151 எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை
வயல்களில் 16°-149°C வரை வெப்பமும் வளி மண்டல அழுத்தத்திலிருந்து 11,000 psi வரை அழுத்தமும் காணப்படுகின்றன. ஹைட்ரோகார் பன்கள் வெப்ப, அழுத்த வேறுபாட்டாலும், பிற பொருள்களில் கரையும் தன்மை வேறுபடுவதாலும் வெவ்வேறு நிலைகளில் கிடைக்கின்றன. பெட்ரோலியம் பொதுவாகப் புவிக்குக் கீழே இருக்கும் பாறைகளில் உள்ள நுண்துளைகளில் கிடைக்கின்றது. நுண்துளைகள் கண்ணுக்குத் தெரி யாத சிறிய அளவிலிருந்து 2.5 செ.மீ. வரை விட்ட முடையவை. இத்துளைகளை உடைய பாறைகள் பொதுவாக மணற்பாறை, சுண்ணாம்புப் பாறை என இரு வகைப்படும். தமிழ் நாட்டினுள் நாகப்பட்டினம் பகுதியில் எண்ணெய் கிடைக்கும் பாறைகள் மணற் பாறைகளாகவும் மகாராஷ்ட்ரத்திலுள்ள பம்பாய் கடலண்மைப் பகுதிப் பாறைகள் சுண்ணாம்புக்கல் பாறைகளாகவும் உள்ளன. மற்றும் எண்ணெய் வயல் மேம்பாடு. நிலவியல் நில இயற்பியல் துணை கொண்டு பெட்ரோலிய எண்ணெய் வயல்களின் நில அமைப்புகள் நன்கு அறிந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. வணிக அளவில் உற்பத்தித் திறன் கொண்ட இத்தகு வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவற்றின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு எண்ணெய்ப் பகுதியின் ஆழம், படிவுகளின் அகலம் போன்றவை வசதி செய்யப் பட்டு எண்ணெயை வெளிக் கொணரும் முறை திட்டமிடப்படுகிறது. தமிழகத்தில் காவிரிப்படுகைப் பகுதியின் நிலப்பகுதியில் 25,000 ச. கிலோ மீட்டர் பகுதியிலும் கடல் அண்மையில் 23 ஆயிரம் ச.கிலோ மீட்டர் பகுதியிலும் எண்ணெய் வளம் இருப்பதாக ஆய்வு செய்யப்பெற்றுத் தற்போது எண்ணெய்க்கிணறு எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை 151 கரையிலிருந்து 20,000 கி.மீ.தூரத்தில் பரங்கிப் பேட்டைக்கு அருகே எண்ணெய்க் கிணறு தோண்டப் பட்டுள்ளது. து வணிக அளவில் உற்பத்தி தரும் கிணறாகும். எண்ணெய் வயல்களிலிருந்து எண்ணெய் கிடைக் கும் அளவை அறுதியிடும் பணியும், வெளிக்கொணரும் பணியும் ஒரே நேரத்தில் திட்டமிடப்படுகின்றன. இத்திட்டத்தில் பணி நடைபெறும்போது புதிய செய்திகளைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படுவதும் உண்டு. எண்ணெய் வயல்களில், கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும்போது சில முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். அவை, காலம். எண்ணெய் அளவு, முதலீடு ஆகியவை யாகும். குறைந்த கால அளவில், குறைவான முத வீட்டில் அதிக அளவு எண்ணெய் எடுத்தலே குறிக்கோளாகும். தவிர எந்த ஒரு எண் கிணற்றிலும் எடுக்கப்படாமல் விட்டுச் செல்லல் கூடாது. அவ்வாறு எடுக்கப்படாமல் விடுபட்ட எண்ணெயை எண்ணெய்க் கிணறு தோண்டி எடுக்க முதற் ணெய்க் அணயை என்பதால் அது முற்றிலும் பயன்படுத்த தொன்றாகி விடும். எண் மீண்டும் முடியாது முடியாத எடுத்துக் எண்ணெய் வயல் மேம்பாட்டில் கொள்ளப்படும் பிற கருத்துக்கள் கிணறுகளின் எண்ணிக்கை, தோண்டும் செலவு. எண்ணெய் எடுக்கும் செலவு ஆகியவையாகும். சாதாரணமாக எண்ணெய் வயல்களில் முப்பத்திரண்டு ஹெக்டே ருக்கு ஒரு கிணறு வீதம் ஒரு கிணற்றுக்கும் மற் றொன்றிற்கும் உள்ள இடைவெளி சுமார் 600 மீட்டராகத் தோண்டப்படுகின்றன. எண்ணெய்க்கிணறு கிணறு வளிமம் எண்ணெய் படம் 1. (அ) மேல் மடிப்பில் எண்ணெய்க் கிணறு வளிமம் பிளவு எண்ணெய் நீர் (ஆ) பிளவுகளில் எண்ணெய்க் கிணறு