எரிகேசி 273
எரிகேசி 273 ரோஃபிக் என்பர். கேலூனா வல்காரிஸ் (calluna vulgaris) என்ற தாவரத்தின் வேரில் காணப்படும் பூஞ்சை, தண்டு மூலமாகச் சூலகம், கனி வரை பரவுவதைக் காணலாம். இவ்விதைகளே அடுத்த தலைமுறைக்குப் பூஞ்சைகளை எடுத்துச் செல்லும் கருவியாகச் செயல்படுகின்றன. இதனால் இக் குடும்பத்தின் அனைத்து னங்களின் கனிகளிலும் பூஞ்சைகளைக் காணலாம். பொது முடியும் பொதுவாக இக்குடும்ப இனங்கள் மரம் போன்ற செடிகள் அல்லது சிறு செடிகளாகக் காணப்படும். ரோடோடெண்ரான் (Rhododendron) சிறு மர மாகும். சில இனங்களின் கிளைகள் சுற்றிப்படரும் தன்மை பெற்றிருக்கும். ஐரோப்பிய நாடுகளில் புதர்க்காடுகளில் (heath) எரிகேசி இனங்கள் பெரும் பான்மையாக இருக்கும். இவ்வினங்களில் வாகத்தடித்த கிளைகள் மஞ்சரியில் தன்மை பெற்றதால், பக்கக்கிளைகள் மிகுந்த எண்ணிக்கையில் சுற்றமைப்பு முறையில் தோன்றும். இப்பண்பே இதன் புதர் போன்ற தாவர அமைப்பிற்குக் காரணமாகிறது. சில இனங்களில் கிளைகள், தரைக்கீழுள்ள கிடைத்தண்டுப் பகுதி யிலிருந்து தோன்றித் தரையைப் பிளந்து கொண்டு வெளிவருகின்றன. இவ்வகையான கிளைத்தலால் இவ்வினங்களுக்கு கிடைக்கிறது. எரிகாய்ட் (ericoid) வளரியல்பு ரோடோடெண்ட்ரான் இனத்தின் நுனி மொட்டு, செதிலிலைகளால் பொருத்தமற்ற சூழ்நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கும். இவற்றைப் பனிப்பருவ மொட்டுகள் எனலாம். சாதகமான சூழ் நிலையில் இம்மொட்டுகளின் அடுத்த கீழ்ப்பகுதியின் விரைந்த வளர்ச்சியில் முன் பருவ இலைப்பகுதியும் புது இலைப்பகுதியும் இலையற்ற நீண்ட கணு இடைப்பகுதிகளால் பிரிக்கப்படுகின்றன. ஆனால் புதர் வகைத் தாவர னங்களில் செதிலிலைகளைக் காண்பதரிது. மேலும் இலைகள் தொடர்ச்சியாகக் ளைகளில் காணப்படும். வாக்சினியாய்டியே (vaccinioideae) இனத்தில் தொற்றுத் தாவரங்களைப் பொதுவாகக் காணலாம். இலைகள் தனித்தவை, முழுமையானவை, இலையடிச் செதில்களற்றவை, மாற்றடுக்கு, எதிரிலையடுக்கு, சுற்றிலையடுக்கு அமைப்பைக் கொண்டவை. புதர் வகைச் செடிகளில் இலைகள் ஊசி போல், நீள் போக்கில் ஆழமான பள்ளங்களைக் கொண்டிருக்கும். லைகளின் ஓரங்கள் கீழ்நோக்கிச் சுருண்டிருக்கும். இலை தோல் போன்று தடித்து, எப்பொழுதும் பசுமையாக இருக்கும். மேல்புறத்தோல் தடித்த ரோடோடெண்ட்ரான் அ.க. 6-18