உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 எண்ணும்‌ மின்சுற்று

132 எண்ணும் மின்சுற்று எலெக்ட்ரான்கள் வெளித் தள்ளப்படும். வை துணை முனைகளால் இழுக்கப்பட்டு, படிப்படியாக அதிகரித்து, எண்ணும் மின் சுற்றிற்குச் செல்கை யில், எண்ணிக்கையும் பதிவாகும். மிகக் குறைந்த அளவு எண்ணிகள். மிகச் சிறிய அளவு கதிரியக்கத்தை அறியவும். எண்ணவும், பின்னணிக் கதிரியக்கத்தைத் தவிர்க்கும் திறனுள்ள கருவி தேவைப்படுகிறது. நீண்டகால அரை வாழ்வு நேர ஐசோடோப்புகள், அண்டங்களிலிருந்து புவிக்கு வரும் கதிர்கள், அணுக்கருக்கள் எதிர்வினையில் விளையும் துகள்கள், இவற்றைக் கணக்கிட, உள்ளுறை ஆய்வு எண்ணிகள், திண்ம (solid) எண்ணி கள், பி.என் இணைப்பு எண்ணிகள் பயன்படுத்தப் படுகின்றன. சிலிகான் மீது உயிரக இணையாய் p ரக அடுக்கு அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது 1-10 மெக் ஒம்மின்தடை மின்பெருக்கி தங்கம் எண்ணி சுற்றிற்கு அலுமினியம் படம் 3. சினீகாள் "குதி கடத்தியால் கண்டறியும் கருவி. சில திண்மக் குறை கடத்திகளின் மிகக் குறைந்த ஆற்றலுள்ள மின் துகள்களால், எலெக்ட்ரான் துளை இரட்டை கள் உருவாகின்றன. பல பி. என். ணைப்புக் கருவியில், மிக நுண்ணிய மாறுதல்கள் பதிவாவ துடன் எஞ்சிய மின் கட த்துதலும் மிகக் உள்ளது. குறைவாக த. கமலக்கண்ணன் B எண்ணும் மின்சுற்று இலக்கமுறைச் சுற்றுகளில் மின்துடிப்புகளைக் கணக் கெடுக்க எண்ணும் மின்சுற்றுகள் (counting circuit) பயன்படுகின்றன. இவ்வகையான மின்சுற்றுகள் இலக்கமுறை மின்அளவிகளிலும் கணிப்பொறிகளின் பல இடங்களிலும் தேவைப்படுகின்றன. தசமத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணும் மின்சுற்றைத் தசம் எண்ணி (decade counter) என்றும் இரும எண்களை அடிப்படையாகக் கொண்டதை இரும எண்ணி (binary counter) என்றும் கூறுவார்கள். மேலும் குமிழி எண்ணி (ripple counter), வளைய எண்ணி (ring counter) என்று பலவகையுண்டு. பல வழி மின் அதிர்வான்கள் (multi vibrators) கொண்டு இவ்வெண்ணும் சுற்றுகள் வடிவமைக்கப்படுகின்றன. இருநிலை மின் அதிர்வான் (Distable multivibration } (or) flip-flap) எனப்படுவது ஒரு வகைப் பலவழி மின் அதிர்வானாகும். தேவைக்கேற்றவாறு இம்மின் அதிர்வான்களைத் தொடர்வரிசையில் தொடுத்துப் பின்பு. தேவைப்படும் பகுதிக்கு மின்னூட்டம் கொடுத்து (feed back) எண்ணும் சுற்றுகள் அமைக்கப் படும். மிகவும் அதிகமாகப் பயன்படுவது தசம எண்ணும் சுற்றாகும்.R-S என்னும் இருநிலை மின் அதிர்வான் கொண்டு அமைக்கப்பட்ட தசம எண்ணி படம் - 1 இல் காட்டப்பட்டுள்ளது. இத்தசம எண்ணியில் A, B, C, D என்ற நான்கு R-S இருநிலை அதிர்வான்கள் பயன்படுத்தப்படு கின்றன. R-S என்ற அதிர்வானின் நிலைகள் A மற்றும் A என்றும் காட்டப்பட்டுள்ளன. A என்பது 1 என்ற நிலையானால் A என்பது 0 என்ற நிலை யாகும். தொடக்கத்தில் எல்லா இருநிலை அதிர்வான் களும் 0 என்ற நிலையிலிருந்தால் மின்துடிப்புகளுக்குப் பின் கொடுக்கப்படும்போது அட்டவணை 1- இல் கொடுத்துள்ளவாறு A, B, C, D இருநிலை அதிர்வான் களின் நிலை மாறுபடும். 10 மின் துடிப்புகளுக்குப் பின் மீண்டும் 0 என்ற பழைய நிலையை அடையும். இவ்வாறு பல அடுக்குகள் தொடர்ச்சியாகத் தொடுக் கும் போது மின்துடிப்புகளைத் தசம எண்ணுவது எளிதாகிறது. A 00090 R R B R எண்களில் படம் 1. தசம எண்ணி