உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணுக்கருவி 131

ஹான்ஸ்கீகர் இருவராலும், பின்னர் 1927 இல் கீகர் முல்லர் இருவராலும் இக்கருவி உருவாக்கப்பட்டது. யுரேனியம் கனிமப் பொருள் இருக்குமிடங்களை அறிய, மருத்துவத்துறையில் எக்ஸ் கதிர்களை அள வாகப் பயன்படுத்த. மிகச் சிறிய அளவில் வெளி விடும் கதிரியக்க அணுக்களின் அரை வாழ்வை அறிய இது பயன்படுகிறது. உயிர்ப் பொருள்களில் கதிர் வீச்சணுக்கள் செல்லும் பாதையைக் காணவும் பயன்படுகிறது. கதிரியக்கப் பொருள் கண்ணாடிக்குழாய் எதிர் மின்முனைக் குழாய் எண்ணும் மின் நேர் மின் கம்பி + சுற்றிற்கு எண்ணுக்கருவி 131 நிலையை அடையவேண்டும். இத்தணிப்பு (quenching) மீத்தேன் அல்லது ஆல்கஹால் வளிமத்தால் தூண்டப் படுகின்றது. சுடர்ப் பொறி எண்ணி. சில பொருள்களில் ஒரு கதிரோ மின்னூட்டமுள்ள துகளோ செல் லும்போது அப்பொருளிலுள்ள எலெக்ட்ரான்கள் ஆற்றல் பெற்று, உயர் ஆற்றல் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. மீண்டும் முன்னிருந்த ஆற்றல் நிலைக்கு அவை வருகையில், ஒளி வெளியாகிறது. பொறி உமிழ் தன்மை இக்கருவியில் கதிர்கள் அல்லது துகள் களை எண்ணப் பயன்படுத்தப்படுகிறது. பொறி உமிழ் பொருளிலிருந்து வெளியாகும் ஒளி அப்பொருளினுள் நன்கு ஊடுருவிச் செல்ல வேண்டும். அத்தகைய ஒளி மிகக்குறைவாக உள்ள தால் இக்கருவியில் ஒளிமின் பெருக்கி இணைக்கப் பட்டு. எண் ணும் மின்சுற்றிற்குத் துடிப்பு மின் பாய்ச்சலாகச் செல்கிறது. மெல்லிய மைக்கா தகடு கீகர் 7/1/--/1 படம் 1. குழாயினுள் குறைந்த www சுடர்விடு பொருள் உட்புறம் பலபளப்பான மெல்லிய அலுமினியத் தகடு ஒளி எதிர் மின்முனை துணையின் முனைகள் ஒளிமின் பெருக்கி அழுத்தத்தில் வளிமம் உள்ளது. எதிர்மின், நேர்மின் முனைகளுக் கிடையே 600-1500 வோல்ட் மின்னழுத்தமிருக்கும். இம்மின்னழுத்தம், அக்குழாயில் மின் பாய்ச்சலுக்குத் தேவையானதை விடச் சற்றுக் குறைவாகும். குழாயி லுள்ள வளிமம் ஆர்கான், நியான், மீதேன், குளோரின் அல்லது ஆல்கஹால் வளி இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையாகும். கதிர்வீச்சு அல்லது மின்னூட்டமுள்ள துகள்கள் குழாயினுள் செல்லும்போது மோதலால் வளிம மூலக்கூறு அல்லது அணுக்களிலிருந்து எலெக்ட்ரான் வெளியேற்றப்படுகிறது. இதன் மோதலால் மேலும் அயனிகள் ஏற்படுகின்றன. எலெக்ட்ரான்கள் நேர்மின் கம்பிக்கும் நேர்மின் அயனிகள் எதிர்மின் குழாய்க் கும் இழுக்கப்பட்டுத் துடிப்பு மின்பாய்ச்சல் மிகக் குறுகிய நொடிப் பகுதியில் நிகழ்கிறது. எண்ணும் மின்சுற்றில் ஓர் எண்ணாக இந்நிகழ்வு பதிவாகிறது. இது நிகழ்த்தப்பட்டவுடன். நொடியின் மிகமிகச் சிறிய பகுதிக்குள், குழாயிலுள்ள வளிமம் முந்தைய அ.க. 6-9அ படம் 2. பாது காப்புறை ஒளி எதிர் மின்முனை, துணையின் முனை (dynodes) இவை தக்க மின்னழுத்தத் துகளில் இருக்கும். பொறி உமிழ் பொருளிலிருந்து வரும் ஒளி, ஒளி எதிர்மின் முனைத் தகட்டில் படும்பொழுது