897
897 கறுப்புப்பிளவு - dark rift கன்னச்சுரப்பி - parotid gland கன்னி இனப்பெருக்கமுறை - parthenogenesis கன்னிப்பன்றி - gilt கன்னிப்பெண் virgin கன்றிறைச்சி -veal கனல் அறை - combustion chamber கனிம உப்பு - mineral salt கனிமக் கட்டமைப்பு - mineral assemblage கனிமச் செறிவூட்டல் ore concentration கனிம நிலைத்தன்மை -mineral stability கனிமம் - mineral கனியுறை - pericarp காக்கா வலிப்பு அல்லது இசிவு நோய் - epilepsy காகிதக் குழம்பு, காகிதக் கூழ் - paper pulp காசநோய் tuberculosis காட்டி indicator காட்டுக்கோழி -wood cock காட்டுப்பூனை - jungle cat காடி vinegar காடியெடுத்த நெம்புகோல் - slotted lever காந்தப்புலக்காப்பீட்டுக் கருவி - magnetic shield காந்தப்புலம் - magnetic field காந்தப்பெருக்கு - magaetic flue காப்பற்ற துளைகள் - unguarded pores காப்பிட்ட கவை அமைப்பு - insulated fork காப்பு விகிதம் - aspect ratio காய்ச்சல் வகை febrile type காய்ச்சி வடித்தல் - distillation காயமடைந்த - traumatic காயல் - lagoon காயல் - backwater கார்த்திகை - pleiades கார்பன் சுழற்சி - carbon cycle காரணி factor கார மண் உலோகம் - alkaline earth metal காரைப் பிணைப்பு - cementation காரைப்பொருள் - cementing material கால் சார்ந்த தடம் - crural tract கால் பெருவிரல் குறி - babinski sign காலப்போக்கிலான இனமாக்கம் - allochromic speciation or geologic speciation maggot காற்றறை - air chamber காற்றின் தடை air resistance காற்றாலை - wind mill காற்று இனப்பெருக்கம் - wind pollination காற்று உதரக்குழி - peritoneum காற்றுத்துகள் - aerosol காற்றுத் தூய்மைப்படுத்தி - air washer காற்று விரும்பா நிலைவளர் நுண்ணுயிர் - strict anaerobe காற்று விரும்பா நொதித்தல் - anoerobic digestion கிடைமுறுக்க நெளிவு - lateral torsional buckling கிளர்த்தல், கிளர்வு - excitation கிளர்வுத் துலக்கம் - active response கீல் - hinge கீழ் கூழ்த்துளை inferior umbilicus கீழ்த்தாடைச் சுரப்பி - submandibular glands கீழ்த்தொண்டை hypopharynx 0 கீழ்ப்புற ஒட்டுறுப்பு - ventral sucker கீழ்ப்பெருஞ்சிரை - inferior venacava கீழறை - ventricle கீழுதடு labium குஞ்சு பொரித்தல் -hatching குட்டி போடும் விலங்கு - viviparous animal குடற்பகுதி -intestinal குண்டுக்கல் - boulder குத்துவிசை - perpendicular force குதக்குடல் சிரை - rectal vein குதிரைத்தலை ஒண்முகிற்படலம் - horse head nebula குமிழ்த்தண்டு - bulb குமிழ்மாதிரி - bubble type குமிழாக்கம் -cavitation குருத்தெலும்பு - elasmo branch குருதிநாள் அடைப்பு - vascular obstruction குருந்தம் -carborundum குலம் race குவானின் படிவப் பகுதிகள் - crystalline plates of குவிய தளம் - focal plane குவியதூரம் - focal length குவிவுடைய - lenticular guanin குழந்தைப் பருவ ஈரல்புற்றுநோய் - hepatoblastoma குழல் தண்டு - quill குழிப்பக்கம் நரம்புச் செல்கள் - pigmented neuroglial cells குழிமுறை - cavity method குழியுடலி -coelenterate குழிவு உணர்வி - pit organ குளிர்ந்த -chilled குளிர்நிலை நீட்டுவிப்பு - cold drawing குளிர்நீரோட்டம் cold current குளிர்பதன எரிபொருட்கோவை - cryogenic குளிர்விக்கும் அறை - cooling jacket குளிர்விப்பி -refrigerant குற்றிமை - cilium குற்றிழை முதலுயிர்கள் - ciliate protozoa குறிப்பிட்ட வகைத் தூண்டுதல் - specific stimuli குறியிடும் முறை - marking method குறியீட்டுத் துணித்தாய்வு - target biopsy குறுக்க வினை condensation குருநொய் - granular அ.க. 5-57