உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 எரிகேசி

274 எரிரிககி க்யூட்டிகளைக் கொண்டிருக்கும். கீழ்ப்புறத்தோல் தூவிகளோடு காணப்படும். இத்தகவமைப்புக்களைக் கொண்டு எரிகே தாவரங்களை இனம் கொள்ளலாம். மஞ்சரி. கண்டு வெளிச்சுற்று அல்லி இதழ் எதிர்த்துக் காணப்படுவ தால் அதை ஆப்டிப்லோஸ்டிமோனஸ் (obdiploste- monous) அமைப்பு என்பர். மகரந்தப்பைத் துளை கள் அல்லது வெடிப்புகள் மூலம் மகரந்தத்தூள்கள் வெளிப்படுகின்றன. மகரந்தத்தூள்கள் நான்காக இணைக்கப்பட்டிருக் இணைந்து பசை இழைகளால் இலைக்கோணம் அல்லது நுனி தனி சைம்கள் கொண்டது. ரோடோடெண்ட்ரான் மலர்கள் குடைமஞ்சரி வடிவில் அமைந்திருக்கும். மலர். பூவடிச் செதில்கள், பூக்காம்புச் செதில்கள் கொண்டவை: இருபால் பூக்கள்: ஆனால் எபிஜியாவில் (epigea) ஒருபால். ஈரில்ல (dioecious ) வகை, ஒழுங்கானவை, ஆரச்சமச்சீர் உடையவை. ஆனால் ரோடோடெண்டிரான் சற்றே ஒழுங்கற்றுக் காணப்படும். இம்மலரில் மகரந்தத்தாள்களின் நீளம் வேறுபட்டுக் காணப்படுவதுடன், அலை அல்லிக்குழல் வாயை நோக்கி வளைந்திருக்கும். பூக்கள் 4 அல்லது 5 அங்கம் கொண்டவை. புல்லிவட்டம். பொதுவாக 4-5, பெஜேரியா (bejaria) 6-7 @spar Qar QÅÐ LE QU; சில கள் தொடர்ந்து வளரக் கூடியவை. அல்லிவட்டம். 4-5 இணைந்தவை, னங் மணி வடி உடை வம் அல்லது குடுவை வடிவம் (urceolate) யவை; நிலைத்தவை. இம்ப்ரிகேட் அமைப்பு மகரந் தத்தாள்கள்; அல்லி எண்ணிக்கையில் இரட்டித்துக் காணப்படும். இவை 8-10 இரு சுற்றிலமைந்தவை. கும். மேலும் மகரந்தப்பைகள் வளர்ச்சியின்போது தலை கீழாக மாறிவிடக்கூடியவை. இதனால் அவை உள்நோக்கு அமைப்பு போல் காணப்படும். சூலகம். பொதுவாக 4-5 சூலிலைகளும் சூலறை களும் உண்டு. சிமபீஸா விலும் (sympieza) ட்ரிபி டேலியாவில் (Tripetaleia) 2-3 பெஜேரியா வில் 6-7ம் இணைந்தவை; சூலகம் மேல்மட்டத்தில் இருக்கும்; ஆனால் வாக்சினியாய்டியேயில் சூலகம் கீழ்மட்டத்தி அச்சொட்டு லிருக்கும். சூல்கள் பல முறையில் அமைந்தவை. ப்ளாசென்டாக்கள் எரிஜியாவில் இரண்டாகப் பிளந்திருக்கும். ஒரு சூல்தண்டு; நீண்டி ருக்கும். சூல்முடி பரந்து தட்டாகவோ கிளைத்தோ காணப்படும். கனி. பொதுவாகப் பல்புற வெடிகனி (capsule). சதைக்கனி (berry), உள் ஓட்டுச் சதைக்கனி (drupe) வகைகளைக் காணலாம். கரந்தச்சேர்க்கை. பகட்டான வண்ண இதழ்கள் நறுமணமும், தேன் சுரக்கும் சுரப்பிகளும் கொண் டவை. இவை பூச்சிகளை ஈர்க்கத் துணை செய்கின் றன. தொங்கும் நிலையிலுள்ள பூக்களில் பூச்சிகள் மக ரந்தப் பைகளின் நீட்சிகளைத் தீண்டுவதால், மகரந் தப் பைகள் உலுக்கப்பட்டு, நுனித் துளைகள் மூலம் மகரந்தத்தூள்கள் பூச்சிகளின் மீது தூவப்படுகின்றன. அதே இனத்தைச்சேர்ந்த மற்றொரு மலரை நாடி இப்பூச்சி செல்லும்போது, புறத்தே நீட்டிக் கொண் டுள்ள சூல்முடிகளில் பூச்சிகள் உராய்வதால் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது கால்மியா . கால்மியா எரிகா