எம்பயாப்டிரா 261
ஊடுருவிப் பரவிய கணுக்களை எக்ஸ்கதிர் கொண்டு தீய்க்கலாம். மா. ஃபிரெடரிக் ஜோசப் எம்பயாப்டிரா 261 செய்கின்றது. மேலும் இது இதய உந்தலளவை அதி கரிக்கிறது. ஆனால் இன்றியமையா உறுப்புக்களுக் கான இரத்த ஓட்டத்தைப் பங்கீடு செய்வதில்லை. எனினும் எப்பிநெஃப்ரின் மிகையான ஒவ்வாமை அதிர்ச்சியில் பெருமளவில் உதவுகிறது. அ.கதிரேசன் எப்பிநெஃபிரின் டோப்பமைன். நார்எப்பிநெஃப்ரின் போன்ற, முக்கியமான கேடகாலமின்களில் எப்பிநெஃப்ரினும் ஒன்றாகும். ஒன்றாகும் எப்பிநெஃப்ரின் அண்ணீரக அகணியில் (adnenal medula) சுரக்கும் ஒரு ஹார் மோன் ஆகும். இது அட்ரினலின் எனப் பொது வாகக் குறிப்பிடப்படுகிறது. இவற்றிற்கு முன்னோடி டைரோசின் (tygrosin) என்ற அமினோ அமில மாகும். இந்தப் பொருள்கள், டைரோசினின் நொதி மாற்றங்களுடன் பின்வருமாறு ணைந்துள்ளன. ை டரோசின் டோப்பா டோப்பாமின் - நார் எப்பிநெஃப்ரின் - எப்பிநெஃப்ரின் இயல்பாக ஓய்வில் இருக்கும்போது பிளாஸ்மா லில் எப்பிநெஃப்ரின் அளவு 20-50 பி.ஜி/மி.லி. ஆகும். மனஉளைச்சலின்போது இதன் அளவு 150 பி.ஜி/ மி.லி. என அதிகரிக்கிறது. ஓய்வின்போது சிறுநீரில் 5-20 மைக்ரோகிராம் 24/மணி நேரத்தில் வெளிப் படுகிறது. மன உளைச்சலின் போது 24 மணி நேரத் தில் சிறுநீரில் 100 மைக்ரோ கிராம் வெளிப்படு கிறது. குளுகோஸ் கட்டுப்பாட்டில் எப்பிநெஃப்ரின் பங்கு கொள்கிறது. குளுக்ககானைத் தவிர அண்ணீரக அகணியின் ஹார்மோனான எப்பிநெஃப்ரினும், அண்ணீரகப் புறணி ஹார்மோனான கார்ட்டி சோனும், பிட்யூட்டரியின் வளர்ச்சி ஹார்மோனும், குளுகோஸ் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இவை குளுகோஸ் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்து கின்றன. ஆகாவே குளுக்கான் மற்றும் எப்பிநெஃப்ரின் கார்ட்டிசோன், வளர்ச்சி ஹார்மோன் growth hor- mone) ஆகியவை குளுகோஸ் கட்டுப்பாட்டு எதிர் ஹார்மோன்களாக விளங்குகின்றன. இன்சுலின் குளு கோஸ் கட்டுப்பாட்டு ஹார்மோனாக விளங்குகிறது. இரத்தப் பெருக்குக் கோளாறுகளின்போது இரத்த உறைவு நேரம் மற்றும் இரத்தப் பெருக்கு நேரம் நுண் தட்டுகள் ஒட்டுமுறை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள எப்பிநெஃப்ரின் உதவுகிறது. நுரையீரல் ஆஸ்த்துமா மருத்துவத்தில் எப்பிநெஃப்ரின் பெரிதும் பயன்மிக்கதாக விளங்குகிறது. அதிர்ச்சி மருத்துவத்தில் எப்பிநெஃப்ரின் பெரும் பங்கேற்கிறது. இந்தக் கேட்டகாலமைன், எலும்புத் தசைப்படுகைகளின் இரத்த நாளங்களையும் வயிற்று றுப்பு, சிறுநீரக இரத்த நாளங்களையும் சுருங்கச் எம்பயாப்டிரா பூச்சிகள் வகுப்பில் எம்பயடுகள் (embrids) என்னும் பெயர்பெறும் பூச்சிகள் எம்பயாப்டிரா (embioptera) என்ற வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. எம்பயடுகள் மென்மையான உடலுடையவை நடுத்தர அளவுள்ள இப்பூச்சிகள் முற்றிலும் நிலவாழ் உயிரிகளாகும். இவற்றின் மேல் தோல் ஓரளவு கடினமானது. மேல்தோலில் உள்ள நிறமிகள் (pig- ments) மேல் தோலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. பொதுவாக இப்பூச்சிகள் மின் விளக்குகளில் ஒட்டிக் கொண்டு காணப்படுகின்றன. வளர்ந்த பூச்சிகள் பகல் நேரங்களில் கற்களிலும், பாறை களுக்கடியிலும், மரப்பட்டைகளின் இடுக்குகளிலும், மேலும் மறைவான பகுதிகளிலும் தயாரிக்கப்பட்ட கூடுகளில் உறைகின்றன. இவை இரவு நேரப் பூச்சிகளாதலால் இரவில் தான் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. வானம் இருண்டு. மேகமூட்டத் துடன் காணப்படும் நாள்களில் இப்பூச்சிகள் லும் உலவுவதைக் காணலாம். இவை அதிகமாகக் காணப்படுகின்றன. பகலி மழைக்காலங்களில் ஏற் இப்பூச்சிகள் பட்டு நூலைச் சுரந்து, அவற்றால் கூடுகட்டி வாழ்வதால் இவற்றை வலைபின்னும் பூச்சிகள் என்றும் குறிப்பிடுவர். சில எம்பயடு இனங்கள் கூட்டமாக வாழ்பவை. டையூறு பட்டால் இவை முன்னும் பின்னும் விரைவாக ஓடி அதைத் தவிர்க்க முயற்சிக்கின்றன. இப்பூச்சியினங் களில் ஆண் பூச்சிகளும் பெண் பூச்சிகளும் காணப் படுகின்றன. பெண் பூச்சிகளில் இறகுகள் இல்லை. ஆண்பூச்சிகளில் இறகுகள் இருப்பினும் இவற்றால் நன்றாகப்பறக்க முடிவதில்லை. எம்பயடுகளின் உடல் தலை. மார்பு, வயிறு என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. தலை பெருத்துக் காணப்படும். இவற்றின் வாயுறுப்புகள் தலைமுன் வாயுறுப்புகள் (prognathus) வகையைச் சேர்ந்தவை. வாயுறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்து அசையக் கூடிய அமைப்பைப் பெற்றுள்ளன. மேலுதடு நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. வெட்டுத் தாடை (mandible) பெரியனவாக உள்ளன. அவற்றின் வெட்டும் ஓரங்கள் உறுதியாக உள்ளன. துருவு