உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப்‌ பொறியாளர்‌ நிறுவனம்‌ 251

மற்றும் பொது இயக்குநரிடம் பணிக்கப்பட்ட கோரிக்கையை ஆராயக் கூட்டப்படலாம். (இ) ஏதேனும் விதிமுறைகளில் திருத்தம், நீக்கம் செய்தல், புதியதாக உருவாக்குதல் ஆகிய காரணங் களுக்காக அசாதாரணப் பொதுக்குழுக் கூட்டப்படும். கூட்டம் ஒவ்வொரு இணைக்கப்பட்ட உறுப்பினருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு இருபத்தைந்து நாட் களுக்கு முன்னதாகவே அறிவிப்பு அனுப்பப்படும். வெளியீடுகள். காலமுறை இதழ் (journal). செய்தி விவரணம் அறிக்கை இதழ் (bulletin) (directory) ஆகியவை இந்நிறுவனத்தால் வெளியிடப் படுபவை. செயலாளர் மற்றும் பொது இயக்குநர் வெளியீடுகளின் பதிப்பாசிரியராவார். இதழ் தனித்தனியாக அந்தந்தப் பிரிவுகளில் இந்தியிலும் வெளியிடப்படு வெளியிடப்படும். கின்றது. வெளியிடப்படும் கால இடைவெளியைப் பற்றி இந்நிறுவனம் முடிவெடுக்கும். அறிக்கை இதழ் மாதமொருமுறை வெளியிடப் படும். இந்நிறுவனத்தின் செய்தி விவரணம் நான் காண்டுகளுக்கொருமுறை வெளியிடப்படும். ஒவ்வோர் ஆய்வு உறுப்பினரும், உறுப்பினரும் மற்றும் துணை உறுப்பினரும் செயலாளர் மற்றும் பொது இயக்குநரிடம் விண்ணப்பம் செய்து தாங்கள் பிரிவிற்கான இதழையும் ணைக்கப்பட்டுள்ள இந்திப் பிரிவையும் பெறலாம். மேலும் ஆய்வு உறுப் பினர், உறுப்பினர் தாம் சார்ந்திராத வேறொரு பிரிவின் இதழையும் செயலாளர் மற்றும் பொது விண்ணப்பித்துப் இயக்குநரிடம் முறையாக பெறலாம். பயனடையும் உறுப்பினர், நன்கொடை யளிக்கும் உறுப்பினர் ஆகியோர் இதழின் அனைத் துப் பகுதிகளையும் பெறுவர். ஒவ்வொரு மாண வரும் தொழில் நுட்ப உதவியாளரும் மாணவர்கள் இதழைப் பெறுவர். இணை உறுப்பினர்கள் அவர் களின் விருப்பத்திற்கேற்ப இதழின் இரு பகுதிகளை மட்டும் பெறுவர். மாணவர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள் தவிர்த்த அனைத்து உறுப்பினர் களும் அறிக்கை இதழைப் பெறுவர். மாணவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் தவிர்த்த ஏனைய உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் பொது இயக்கு நருக்கு விண்ணப்பித்துப் பெறலாம். கட்டுரைகள். கட்டுரைகளை அனுப்பு அவ்வப் போது வழக்கிலுள்ள விதிமுறைகளின்படி அனைத் துக் கட்டுரைகளையும் செய்திகளையும் நேரடியாகச் செயலாளர் மற்றும் பொது இயக்குநர், ஒவ்வொரு அக்கட்டுரை இதற்கு கட்டுரையாளரிடமிருந்தும் முன்னர் வெளியாகவில்லை என்றும் இந்நிறுவனத் தால் வெளியிடப்படுமுன்னர் வெறெந்த வெளீயீட்டி இந்திய மரங்கள் 25/ லும் வெளிவர அனுமதிக்கவில்லையென்றும் உறுதி மொழி அறிக்கையைப் பெற்றுக் கொள்வார். இவ் வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டுரைகள் பின்னர் இந்நிறுவனத்தின் பதிப்புரிமை பெற்று இதனுடைய சொத்தாக மாறிவிடும். இந்நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரங்களுக்குட்பட்டும் கட்டுரை அனுப்புவதற்கான விதிகளுக்குட்பட்டு வரும் கட்டுரை களையும் செய்திகளையும் முதலில் பதிப்பாசிரியரான செயலாளர் மற்றும் பொது இயக்குநர் பார்வையிட் டுப் பின்னர் அந்தந்தப் பிரிவின் தலைவர்களுக்கு அனுப்பிவைப்பார். பிரிவுத் தலைவர் அவற்றைப் பரிசீலித்து கொள்ளத்தக்கதாயிருந்தால் தம்முடைய பரிந்துரைகளுடன் மீண்டும் அவற்றைச் செயலாளர் மற்றும் பொது இயக்குநருக்குத் தருவார். பின்னர், செயலாளர் மற்றும் பொது இயக்குநர் பத்திரிகையில் வெளியிட ஏற்பாடு செய்வார். கட்டு ரைகளை மாநிலமையம், உள்ளூர் மையம், கிளை தனிப்பட்ட மையங்களுக்குக் கட்டுரையாளர்களே முறையில் அனுப்ப ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவை மாநிலமையம், உள்ளூர்மையம், கிளைமையம் ஆகிய வற்றின் கூட்டத்தில் படிக்கப்படும். ஏற்றுக் பரிசுகள். பொறியியலின் ஒரு குறிப்பிட்ட பிரி விற்கு மட்டும் பரிசு வழங்குமாறோ, ஒரு குறிப்பிட்ட வகை உறுப்பினர்களுக்கு மட்டும் பரிசு வழங்கு மாறோ நிபந்தனை இல்லாத நேரங்களில் பத்திரிக் கையில் வெளியான அனைத்து உறுப்பினர்களாலோ உறுப்பினரல்லாதாராலோ எழுதப்பட்ட கட்டுரை களும் செய்திகளும் பரிசுகள் பெறத் தகுதியானவை யாகும். மு. புகழேந்தி இந்திய மரங்கள் வீடுகள் கட்டுவதற்கும், உழவுக் கருவிகள், பல்வகை ஊர்திகள், மேஜை, நாற்காலி போன்ற பொருள்கள் செய்வதற்கும் மரங்கள் தேவைப்படுகின்றன. தொன்று தொட்டு மரங்களே மனிதர்களுக்கு முதன் மையான எரிபொருளாக இருந்திருக்கின் றன. சில மரங்கள் சாலை மரங்களாகவும், எழில் தரும் மரங் களாகவும் கட்டுமானப் பொருள்களாகவும் படுகின்றன. கனிகள், பிசின், கோந்து, மருந்துப் பொருள்கள், செயற்கைஇழை, பத்திரிகைக் காகிதம் ஆகிய பல பயனுள்ள பொருள்கள் மரங்களிலிருந்து கிடைக்கின்றன. பயன் தேக்கு. இதன் தாவரவியல் பெயர் டெக்டோனா கிராண்டிஸ் Tectona grandis) என்பதாகும். இது வெர்பெனேசி (Verbenaceae) என்ற குடும்பத்தைச்