உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரத்‌ திருகுமரை 223

ஊறு ஏற்படா வண்ணம், அதன் முனைகள் சற்றே கூம்பு வடிவமாகத் தேய்க்கப்பட்டிருக்கும். இல் வாறு செங்கோணமாக இருந்த ஓரங்களைச் சீவிச் சாய்வாகச் செதுக்குதலுக்கு வளைச் சரிவாக்குதல் (chamfering) என்று பெயர். இந்தச் சரிவுக்கேர்ணம் பெரும்பாலும் 30' அளவில் இருக்கும். இந்தச் சரிவாக்கிகளால் ஒவ்வொரு பட்டையின் மேற்பகுதி யும் படத்தில் காட்டியவாறு வடிவத்தைப் பெறும். மரை ஆணியின் விட்டம் D என்று இருந்தால் திருகுமறையின் உயரம் T D. பட்டைகளின் இடையே உள்ள அகலம், W = 1.5D + 3 மி.மீ. வளைச் சரிவாக்கு ஆரம், R = 1. 2D சதுர வடிவத் திருகுமரை. இதன் மேல் முனை களும் வளைச் சரிவாக்கப்படுகின்றன. இவற்றின் எந்திரத் திருகுமரை 223 தட்டை விளிம்புத் திருகு மரை. இந்த அறு கோணத் திருகுமரையின் அடிப்பகுதி படம் 3 அ-வில் காட்டியவாறு தட்டையான விளிம்பினைக் கொண்டி ருக்கும். இதனால் திருகுமரையின் தாங்கு தளப் பரப்பு அதிகரிக்கிறது. மேலும் மரை ஆணி அதன் விட்டத்திற்கும் மேலான துளையுள் இவ்வகைத் திருகு மரையுடன் இணைப்புக்குள்ளாகும். மூடி கொண்ட திருகுமரை (cap nut). இதன் வடிவமைப்பில் அறுகோணத் திருகுமரையின் மேற் பகுதி படம் 3 ஆ -வில் உள்ளவாறு மூடப்பட்டிருக்கும். இதன் பயனாக மரை ஆணியின் நுனி காற்றுக்கோ புகைக்கோ, வேதி வளிம நீர்மங்களுக்கோ நேரிடைத் தொடர்பில்லாமலும், அரித்தல் இல்லாமலும் T H 0.250 2.2D படம் 3.அ. அளவீடு பெரும்பாலும் அறுகோணத் திருகுமரை களை ஒத்திருக்கும். ஆனால் வளைச் சரிவாக்கல் ஆரம், R = 2D என்றிருக்கலாம். 0.50 T 1.5D+3. படம் 3. ஆ. படம் 3. இ. 1.80 0.2D 6.25 D படம் 4.அ. 10.25D 0.2D