உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திர வகைப்பாடு 255

தடைகளில் மோதிக் கீழ்நோக்கிச் சென்று நீர்மத்தால் நனைந்த இழைகளில் தங்கிவிடுகிறது. போதுமான பள்ள மிதப்பான், அடர்த்தியில் வேறுபாடு உள்ள திண்மப்பொருள்களைப் பிரிக்கவே பயன்படுகிறது. அவ்விரு திண்மப் பொருள்களும் ஏறக்குறைய ஒரே அளவுடையனவாகச் சலித்து எடுக் கப்பட்டு ஏதேனும் ஒரு கொள்கலனில் இடப்படு கின்றன. அந்தக் கொள்கலனில் கீழிலிருந்து மேல் நோக்கி உயருமாறு ஒரு நீர்மம் செலுத்தப்படுகிறது. திரவத்தின் அடர்த்தி ஒரு அடர்த்தியைவிடக் குறைவாகவும் மற்றதன் அடர்த் தியைவிட அதிகமாகவும் இருக்க வேண்டும். திண்மப் பொருளின் இந்நிலையில் குறைந்த அடர்த்தியுள்ள பொருள் நீர்மத்தோடு மேல்நோக்கி மிதந்தபடியே நகர்கிறது. அதிக அடர்த்தியுள்ள பொருள் கீழ்நோக்கி நகர்ந்து கொள்கலனின் அடிப்பகுதியில் படிந்து விடுகிறது. வயி, அண்ணாமலை (i) மோதுதல் மூலம் பிரித்தல் தடை எந்திர வகைப்பாடு எந்திர வகைப்பாடு 255 (sorting பல வகை அளவு. ஒப்படர்த்தி ஆகியவற்றைக் கொண்ட பொருள்களின் கலவையிலிருந்து, நீரோடை அல்லது வேறு பாய்மத்தின் உதவியால் தனித்தனிப் பொருள்களாகப் பிரிக்கும் முறை எந்திர வகைப்பாடு (mechanical classification) எனப்படும். நீர், பிரிக்கும் பாய்மமாக மிகுதியாகப் பயன்படுகிறது fluid). பிற பாய்மங்கள், காற்று, வளிமங்கள் ஆகியவையும் பிரிக்கும் பாய்மமாகப் பயன்படுகின்றன. இவ்வகைப்பாட்டின் முக்கிய நோக்கம் பொருள் களை அவற்றின் அளவிற்குத் தகுந்தவாறு பிரிப்ப தாகும். திரையிடு முறையைப் (screening) போன்றிருப்பினும், எந்திர வகைப்பாடு மிக மிகச் சிறிய பொருள்களுக்கே பயன்படுகிறது. பொருளாதார முறையில் மிகவும் சிக்கனமானது. செயல்முறையில் பெரிய அளவுடைய பொருள்கள் (iii) பை வடிகட்டி இது நீராவி + நீர்த்துளி உட்செலுத்த } நீராவி வெளிப்படுதல் (ii) பள்ள மிதப்பான் நீர்த்துளி 00 பிரிதல் நீர்மம் உட்செலுத்தல் O-அதிக அடர்த்தி -குறைந்த அடர்த்தி படம் 4. பிரிக்கும்முன் பிரித்தபின் பை