156 எண்ணெயும் வளிமமும், கடலண்மைப் படிவில்
156 எண்ணெயும் வளிமமும், கடலண்மைப் படிவில் உயிரினங்களிலிந்து தோன்றியுள்ளமையால் கடற் பகுதியை ஒட்டியே எண்ணெய்ப் படிவுகள் அமைந் துள்ளன. வை தற்காலக் கடற்பகுதியாகவோ, முற்காலக் கடற்பகுதியாகவோ இருக்கலாம். கடல் அண்மையில் பற்பல நாடுகளில் எண்ணெய் வளமும், வளிம மிகுதியும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை அமெரிக்க வளைகுடாப் பகுதி, வெனிசுலா, பாரசீக வளை குடா கருங்கடல் பகுதிகள் செங்கடல், ஆஸ்திரேலிய ஆகும். கடற்பகுதி, இந்தியாவில் மேற்குக் கடற்கரையில் பம்பாய், ரத்தினகிரி, கோவா, பகுதிகளிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் காவிரிப்படுகை, கிருஷ்ணா, கோதாவரிப் படுகை யிலும் கடல் அண்மை எண்ணெய் வளம் காணப்படு கிறது. தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டையில் கண்டு பிடிக்கப்பட்ட எண்ணெய்க் கிணறு. அண்மை எண்ணெய்க் கிணறு ஆகும். விழுப்புரம் பாண்டிச்சேரி கடல் கடலும் நிலவியல் அறிவும். கடல் அண்மைப் பகுதியில் எண்ணெய் எடுக்க நிலவியல் அறிவு தேவை. நிலவியல் திறன் கொண்டு கடலின் தன்மை, காற்றின் வேகம். கடலின் அமைப்பு பாறைகளின் தன்மை, நிலவியல் அமைப்புப் போன்றவற்றைத் தெரிந்து ய பெட்ரோலிய கொள்ளலாம். இச்செய்திகள் ஊற்றுகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. இவ்வகை அமைப்புகள் நிலப்பகுதியை உள்ளமையால் விடக் கடல் பகுதியில் அதிகமாக பெட்ரோலிய அண்மைப் கடல் எண்ணெய், பகுதியிலிருந்து கிடைக்கிறது. கடல் அண்மைப் பகுதியில் கிணறு தோண்டுதல். பெட்ரோலிய எண்ணெய், வளிமங்கள் எடுப்பதற்கு ஆயிரக்கணக்கான மீட்டர்வரை ஆழ் கிணறுகள் தோண்ட வேண்டும். இதற்காக மிசுவும் வலிமையான துரப்பணக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியாவில் சாசர்-சாமத் பத்திரிநாத், கெட்டீஸ்பர்க் என்ற நகரும் மேடைத் துரப்பணக் கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன. நகரும் மேடை கள் பொதுவாக நான்கு வகைப்படும். அவை, மிதக்கும் கப்பல்கள். நீர்மூழ்கி மேடைகள், ஓரளவு நீரில். தமிழ்நாடு வைகை கடலுார் சிதம்பரம் காவிரி தஞ்சாவூர் பரங்கிப்பேட்டை கும்பகோணம்• நாகப்பட்டினம் ராமநாதபுரம் ராமேசுவரம் கட்டப்பட்ட கிணறு, துனையிடப்பட்ட கிணறு பரங்கிப்பேட்டைக்கு அருகில் கடலண்மை எண்ணெய் வளம். கடலண்மை நிலைமேடை (அ) நீரின் அடியில் அமைந்திருக்கும் மேடை வகை. (ஆ) மேடையில் துரப்பணக்கருவி.