உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 உயிர்‌-புவி-வேதிச்‌ சுழற்சி

500 உயிர்-புவி-வேதிச் சுழற்சி எரிமலைகள் வெளிக்கொணரப்பட்டு வளிமண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடு 0.03% எரிக்கப்படுதல் நீர்நிலைகளிலும், கடலிலும் கார்பன் - டை - ஆக்சைடு கார்பனேட்டுகள், பைகார்பனேட்டுகள். ஒளிச்சேர்க்கை தாவரங்கள் விலங்குகள் சுவாசித்தல் பூமியில் புதைஎரிபொருள்கள் கரி, பெட்ரோலியம், எண்ணெய், எரிவளிமம் படம் 2. கார்பன் சுழற்சி (வளிமச் சுழற்சி) கார்பனேட், கடலிலும், கரைந்த நிலையில் அல்லது பைகார்பனேட்டுகளாகச் சேர்த்து வைக்கப்பட் டுள்ளது. நீரில் வாழும் தாவரங்களுக்கு ஒளிச்சேர்க் கையிலும், விலங்குகளுக்கு ஓடு எலும்பு முதலான வற்றிற்குத் தேவையான கால்சியம் கார்பனேட் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. மேலும், மேலும், வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடின் அளவு குறையும்போது அதைச் சமப்படுத்தவும் கடலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு பயன்படுகின்றது. கார்பன் சுழற்சிப் பாதை படம் 2-இல் காட்டப் பட்டுள்ளது. மேற்கூறிய நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் சுழற்சிகள், வளிமங்களடங்கிய வளிமண்ட இறத்தலும் மட்கிச் சிதைதலும் லத்தை மையமாகக் கொண்டு இயங்குவதால் இவை வளிமச் சுழற்சிகள் எனப்படுகின்றன. மாறாகப் பாஸ்பரஸ், சல்ஃபர் போன்றவற்றின் சுழற்சிகளில் படிவப்பாறைகளில் அடங்கியுள்ள கனிம உப்புகள் அடிப்படையாக அமைந்திருப்பதால், இவை படிவச் சுழற்சிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. பாஸ்ஃபரஸ் சுழற்சி. பாஸ்ஃபரஸ் உயிரிகளுக்கு இன்றியமையாத வேதிப்பொருளாகிய ATP, DNA, RNA, பாஸ்ஃபோலிப்பிடுகள் போன்ற வேதிப் பொருள்களில் இருக்கின்றன. பாஸ்ஃபரஸ், சல்ஃபர் போன்ற தனிமங்கள் புவிய பாஸ்ஃபேட்களாக காற்று மழையினால் சிதைவு பாறைகளில் பாஸ்ஃபரஸ் கனிமங்கள் புவிப்பொதியியல் மாற்றம் மண்ணிலும், நீரிலும் பாஸ்ஃபேட்டுகள் கடலின் அடியில் தாவரங்கள் L விலங்குகள் இறப்பும், பாக்டீரியாக்களால் படிவப் பாறைகள் கடல் ஓரப்பகுதிகளில் பாஸ்ஃபேட் சத்துப்பொருள்கள். கடல்மீன்கள் சிதைவும் உ குவானோ படம் 3. பாஸ்ஃபரஸ் சுழற்சி (படிவச் சுழற்சி) கடல்பறவைகள்