உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்‌ மின்கதிர்‌ 185

எதிர்மின் கதிர்கன் (cathode rays) தோற்றுவிக்கப் படுகின்றன. எதிர்மின் கதிர்களை உண்டாக்கும் எளிய இக்கருவிக்கு எதிர்மின் குழாய் அல்லது மின்னிறக்கக் குழாய் என்று பெயர். எதிர்மின் கதா திர்மில் நேர்மின் எதிர்மின் கதிர் 185 அதிகரிக்க, ஃபாரடே இருள்வெளி அதிகரிக்கின்றது. எதிர்முனை அழகொலி எதிர்முனையோடு பிரிக்கப் பட்டு மற்றோர் இருள்வெளி ஏற்படுகின்றது. எதிர் முனைக்கும் எதிர்முனை அழகொளிக்கும் இடைப் பட்ட இரண்டாவது இருள்வெளி குருக்ஸ் இருள்வெளி என்று குறிப்பிடப்படுகிறது. இப்போது நேர்மின் ஒளிப்பாளம் வரிவரியாகக் காட்சியளிக் கின்றது.(படம்-2). இன்னும் அழுத்தம் குறைக்கப் படும்போது எதிர்மின் பொலிவும், குருக்ஸ் இருள் காற்று றைப்பாள் D படம் 1. மின்னிறக்கக் குழாய் ள மின்னிறக்கக்கண்ணாடிக் குழாயின் நீண்ட இரு முனைகளிலும் மின்முனைகள் பொருத்தப்பட் டிருக்கும். குழாயிலுள்ள ஒருபக்க வடிமுனை (tap)வழி யாக, காற்று இறைப்பானைக் கொண்டு தேவையான தாழ்ந்த அழுத்தம் உண்டாக்கப்படுகின்றது. மிகத் தாழ்ந்த அழுத்தங்களுக்கு மூலக்கூறு எக்கியைப் (molecular pump) பயன்படுத்துகின்றார்கள். மின் னிறக்கக் குழாய் செயல்படத் தேவையான மின்னழுத்தம் தக்க மின் கொண்டு பெறப்படுகின்றது. உயர் தூண்டுச் சுருளைக் பாத அழுத்தம் 10.செ.மீ. பாதரசம் என்றிருக்கும் போது இரு முனைகளுக்கிடையே மின்னல் போன்று தோன்றும் மின்பாய்ச்சல் காணப்படுகின்றது. அழுத்தம் குறையக் குறைய மின்னல் கொடியின் அகலம் அதிகரிக்கின்றது. அழுத்தம் 1 செ.மீ. ரசம் என்ற அளவை எட்டும்போது மின்னல் ஓய்ந்து குழாய் முழுதும் ஒளிர்கின்றது. மின்னிறக்கக் குழாயில் உள்ள வளிமத்தின் தன்மைக்கு ஏற்ப ஒளிரும் நிறம் மாறுகிறது. காற்றானால் இளஞ்சிவப்பாகவும், நியான் என்ற வளிமமானால் அழுத்தமான சிவப் பாகவும், கார்பன் டை ஆக்சைடு ஆனால் நிறமாகவும் இருக்கும். அழுத்தம் 3-4 செ.மீ. ரசம் என்ற அளவிற்குக் குறைவுறும்போது, இந்த நேர்முனை ஒளிப்பாளம் (positive column) எதிர்முனையைவிட்டுத் தனித்துப் பிரிக்கப்பட்டு. இடையே ஓர் இருள்வெளி உருவாக்கப்படுகின்றது. ந்த இருள்வெளியைப் ஃபாரடே இருள்வெளி என்று கூறுகின்றார்கள். அப்போது ஒரு பொலிவுடன் ஒளிர்கின்றது. ஊதா பாத எதிர்முனை அழுத்தம் படம் 2 தாழ்ந்த அழுத்தத்தில் மின்னிறக்கக்குழாயின் 1. தோற்றம் எதிர்மின் 2. குருக்ஸ் இருள்வெளி 3. எதிர்மின் அழகொளி 4. பாரடே இருள்வெளி 5 நேர்மின்வரிவளி 8. நேர்மின் வெளியும் விரிவடைந்து இறுதியில் மறைகின்றன. 0.01 மி.மீ பாதரசம் என்ற அளவிற்கு அழுத்தம் குறையும்போது, கண்ணுக்குப் புலனாகாத எதிர்மின் கதிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. சிறப்பியல்புகள் எதிர்மின் கதிர்கள் எதிர்முனையின் பரப்பிற்கு நேர்குத்தாக வெளிப்பட்டுச் செல்லுகின்றன. எதிர் முனை குவி ஆடிபோல அமைந்திருந்தால், எதிர்மின் கதிர்கள் அதன் குவியத்தில் குவிக்கப்படுவதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக நேர் முனையின் அமைவிடம் எதிர்மின்கதிர்களின் போக்கில் அதிக மாறுதல்களை ஏற்படுத்துவதில்லை. எதிர்மின் சுதிர்கள் நேர்கோட்டிலேயே செல்லும் இயல் புடையனவாக இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வடிவ முடைய அலுமினிய நேர்முனையைப் பயன்படுத்த அதன் உருவத்தை ஒத்த நிழல் பின்னால் கண்ணாடிச் சுவரில் விழுவதிலிருந்து இதை மெய்ப்பிக்கலாம். (படம் 3).