உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 எர்ப்‌ இருகால்‌ வாதம்‌

266 எர்ப் இருகால் வாதம் வலிப்புடன் கூடிய நரம்பு வகை எர்காட் நச்சு விளைவில், தண்டு வடமும், புற நரம்புகளும் நசித்துக் காணப்படுகின்றன. அழுகிய நசிவு நிலை யில் இரத்த நாளங்களின் உள் உறை நலிவடைந்து இரத்த உறைகட்டி அடைப்புடன் காணப்படும். எர்க்காட்டிசம் மிகுவிரைவாகவோ படிப்படி யாகவோ உண்டாகலாம். அழுகிய நசிவு நிலைக்கு முன்னர் எரிச்சலுடன் கூடிய வலி உண்டாகும். இதைப்புனித அந்தோனியின் நெருப்பு என்கின்றனர். இது, நகங்கள், கை கால் விரல்களைப் பாதிக்கலாம். நரம்பு வகை எர்காட்டிசத்தில் கை கால்கள் மரத்துப் போகின்றன; பக்கவாதம், இரு பாத வாதம் யுவை உண்டாகின்றன. எர்ப் இருகால் வாதம் ஆகி அ. கதிரேசன் மேக நோய், மூளையுறையையும் இரத்த நாளங் களையும் பாதிப்பதால் மூளையில் ஏற்படும் மாற் றங்கள் உடல் முழுதும் உண்டாகின்றன. தண்டு வடத்தின் இரத்த நாளங்களும் உறைகளும் பாதிக்கப்படுகின்றன. தண்டு வடத்தின் மூளை உறை இரத்த நாள் நைவுகள் மெதுவாகவே தொடங்கு கின்றன. படிப்படியாகச் செயலிழப்பு அதிகரித்து, உணர்வுகளும் மரத்துப் போகின்றன. தண்டு வடநைவுகளில் பல வகைகள் தோன்றுகின்றன. கோபுரப் மேக பாதை, நோயால் பாதிக்கப் படும்போது உண்டாகும் இருகால் வாதத்தையே எர்ப் என்பார் விவரித்தார் இதில் இருகால்கள் செய லிழப்போடு தசைகளின் விறைப்புத் தன்மையும், நாண் அனிச்சைகளின் மிகையான துடிப்பும் இருப்ப துடன் பெபின்ஸ்கியின் அறிகுறியும் நேர்முறையாக (+) இருக்கிறது. மேக நோய்க்கான மருத்துவமே இந்நோய்க்கும் மேற்கொள்ளப்படும். அ. கதிரேசன் பட்டது. தொடக்க நாளில் டெர்பியா அல்லது எர்பியா என்று வழங்கப்பட்டு வந்தாலும் 1860 ஆம் ஆண்டிலிருந்து இதன் ஆக்சைடு எர்பியா என்றே குறிப்பிடப்பட்டு அர்பெயின் வருகிறது. என்பவரால் 1905இல் தூய நிலையில் இத்தனிமம் பெறப்பட்டது. 1934ஆம் ஆண்டு கிளெம், பொம்மர் ஆகிய இருவரும் நீரற்ற எர்பியம்குளோரைடு சேர் மத்தைப் பொட்டாசிய ஆவியைக் கொண்டு குறைத்து, தூய உலோகமாக எர்பியத்தை முதலில் பெற்றனர். செனோடைம், யூசெனைட் போன்ற அருமண் தாதுக்களில் சிறிதளவுள்ள எர்பியம், அயனிப்பரி மாற்ற முறையில் தற்போது பிரித்தெடுக்கப்படுகிறது. அணுக்கருப் பிளப்பு வினைகளில் உண்டாகும் விளை பொருள்களிலும் சிறிதளவு எர்பியம் உள்ளது. உலோக நிலையிலுள்ள எர்பியம் மென்மை யானது தகடாகும் தன்மை உடையது; வெள்ளியை ஒத்த பளபளப்பு உடையது; காற்றினால் வெகுவாகப் பாதிக்கப்படுவதில்லை. அதன் உருகுநிலை 1802K; கொதிநிலை 3136K; இயற்கையில் கிடைக்கும் எர்பியத்தில், ஆறு நிலையான ஐசோடாப்புகள் la 3 4 Li Be 11 12 2 Ina Wa Va Via Vilal He 3 6 7 8 9 10 B CN 0 F Ne 13 14 15 16 17 18 Na Melb IVb Vb Vib Vilb Villib llb Al Si P S Cl Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Gs Bat Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha லாந்தனைடு [ந8 | 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 தொகுதி [C:|Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm 1b La [90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 தொகுதி Th]Pau|Np|Pu|Am|cm|ak|ci| Es Fm Md No Lr எர்பியம் இது தனிம வரிசை அட்டவணையில் லாந்த னைடு வரிசையில் பதினோராம் (ஹோல்மியத்திற்கு அடுத்துள்ள) தனிமம், இதன் குறியீடு Er: அணு எண் 68; அணு எடை 167.26. இவ்வுலோகத் தனிமம் முதன்முதலில் 1843-இல் சி.ஜி.மொசாண்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு தன் ஆக்சைடிற்கு டெர்பியா என்று பெயரிடப் உள்ளன. அவை, Erie2(O.136%), Erlss (1.56%), Eriss (33.61%) ExteT (22.94%), Erzes (27.07%) Er0 (14.88%); இவற்றைத் தவிர, கதிர்வீசும் தன்மையுடைய ஒன்பது எர்பியம் ஐசோடோப்புகள் செயற்கை முறைகளால் பெறப்பட்டுள்ளன. எர்பியம் ஆக்லேட்டை அல்லது நைட்ரேட்டை சூடுபடுத்தும்போது கருஞ்சிவப்பான எர்பியம்