306 உடனொளிர்வு நுண்ணோக்கி
306 உடனொளிர்வு நுண்ணோக்கி கிளர்வுறு நிலையில் உள்ள அணுக்களின் எலெக்ட் ரான்கள் மீண்டும் 2535 A அலை நீளக் கதிர்களை குறுகிய கால இடைவெளியில் (10-7.10-8) நொடியில் பரப்பி மீண்டும் தாழ் ஆற்றல் நிலையை அடை கின்றன. மூன்றாம் வகை உடனொளிர்தல் தூண்டல் உடனொளிர்தல் எனப்படும். தாவியம் உலோகம் உடனொளிரும் பண்பற்றது. ஆனால் இதன் அணுக் கள் பாதரச ஆவியுடன் கலக்கப்பட்டு 2337 A அலை நீளமுடைய கதிர் வீச்சிற்குள்ளாக்கப்பட்டால், தாவியம் அணுக்கள் மேலே குறிப்பிட்ட அலை நீளத்தைவிடக் குறைந்த அலைநீள ஒளியுடன் ஒளிர் கின்றன. பாதரச அணுக்கள் அவற்றுடன் கலக்கப் மோதும்போது பட்ட தாலியம் அணுக்களுடன் உறிஞ்சப்பட்ட ஆற்றலின் ஒரு பகுதி தாலியம் அணுக்களுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாற்றலைப் பெற்ற தாலியம் அணுக்கள் தாழ் ஆற்றல் நிலை யிலிருந்து கிளர்வுறு நிலைகளை எய்திப் பின் மீண்டும் தாழ் ஆற்றல் நிலையை அடைகின்றன. இப்போது உடனொளிர்தல் நிகழ்கிறது. இந்நிகழ்வில் வெளிப்படும் ஒளியின் ஆற்றல், கிளர்வுறச் செய்த ஒளியின் ஆற்றலைவிட அதிகம். உடனொளிரும் வளிமத்தின் அழுத்தத்தை அதிகரித்தல், பிறிதொரு வளிமத்தைச் சேர்த்தல், வெப்பநிலையை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் உடனொளிர்தலை நிறுத்தலாம். ஆகிய கால்சியம் ஃபுளுரைடு, யுரேனியம் கண்ணாடி, பெட்ரோலியம், இயோசின், ஃபுளுரசீன் சாயப் பொருள்களின் கரைசல்கள், குயினைன் சல்ஃபேட், பச்சையம், சோடியம், அயோடின், அசெட்டோன் ஆகியவற்றின் ஆவி போன்றவை உடனொளிரும் இயல்பைக் கொண்டவை பயன்கள். குழல் விளக்குகளில் உடனொளிர்தல் பண்பு பெரிதும் பயன்படுகிறது. இக்குழல்களில் நிரப்பப்பட்ட பாதரச ஆவி மின்வில்லினை உண்டாக் கும். இம்மின்வில் புறஊதாக் கதிர்களைப் பரப்பும்; இதனால் இக்குழல்களில் பூசப்பட்டிருக்கும் உட னொளிர்தன்மை பெற்ற துத்தநாகச் சல்ஃபைடு. கேட்மியம் சல்ஃபைடு போன்றவை கட்புலப்பகுதி (visible region) அலை நீள ஒளியுடன் உடனொளிர் கின்றன. உடனொளிர் தன்மை வாய்ந்த சாயங் களும், வண்ணங்களும் கண்ணைக் கவரும் தன்மை வாய்ந்தன. உடனொளிர் நுண்ணோக்கிகள் உயிரியலில் பயன்படுகின்றன. புறஊதாக் கதிர்களால் தாக்கப் பட்ட கரிமப் பொருள்கள் தங்களுக்கே உரிய யில் உடனொளிர்கின் ன்றன. தனை உடனொளிர் நுண்ணோக்கி மூலம் அறியலாம். உடனொளிர் தன்மை வாய்ந்த நீர்மங்களை உடலுக்குள் செலுத்தி. அவை ஒளிர்வதிலிருந்து உள்ளுறுப்புகளைக் கண்டு கொள்ளலாம். தொலைக்காட்சி, பகுப்பாய்வு, தோல் தொழில், நெசவுத் தொழில், வண்ணங்கள் தயாரிப்பு. மருந்துகள் தயாரிப்பு, தாதுப் பொருள் சேகரித்தல், புகைப்படத் தொழில் ஆகியவற்றிலும் உடனொளிர் தல் கோட்பாடு பயன்படுகிறது. டனொளிர்வு நுண்ணோக்கி கதிர்கள் த. சுவாமிநாதன் பல உட நீலம், ஊதா, புறஊதாக் கதிர்கள் ஊடுருவுமாறு அமைக்கப்பட்ட ஒளியியல் கூட்டு நுண்ணோக்கியே உடனொளிர்வு நுண்ணோக்கி எனப்படும். இக் பொருள்கள் விழும்போது சில வண்ணங்களில் ஒளிர்கின்றன. இவ்வாறு னொளிரும் பொருள்களை ஆய்வதற்கு னொளிர்வு நுண்ணோக்கி (fluorescence microscope) பயன்படுகிறது. புறஊதாக் கதிர்போல அதி அதிர்வெண் கொண்ட கதிர்கள் படும்போது இவ் வகைப் பொருள்களிலுள்ள எலக்ட்ரான்கள் அவற்றை உட்கவர்ந்து கிளர்ச்சி செல்கின்றன. நிலைக்குச் உட கிளர்வுற்றபின் மீண்டும் பழைய அடிநிலையை அடையும்போது பல எலக்ட்ரான்கள் படிப்படியான தாவல்களை மேற்கொண்டு சில குறைந்த அதிர் கிளாச்சிக் கதிர் எலெக்ட்ரான் உடன் உடன் ஒளிர்வு ஒளிர்வுக் கதிர் உடனொளிர்வுக் கதிர் 751 ww அணுக்கரு 71: கிளர்ச்சிக் ஒளிர்வு கதிர்களின் கதிரின் அதிர்வெண் 71 kg: உடன் அதிர்வெண்கள் 21 Mrs B 711