உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 ஊடுருவாப் பொருள்‌

8/4 ஊடுருவாப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதற்குப் பதிலாகச் சிலர் சார் பிட்டாலைப் பயன்படுத்துகின்றனர். மிகு விரைவில் சிறுநீரக முறிவின்போது இம் முறை கையாளப்படுகிறது. நாட்பட்ட சிறுநீரக முறிவின் போது தற்காலிகமாகக் கையாளப்படு கிறது. அரிதாகப் பெரிட்டோனிய அழற்சி சிக்கலாக லாம். பெரிட்டோனிய ஊடுபிரிமுறை, சில நோயாளி களுக்கு நீண்ட காலமாக அளிக்கப்படுகிறது. இரத்த ஊடு பிரி முறை (haemodialysis). இதற் கெனத் தனிக்கருவி தேவை. இங்கு இரத்தமும், ஊடு பிரி நீர்மமும் எதிர் எதிராகச் சென்று கொண்டி ருக்கும். நீர்மம் 38°C ல் இருக்க வேண்டும். தமனி இரத்த அழுத்தம், சிரை இரத்த அழுத்தம், கசியும் இரத்தத்தின் அளவு, இரத்தச் சுழற்சியில் உள்ள காற்று அனைத்துமே அளவிடப்படும். இரத்த ஊடு பிரி நீர்மத்தின் அடக்கம் 138 மி சமானம்/லிட்டர் ஒளியலைகள் புகுந்து பரவுவதற்கு வழிவிடாத பொருள்களையே ஊடுருவாப் பொருள்கள் என நடை முறையில் கொண்டாலும், அகச்சிவப்புக் கதிர், புறஊதாக் கதிர், எக்ஸ் கதிர், குறுகிய அலை நீளங்கொண்ட மின்காந்த நிறமாலையின் மற்ற பகுதியைச் சார்ந்த கட்புலனாகாக் கதிர்கள் ஆகிய வற்றிற்கு வழிவிடாத பொருள்களும் ஊடுருவாப் பொருள்களே ஆகும். ஒரு பொருள் ஊடுருவல் தன்மையைச் சுழி அளவில் (zero transmittance) கொண்டிருப்பதற்கு ஒளிக் கதிர்களின் எதிர்மீட்சியே (total reflectance) காரணமாக இருக்க வேண்டுவதில்லை. படுகதிர்கள் பட்டு மீள்வதாலும் அதே சமயத்தில் உறிஞ்சப் படுவதாலுமே ஒரு பொருள் ஊடுருவாத்தன்மை கொண்டுள்ளது. கொ.சு. மகாதேவன் சோடியம் கால்சியம் 3.75 பொட்டாசியம் 2 B மக்னீசியம் 1.2 32 35 குளோரைடு 105 அசெடேட் 40 இந்நீர்மம், மிகவும் தொற்றற்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில் செல் லோபேன் படலம் வழியாக நுண்ணுயிர்கள் செல்லா. இம்முறையின் சிக்கலாக இதயப் பாதிப்பு, மஞ்சள் காமாலை, குருதிப் பெருக்கு ஆகியவை உண்டாகலாம். தமனிச்சிரை இணைப்பு நன்கு செயல்பட வேண்டும். ஆரத் தமனியும், முன் கைச் சிரையும் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பு, சில சமயம் நிலையாக இருக்கலாம். ஊடு பிரிவு தேவைப்படும்போது இதைக் கையாளலாம். ஊடுருவாப்பொருள் - மு.ப. கிருஷ்ணன் பொதுவாகக் கட்புலனாகும் ஒளிக்கதிர் அலைகளைப் பரவவிடும் காற்று, நீர், கண்ணாடி போன்ற பொருள்களை ஒளி ஊடுருவும் பொருள்கள் என்றும், கண் பார்வைக்கு வழிவிடாத மரம், கல், உலோ கங்கள் போன்றவற்றை ஒளி ஊடுருவாப் பொருள் கள் என்றும் கூறலாம். கண்களால் காணக்கூடிய ஊடுருவும் புற்று சில பொதுவாக அனைத்துப் புற்றுநோய்க் கட்டிகளும் பரவும் தன்மை வாய்ந்தவை. பரவும்போது அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து அருகிலுள்ள பெருங் குடலின் சுவரையோ கருப்பையின் சுவரையோ துளைக்கின்றன. சமயங்களில் தோலையும் துளைத்துக் கொண்டு காளான் போல வளருவது உண்டு. இந்தப் புற்று நோய்க் கட்டிகள் உடற் கூற்றின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. நின நீர்க்குழாய்கள், இரத்தக் குழாய்கள், நரம்பைச் சுற்றியுள்ள இடைவெளி ஆகியவற்றிலும் வளர்கின் றன. இப்புற்றுநோய்க் கட்டிகள் அனைத்துப் பகுதி யிலும் உட்புகுந்து விடுவதால் இவற்றை அறுவை மூலம் அகற்றுவது மிகவும் கடினமாகும். நல்ல திசுக்களையும் புற்றநோய்க் கட்டியுடன் சில சமயம் அகற்ற வேண்டியுள்ளது. இதை ஒட்டு மொத்த (radical) அறுவை மருத்துவம் என்பர். பிற இடங் களில் பரவுவது (metastasis) புற்றுநோய்க்கே உரித் தான தன்மையாகும். பிற திசுக்களைத் தாக்கி ஊடுருவும் தன்மை கொண்ட புற்றுநோய்க் (invasive earcinoma) கட்டிகளைப் பிற கட்டிகளிலிருந்து தெளிந்தறிய முடியும். உடலிலுள்ள அனைத்து வகைத் திசுக்களும் பரவும் போது தாக்கப்பட்டாலும் வெவ்வேறு திசுக் கள் வெவ்வேறு விதமாகத் தாக்கமுறுகின்றன. இணைப்புத் திசுவே பெரும்பாலும் பரவுகிறது. இத் திசுக்களில் மஞ்சள் நார்கள் புற்றுக்கு வழி கொடுப்ப தில்லை. வெள்ளை நாரிழைகள் புற்று விரைவில் பரவ இடம் கொடுக்கின்றன. அடர்த்தியான இடங் களாகிய மூட்டு உறை, இழைமப்படலம், தசைப்