238 ஈரூடகத் தாவரம்
238 ஈரூடகத் தாவரம் காற்று வெளியிலுள்ள இவை நீர் மட்டம் நீரில் மூழ்கி உள்ள இவை நீர்மட்டம் சஜிட்டேரியா சஜிட்டிஃபோலியா நிறைந்த பகுதியிலும் வளர்வதால் இவை பலவகைத் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. இக்காரணங் களால், இவை நீர் மற்றும் நிலத் தாவரங்களின் பெற்றுள்ளன. நன்கு தன்மைகளைப் வளர்ச்சி அடைந்த, விரைவில் பரவக்கூடிய மட்டநிலத்தண்டு களை இவற்றில் ஈருடகத்தாவர காணலாம். போன்று வேர்கள், நீர்த்தாவரங்களின் வேர்கள் காணப்படுகின்றன. வேரின் வளர்ச்சி, நீரின் அளவிற்கு ஏற்பக் குறைவாகவே அதாவது நீரின் அளவிற்கு ஏற்ற விகிதத்திலேயே ஏற்படுகிறது. இவற்றின் மட்ட நிலத்தண்டுகளில், நீர் மற்றும் வறண்ட நிலத் தாவரங்கள் போன்றவற்றில் காணப்படும் அமைப்புகள் காணப்படுகின்றன (எ.கா) டைஃபா லாட்டிஃபோலியா என்ற சம்பைப் புல்லில் மட்ட நிலத் தண்டுகளில் வலுவூட்டும் திசு, கடத்து திசு ஆகியவற்றுடன் சேமிப்புப் பாரன்கைமா, காற்றறைப் பாரன்கைமாவும் காணப்படுகின்றன. தக தாவரம் நீரில் இல்லாதபோது நேராக நிற்ப தற்கு, வலுவூட்டும் திசு கடத்து திசு ஆகியவை உதவுகின்றன. நீரில் மூழ்கி இருக்கும்போது காற்ற றைப் பாரன்கைமா சுவாசிப்பதற்கு உதவுகிறது. டைஃபாலாட்டிஃபோலியா இவற்றின் இலைகள் இருவகைகளாக உள்ளன. நீரில் மூழ்கியுள்ள இலைகள், பிளவுபட்டும் காற்று வெளி யில் உள்ள இலைகள் பெரியனவாகவும், முழுமை பெற்றும் உள்ளன. இத்தன்மையினை லிம்னோஃ பில்லா ஹேட்டிரோஃபில்லா, ரென்ஸ்குலஸ் அக் வாட்டிலிஸ், கபோம்பா ஆகிய தாவரங்களில் காண லாம். மேலும் நீரில் மூழ்கியுள்ள இலைகளில் புறத் தோல் படல அமைப்பு இராது. ஆனால் காற்றுவெளி இலைகளில் படல அமைப்பு உண்டு. படல அமைப்பு இல்லாததால், நீரில் உள்ள இலைகள் எளிதாக நீரை படல அமைப்பு உடைய காற்றுவெளி உறிஞ்சும். இலைகள் நீராவிப்போக்கைத் தவிர்க்க உதவுகின்றன. ஈரூடகத் தாவரங்களில் வேறுபட்ட இலை அமைப்புக் காணப்படுவதற்குச் சூழ்நிலையே காரண மாகும். அதனால் இவ்வமைப்பைச் சூழ்நிலையால் வேறுபட்ட இலையமைப்பு என்பர். ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவு நீரில் மிகக் குறைவாக இருப்பதால், (blade) பிளவுபட்டுச் இலைத்தாள் செயல்படும் பரப்பு மிகுந்து சிறந்த முறையில் ஒளிச் சேர்க்கையும், சுவாசித்தலும் நடைபெறுகின்றன. இவற்றிற்கு ஏற்ப இலையின் புறத்தோல் செல்களில்