனி கூர் பல்லுள்ளவை ற se.rate margin - waĠumam suaminy serum குருதி நிணநீர், இரத்த வடிநீர் service station-சேவை நிலையம் servomechanism - பணிப்பு அமைப்புகள் servomotor பணிப்பு மின்னோடி set - கணம் set theory கணக்கோட்பாடு setting - நிலைப்படுத்திய அளவு settlement படிமானம் sewage system கழிநீர் அமைப்பு - scx determination பால் நிர்ணயம் sex picbalds -ஆண்பால் திட்டமைப்புகள் sexual dimorphism - பால்வழி இருதோற்றம் sexually transmitted disease - கல்வித் தொற்று நோய் sexual maturity - பாலின முதிர்ச்சி sexual offences - பாலுறவுக் குற்றங்கள் sexual reproduction - கலவி இனப்பெருக்கம் shadow - மறைப்பு shaft - அச்சுத்தண்டு, தண்டு shaft balancing - அச்சுத்தண்டு சமன்படுத்தல் shaft furnace - அச்சுத்தண்டு உலை shaking - அசைக்கும், அசைத்தல், அசைப்ப shale - களிப்பாறை shape-உருவம் sharp tuning - சரி கச்சிதமான இசைப்பு shattering - சிதைத்தல் shaving machines -மழிப்பு எந்திரங்கள் shear force துணிப்பு விசை shear gradient - திணிப்புச் சரிமானம் shears - துணிப்பிகள் sheath - இலையடி உறை sheep penning - ஆட்டுக்கிடை எரு sheet தகடு sheet - like - தகடுபோன்று shell -ஓடு shell model . கூடு அமைவுப் படிவம் shell stress - குண்டுசுவர்த் தகைவு shell fracture - கிளிஞ்சல் முறிவு shield பாதுகாப்புச் சுவர் shielding - காப்புச் சுவர் shield rock source -கேடயப்பாறை மூலம் shifted factorial பெயர்ந்த காரணி . shoai - மீன்கூட்டம்