896
896 கடல் வெள்ளரி - holothurian கடற்கரை ஓர விளிம்பு - shore line - கடற் கால் fjord கடற்கூம்பு - inlet கடற் பன்றி - porpoise கடின உண்ணி - tick கடினத்தோல் -aponeurosis கடினமாதல் cirrhosis கடும் முறை intensive method கடைசல் எந்திரம் - lathe கண்சிமிட்டுதல் - winking கண்டத்திட்டு - continental shelf கண்டப் பெயர்ச்சி - continental drift கண்டம் segment கண்ணருகு வில்லை eye piece கண்ணாடி இழை - fibre glass கண்ணாடிப் பிம்பம் mirror image கண்ணிப் பற்சக்கரம் - sprocket wheel கண்ணீர்ச் சுரப்பி - lacrimal gland கண்ணுறுபகுதி - visible region கண்பகுதி - ocular கண்புரை cataract கண்புள்ளி - eye spot கண்மணி pupil கண் மையப் பரப்பு - area centralis கணித்தறிந்த அல்லது சூழலியல் அல்லது மிகையளவு அடர்த்தி -economic or ecological or maximum density கணிப்பான் calculator கணிப்பொறி - computer கணிப்பொறி வெட்டு வரைவு - computerised tomography கணுக்காலிகள் - arthropoda சுணையம் pancreas NO கதிர் வடிவம் - fusiform கதிர்வீச்சு - radiation . கதிரியக்கத் தடுப்புப் போர்வை - radiation blanket கதிரியக்க நோயகற்றல் - radiotherapy கப்பி pulley கபால ஒலி மின் வரைவு - echo encephalography கம்பளிப்புழு - caterpillar கரணை -gall கரித்தார் -coal tar கரிமக் கூட்டுப்பொருள், கரிமச் சேர்மம் organic compound கரிம நீர்மத் திரவம் - chlorinated hydro carban கரிமூட்டை ஒண்முகிற்படலம் coal sack nebula கரு - embryo கரு உணவுச்சவ்வு vitelline membrane கரு உறை மற்றும் கார்ப்பஸ்லூட்டியம் - placenta and corpusluteum கரு எட்டிப்பார்த்தல் - popping of the core கருக்கோளம் - blastula கருக்கோளமாக்கம் - blastulation கருந்துளை - black hole கருநிற மலம் - meconium கருப்பை - uterus கருப்பை உள்தசை - endometrium கருப்பைத் தழை myometrium கரும்புழை -black hole கருமாற்றங்கள் embryo transfer கருமுட்டை -zygote கருவியல் - embryology கருவிழி நசிவு - kerato malasia கருவிழிப்படலம் - cornea கருவுணவற்ற முட்டை -alecithal egg கருவுணவு yolk கருவுறுதல் fertilization கருவுறுந்தன்மை - fertility கரைப்பான் solvent கரைபொருள் 2 solute கல்நார் asbestos கல்படியுருவம் -fossil கல்லியல் paleolithic கல்லீரல் வாயிற் சிரை - portal vein கல்லீரல் வாயிற் சிரையழுத்தம் - portal hypertension கலங்கல் தன்மை - turbidity கலப்பினம் வாழாமை - hybrid inviability கலப்பின மண்டலம் - hybridised orbitals கலப்பின மலட்டுத் தன்மை கலப்பினமுறை hybridisation . hybrid sterility கலப்புச் சிறு கூட்டம் - faciation கலப்பைக் காவிகள் pelycypods கலவிப்புற்று உறுப்பு - clasper கவட்டைக் கால்வாய் - inguinal canal கவர்ச்சித் தூண்டில் கழிமுகம் - estuary lure கழியிட்டுக் கலக்கல் முறை - poling கழிவு நீக்கப்புழை - excretory pore கழிவுப்பகுதி cloaca கழிவுப்புழை - cloacal aperture கழிவுப்பை - bladder கழிவுப்பொருள் - slag கழிவு வளிமம் - exhaust gas கழுத்துப்பட்டி collar S கழுதைப்புலி - hyaena களிப்பலகை - shale களிம்பு - ointment களிமண்பாறை argillaceous rock களிமண்பாறைக் கனிமப்பிளவு - slaty cleavage கற்காரை - concrete கறுப்பு ஒண்முகிற்படலங்கள் - dark nebulae