உய்ய வெப்பநிலை 417
1 30 30 障 3 2 3 15 53 40 7 33 33 32 5 .33 17 5 உய்ய வெப்பநிலை 417 43 46 53 இள B 10 .11 12 10 தேவையான மொத்த நாள்கள் 53 எஸ். சிவராமன் 38 உய்ய வெப்பநிலை அழுத்தத்தின் மூலம் ஒரு வளிமத்தை நீர்மமாக்கக் கூடிய பெரும் வெப்பநிலை உய்ய வெப்பநிலை அல்லது மாறுதான வெப்ப நிலை (critical tempera ture) எனப்படும். கார்பன்டைஆக்சைடு போன்று எளிதில் நீர்மமாகக் கூடிய ஒரு வளிமத்தின் அழுத்தத் திற்கும் பருமத்திற்கும் இடையில் பல்வேறு வெப்ப நிலைகளில் உள்ள தொடர்பை வரைகோடுகளாக வரைந்தால் படத்தில் காட்டியுள்ளது காட்டியுள்ளது போன்ற கோடுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கோடும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் கிடைப்பதாகும். எனவே அவை சமவெப்பநிலைக் கோடுகள் (isothermals ) எனப்படும். சான்றாக, 13.1°செஇல் கிடைக்கப்பெற்ற சம வெப்பநிலைக் கோட்டில் AB, BC, CD என்ற மூன்று பகுதிகள் இருக்கின்றன. AB பகுதி அதி பர வளைய (hyperbola) வடிவத்தைப் பெற்றுள்ளது. பொருள் வளிம நிலையிலிருப்பதை இது குறிக்கும். அ.க.5-27 அழுத்தம் பருமக் 21.5 கார்பன் டை ஆக்சைடின் p-V வரைபடம் இந்நிலையில் 13.1 மிகுதியானால் பருமன் அழுத்தம் மிகுதியானால் அழுத்தம்